TRB Exam - 220 ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் - ரூ.50 கோடி கைமாறியதாக குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2017

TRB Exam - 220 ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் - ரூ.50 கோடி கைமாறியதாக குற்றச்சாட்டு

64 comments:

  1. அடா பாவிங்களா.........

    ஏன்டா இப்படி நேர்மையா படிச்சவங்க வயித்தல விழுரீங்க..........

    ReplyDelete
    Replies
    1. Dai manaketta arasu , un kudumpathil uallavargalai vaithu sambaringada....engal sabam ungala kudumbathil oruthanayum vidathu...

      Delete
    2. Dai manaketta arasu , un kudumpathil uallavargalai vaithu sambaringada....engal sabam ungala kudumbathil oruthanayum vidathu...

      Delete
  2. Re examlaam varathu
    panam vaankiyavarkal meethu nadavadikkai

    ReplyDelete
  3. PGTRB exam la evvolo crore??? Kasatapattu padikiravanga vaalkaila ippudi pandrengale...intha kodumaiya ellam yar kepanga...

    ReplyDelete
    Replies
    1. 1000 perkkku 220.but 3375 ku atleast.700 and.above may be ...

      Delete
    2. Idhu ellam namma ministerkku theriadha ?

      Delete
    3. Pg trb Enna seiya poranga kandipa athilum kolmaal pannirupanga

      Delete
  4. முறைகேடு நடந்தது மார்க் லிஸ்ட்டில் தான்
    இதற்காக கடினமாக படித்து தேர்வு எழுதி தேர்வாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது, அதனால் மீண்டும் மதிப்பெண் லிஸ்ட் தயார் செய்து முறையாக தேர்வு செய்ய வேண்டும், புதியதாக தேர்வு நடத்த தேவையில்லை

    ReplyDelete
    Replies
    1. It is good for selected candidate by hard work

      Delete
    2. Hai Natesan what's is ur mark in English poly trb

      Delete
    3. Manokaran sir i am history so i am not eligible for poly exam

      Delete
    4. இவனுங்க question paper out pannirukamatanganu solla mudiyuma? Innum ethuvum nadanthu irukalam... Re exam vaikanum

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. special Teachers post also TRB get money. All the officers should be change and appoint honest officers like Udhayachandiran IAS

    ReplyDelete
  7. Ithey nilamaithan tet posting 2014 la nadanthathu.athaum visaringa.(2013)batch

    ReplyDelete
  8. Kasu vangunavanum kasu kuduthavanum nasamma poiduvinga..

    ReplyDelete
  9. Its all ADMK talent.be proud our govt

    ReplyDelete
  10. Froud arasial vathinga, govt.servant ga

    ReplyDelete
  11. Evanga ellam kamarasar kalula vizhundhalum thirundha matanga

    ReplyDelete
  12. inenga (trb) ellam theruthave mattingala da

    ReplyDelete
  13. Nammala thani thaniya pirichu pan am vanguranga, mosadi panranga, eni evangala Vida koodadhu, koondodu kaali pnnanum

    ReplyDelete
  14. இதுக்கு இ்ப்படினா tetக்கு என்ன கூத்துனு தெரியவில்லை

    ReplyDelete
  15. I am writing exam 13 years (tet.trb.pg trb) missing chance 1or2 Marks only but eppadi panranga
    Sir pls trb la eppadi pannierupanga Sir pls re exam

    ReplyDelete
  16. Eppadi samparipatharugu pettra thaiyai kuDi koduthu samparigalam manam ketda arasu

    ReplyDelete
  17. Tet la posting ku 6 lakhs la irunthu 10 lakhs vara kuduthu posting vangunatha yanaku neraya peru solranga...

    ReplyDelete
  18. Tet pass agatha vanga kuda posting vangitanga nu kelvi pattu irukan dharmapuri side la anbalagan kitta kuduthu

    ReplyDelete
  19. nermayaga padithu pass panna enakku posting vanthuvidum endra nambikkai???????????????????????????????????????????????????? paper-1. 2013. waiting for 4 years. ??????????????????

    ReplyDelete
    Replies
    1. Sir neenga 90+ solratha 115 or 120 or 91 yen sollamattireenga supreme court judgement'ku appuramum yen intha pirivinai 90+ 90- sandapottathala pathippu yaruku?

      Delete
    2. Sir neenga 90+ solratha 115 or 120 or 91 yen sollamattireenga supreme court judgement'ku appuramum yen intha pirivinai 90+ 90- sandapottathala pathippu yaruku?

      Delete
  20. Any news regarding TET 2013 post

    ReplyDelete
  21. PG TRB welfare list when published????
    Anybody know that???!!b
    Plz reply.....

    ReplyDelete
  22. *எங்கும் ஊழல் எதிலும் ஊழல்*
    *பாலிடெக்னிக் தேர்வில் Omr sheet Scan செய்தது மூலமே ஊழல் *அம்பலமாகி உள்ளது.*
    *ஆசிரியர் தேர்வு வாரியத்தின்* *நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.*
    *ஆசிரியர் தகுதித்தேர்வு,*
    *முதுகலை ஆசிரியர் தேர்விலும் இது போன்ற ஊழல் நடக்காமல்* *இருந்திருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்.*
    *முதுகலை ஆசிரியர்* *தேர்வு Omr Sheet scan* *செய்தால் அவற்றில் என்ன நடந்தது என்று வெளிச்சத்திற்கு வரும்.*
    *கடந்த மாதம் தேர்வு பட்டியல்* *வெளியிடாமலே 195 பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் என்னவென்று புரியவில்லை.*

    ReplyDelete
  23. *எங்கும் ஊழல் எதிலும் ஊழல்*
    *பாலிடெக்னிக் தேர்வில் Omr sheet Scan செய்தது மூலமே ஊழல் *அம்பலமாகி உள்ளது.*
    *ஆசிரியர் தேர்வு வாரியத்தின்* *நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.*
    *ஆசிரியர் தகுதித்தேர்வு,*
    *முதுகலை ஆசிரியர் தேர்விலும் இது போன்ற ஊழல் நடக்காமல்* *இருந்திருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்.*
    *முதுகலை ஆசிரியர்* *தேர்வு Omr Sheet scan* *செய்தால் அவற்றில் என்ன நடந்தது என்று வெளிச்சத்திற்கு வரும்.*
    *கடந்த மாதம் தேர்வு பட்டியல்* *வெளியிடாமலே 195 பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் என்னவென்று புரியவில்லை.*

    ReplyDelete
    Replies
    1. Ya ya yaridam poi naam solvathu

      Delete
    2. 195 Pattatharikaluklukku pattiyal 7,8 Maathankaluklukku munnaadiye veliyidappattathi sir

      Delete
    3. No doubt in tht, in PG trb also this scam might hv been occurred. Becoz the same officials only conducted that exams too. I have heard for Pg trb 10-15 laks per post got by trb. Especially for maths and English. We know hw much tough the questions are, particularly psychology, but see the toppers marks, unbelievable, I m no underestimating the hard works but still, experts and pvt coaching centers were also not able publish the key for maths within tht week. These all confirming our doubts. Because of these culprits we lost with one r two marks. We must ask the copies of omr of selected candidates under RTI. when I shared this with my friends they said all types of malpractices are done in Pg and polytechnic exam. That is the original omr is replaced by new omr with correct answers. And in some cases the candidates attending only few questions and remaining are shaded in Trb, I heard tht erode, namakkal karur and Salem candidates get passed like that but what shall we do without proof otherthan cursing. Hard work will not be rewarded. Money makes many things.

      Delete
    4. No doubt in tht, in PG trb also this scam might hv been occurred. Becoz the same officials only conducted that exams too. I have heard for Pg trb 10-15 laks per post got by trb. Especially for maths and English. We know hw much tough the questions are, particularly psychology, but see the toppers marks, unbelievable, I m no underestimating the hard works but still, experts and pvt coaching centers were also not able publish the key for maths within tht week. These all confirming our doubts. Because of these culprits we lost with one r two marks. We must ask the copies of omr of selected candidates under RTI. when I shared this with my friends they said all types of malpractices are done in Pg and polytechnic exam. That is the original omr is replaced by new omr with correct answers. And in some cases the candidates attending only few questions and remaining are shaded in Trb, I heard tht erode, namakkal karur and Salem candidates get passed like that but what shall we do without proof otherthan cursing. Hard work will not be rewarded. Money makes many things.

      Delete
  24. முதுகலை ஆசிரியர் தேர்வு Omr Sheet Scan செய்ய Trb மீது வழக்கு போட்டால் இன்னும் ஊழல் வெளிவரும்

    ReplyDelete
  25. முதுகலை ஆசிரியர் தேர்வு Omr Sheet Scan செய்ய Trb மீது வழக்கு போட்டால் இன்னும் ஊழல் வெளிவரும்

    ReplyDelete
    Replies
    1. Ya posting kammiya kanpitu examugu 2 days gu munnadi posting kutiyathu ithil irunthu therila...... Padithu exam eluthinavangalugu job Illainu,...............

      Delete
    2. 2012 TET மறுதேர்வுக்கும் இப்படித்தான் மதிப்பெண் குளறுபடி இருந்தது 82 Mark எடுத்தவங்களுக்கும் கூட 90 mark என போட்டு பணியில் சேர்ந்துள்ளனர்

      Delete
    3. அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே நியமிக்கப்பவேண்டும்.தேர்வு முடிவு வெளியிடப்பட பின்னர் 2 nd list 3 rd list என்பதெல்லாம் ஊழலுக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.எனவே இனியாவது TRB ஆனது முன்கூட்டியே தேவையான காலியிடங்களை அறிவிக்கவேண்டும்.

      Delete
    4. Mark list மட்டும் அல்ல OMR யே திருத்தம் செய்தும் மாற்றியும் உள்ளார்கள் இதுதான் உண்மை.தேர்ச்சி பெற்றவர்களின் OMR sheet ஐ வது தேர்வறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நன்கு சரிபார்க்க வேண்டும்.

      Delete
    5. 220 பேர் TRB ல முறைகேடாக நியமிக்கப் பட்டதுக்கே இந்த குதி குதி குதிக்கிரிங்களே!.அண்ணாமலை பல்கலையில் எந்த விளம்பரமும் இன்றி இட ஒதுக்கீடு முறையையும் பின்பற்றாமல் முறைகேடாக பல்லா யிரம் பேராசிரியர்கள் சுயநிதி பிரிவில் நியமிக்கப்பட்டார்கள்.அவர்களிடம் பல லட்சம்களை பெற்றுக்கொண்டு அவர்களை அரசு கலைக்கல்லூரிக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும்,அரசு பொறியியல் கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கானவர்களை நியமிக்கப் படுவார்களே என்ன செய்ய போகிறோம்?.நீதிமன்றத்தைதான் நாட வேண்டும். பல்கலைக்கழக ஊழியர்களை வேறு பல்கலைக்கழகத்திற்கு தான் மாற்று பணியில் நியமித்து விட்டு அரசுக்கல்லூரி களுக்கு நேரடியாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

      Delete
  26. இங்கே அரசாங்கம் பற்றி குறை சொல்ல முடியாது ஏனெனில் பணம் கொடுத்து வேலை வாங்க நினைக்கும் தெவிடியா பசங்க உள்ளவரை. தற்போது நடப்பது அதிமுக அரசு கண்டிப்பாக ஊழல் என்பது நூறு சதவீதம் இல்லை ஆயிரம் அல்ல கோடி சதவீதம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆகையால் படித்தவர்கள் அனைவரும் நக்சலைடடாக மாறினாலொழிய நம் வாழ்க்கை சிறக்கும். அதிலும் பணம் உள்ள அரசியல்வாதிகளிடம் மட்டும் கொள்ளை அடித்து தனக்கு போக தான தர்மமும் செய்ய வேண்டும். இங்கே புலம்பும் நல்லவர்களுக்கு நன்றி பல கோடி.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. 2017 டெட் தாள் 1தகவல் ??

    ReplyDelete
  29. 2017 டெட் தாள் 1தகவல் ??

    ReplyDelete
  30. 02.07.2017 அன்று நடைபெற்ற முதுகலை பட்டதாரி தேர்வுக்கான் OMR SHEET வெளியிட வேண்டும்...அத்தேர்விலும் நூற்றுக்கணக்கானவர்கள் முறைகேட்டின் மூலம் வேலை வாய்ப்பை பெற்று இருப்பார்கள்

    ReplyDelete
  31. Hi guys i have a doubt other state students eligible ah for this exam

    ReplyDelete
  32. பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு 7700-க்கும் மேல் சம்பளம் ஏற்றுவதற்கு வழியில்லை என்று அரசும் அரசு அதிகாரிகளும் மனிதாபிமானம் இல்லாமல் 6 வருடங்களாக எங்கள் வாழ்க்கையைப் பாழாக்குகிறார்கள். அனைவரும் நடுத்தர வயதைக் கடந்து எங்களது வாழ்க்கையை மட்டுமில்லாமல் எங்களது பிள்ளைகளின் படிப்பும், அவர்களுக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வரும் நிலையில் எங்களை மட்டுமல்லாமல் எங்களை நம்பியுள்ளவர்களின் வயிற்றிலும் அடித்து வருகிறார்கள். பள்ளியில் உள்ள அனைத்து வேலைகளையும் ஆன்லைன் வேலைகளையும் எங்களிடம் பகுதிநேரம் என்றில்லாமல் முழு நேரமாக வாங்கி வரும் தலைமையாசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் எங்கள் நிலையை அரசிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை? அப்ப தெரியமாட்டேங்குது நாங்க பகுதி நேர ஆசிரியர் என்ற அடிமையாக அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்டவர்கள் என்று!
    அரசாங்கமே உங்களுக்கு அடிமையாக இருந்து 7000, 8000, 9000 என்ற மதிப்பு ஊதியம், ொகுப்பு ஊதியம், நிலை ஊதியம் என்ற பல்வேறு பெயர்களில் அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்களை விட மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நியமிக்கிறது. தயவு செய்து சம்பளமாவது எங்களது வயிற்றுக்கு வருமாறு நிர்ணயம் செய்யுங்கள். நம்பி வந்து விட்ோம் என்பதற்காக எங்கள் குடும்பத்தைப் பட்டினி ோடாதீர்கள். அரசே இப்படி செய்தால்??? படித்துவிட்டு இத்தனை ஆண்டுகள் வேலை கிடைக்காத காரணத்தால் தானே இப்படி வந்து வாழ்க்கையை உங்களிடம் அர்ப்பணித்து உள்ோம்??? தயவு செய்து ஸ்கீம் என்றெல்லாம் புதியதாக எதையாவது ொல்லாமல் மனிதாபிமானமாக மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று எங்களுக்கு வாழ்வளியுங்கள்! எவ்வளோ ோடி ஊழல் செய்வதற்கு இருக்கிறது! இதற்கு இல்லை....

    ReplyDelete
  33. There is no difference between (only) the fraud people in the old CV list
    and the people who want re-exam. The exam was conducted properly and there
    is no mistake in OMR sheets. THAT IS WHY, the marks (which are correct
    marks) published by trb one or two days before - are lesser than the old CV
    list mark. The situation has become bad to good now, not the other way
    around. So, all the candidates should accept the new CV list which is going
    to be published. One thing I can say clearly now. The people who want
    reexam should understand this situation. If these people want reexam
    really, it means that they want another opportunity which says that they
    are the great selfish people. And they are much much much worse than the
    culprits who did sin to put their name in the old CV list. I did hard work
    for one and half months. My marks which I got from GOD's help, are really
    from my extreme hark work. During my preparation I had lot of disturbances
    in my mind and from sorroundings. But I concentrated to overcome all of
    them and did the exam as far as I can. Finally I got good mark (125/190) in
    the exam (Rajivgandhi R, Roll No. 17PT32130366). I feel that this is the
    prize for my hard work. Even the people who were not in the old CV list
    might have done very great hard work than me. But unfortunately they might
    not have written the exam properly with satisfaction. It happens. It
    happened for me for many competitive exams. (It does not mean that I did
    not study properly for those previous competitive exams which I attended.
    It means that If you do hard work for every exam, suddenly in one exam you
    will clear. But in the next exam you may fail. It happens. This is fate.)
    So, even the hard work people might not have got good marks in this exam.
    If you good people also rise your hand for re-exam, I would feel so much
    heart-broken. PLEASE RISE ALL OF YOUR VOICE TO REVISE THE CV LIST WITH MORE
    HONEST. If you do so, I really respect all of your good heart.
    Pleeeeeeeeeeease...... do not encourage for re-exam. If I had hurt your heart, please forgive me.

    ReplyDelete
    Replies
    1. You are absolutely correct but what happened in that exam those were studied hard they only got good marks like you but many of the stupid and idiots given money to some corrupted idiots they will punish by their soul. First we want good government then only we will get the job but stupid people always electing idiot politicians. It's ok if I am discussing it will take long time. One my suggestion if you going government job don't forget humanity, helping, sincerity and hard work. Don't be rude always be kind ful.

      Delete
  34. இதுபோதாதா........இதைவிட அதிகமாக அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வு நியமனத்திலும் நடக்கும் என்று நிறுபிப்பதற்கு.....எனவேதான் போட்டித் தேர்வு அவசியம்......

    போட்டித் தேர்வு அவசியம்........

    போட்டித் தேர்வு அவசியம்

    போட்டித் தேர்வு முலமே ஊழல் அம்பலமானது........

    ReplyDelete
  35. No doubt in tht, in PG trb also this scam might hv been occurred. Becoz the same officials only conducted that exams too. I have heard for Pg trb 10-15 laks per post got by trb. Especially for maths and English. We know hw much tough the questions are, particularly psychology, but see the toppers marks, unbelievable, I m no underestimating the hard works but still, experts and pvt coaching centers were also not able publish the key for maths within tht week. These all confirming our doubts. Because of these culprits we lost with one r two marks. We must ask the copies of omr of selected candidates under RTI. when I shared this with my friends they said all types of malpractices are done in Pg and polytechnic exam. That is the original omr is replaced by new omr with correct answers. And in some cases the candidates attending only few questions and remaining are shaded in Trb, I heard tht erode, namakkal karur and Salem candidates get passed like that but what shall we do without proof otherthan cursing. Hard work will not be rewarded. Money makes many things.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி