TNTET - 2013 : நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2017

TNTET - 2013 : நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது.

22 comments:

  1. Jagnath sir good decision . At the same time pg Trb 2017 chemistry wrong question 6 mark given Madurai court please can you implement sir

    ReplyDelete
    Replies
    1. Sir give your contact number . I got 74 mark in chemistry(BC) PG TRB 2017.my number is 9788774603

      Delete
  2. சார் இந்த வினாவுக்கு கிடைக்கும் Extra மார்க் தாள் 1 க்கா? இல்லை தாள் 2 க்கா? யாரவது தெரிந்தால் கூறுங்கள்..

    ReplyDelete
  3. 2013 17 tet என்ன ஆச்சு ஒரு தகவலே இல்லை.அரசு என்ன பன்னுது.

    ReplyDelete
  4. Oh my god enna enna piratchana mudiyalappa

    ReplyDelete
  5. Tet paper1 2017 cv epponu theriyala anybody tell me please.

    ReplyDelete
  6. rajalingam sir my number 9943670670

    ReplyDelete
  7. We are asking Govt Job but we are join our children in private schools.

    ReplyDelete
  8. Tet pass panunavanga poi thookula thongunga pa suma inga vanthu sound vitukitu .thooooooooo

    ReplyDelete
  9. MARK ADDED WHICH GROUP SCIENCE ARE ARTS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி