TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 50 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருக்கும் அவலம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2017

TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 50 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருக்கும் அவலம்!

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்களின்றி மாணவர்கள் தவிப்பு.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க, உரிய நடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள் கோரிக்கை.

9 comments:

  1. ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது ( Status /stage : Disposed (motion hearing (fresh(for admission) -civil cases)dismissed-ord dt:05/12/2017 (disposal date:05;12/2017 month 12, year 2017)
    Source sc web site

    ReplyDelete
    Replies
    1. புரியல சார். என்னனு தெளிவாக சொல்லுங்க, ப்ளீஸ்...

      Delete
  2. Yanna nu konjam vivarama sollunga sir

    ReplyDelete
  3. Naan thaan oppethe sonnene pettion dismiss aagumendru nadanthu vittathaa

    ReplyDelete
  4. Its loose msg. Tet only for eligibility for teachers. Dont ask teaching jobs. Tet like as net and set

    ReplyDelete
  5. அப்ப ஒரு லட்சம் பேர் டெட் பாஸ் பன்னா ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கனுமா?

    ReplyDelete
    Replies
    1. Ungaluku job kidaichitidupola..
      Enga athangam vekand illana etharku
      Exam nadathanum....already waitingla tet pass candidate irukumbothu...avangala apaint pannalame...yarukavathu nallathu nadakanum...nermaya irukanumnu..enga athangam....thats all....

      Delete
  6. Ama aprm thaguthi irukunu sollra govt engaluku velai kudukanum. Pass aahitu naanga teacheruku thahuthi nu solli nethi eluthi ottikittu veetla soru aaka ethuku ivolo kasta padanum.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி