Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் மதிப்பெண் முறைகேடு குறித்து ராஜலிங்கம் புளியங்குடி மனுவும், ஆதாரமும்...


கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு தலைமை செயலகத்தில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சார்ந்த பி.இராஜலிங்கம் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை ஆதாரங்களுடன் அளித்தார் அதில்
60 மதிப்பெண் எடுத்தவருக்கு அதிகபட்சமாக  149 மதிப்பெண் வரை வழங்கப்பட்டதும் அதில் மெக்கானிக்கல் மற்றும் வேதியியலில் அதிக அளவிலான தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தலைமை செயலகத்தில் கொடுத்த ஆதாரத்தையும் மனுவையும் நமது கல்விச்செய்திக்கு அனுப்பியுள்ளார்...

அதன் நகல் பின்வருமாறு...


19 comments

 1. Please send your phone number brother Rajalingam Puliyankudi sir....

  ReplyDelete
  Replies
  1. Can you send your number.. I just call back

   Delete
  2. Sir can u inform me how many of involved in mal practice in English major sir

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Sir... Ethu pola PG TRB LA mark mosadi or mistaking nadanthu erukka vaippu erukkum ... So PG TRB OMR vetasollunga...

  ReplyDelete
 4. rajalingam sir my number 9943670670

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. Tet ku rajalingam avarkalal ethum seiya mudiyala, ithula avarala nallathu narakkumnu nenaikrathu thappu I think, naan ethum thappa pesi iruntha sorry

  ReplyDelete
 7. 8508618942 call pannunga
  pg trb,polytechnic exam enquiry க்கு வழக்கு தொடர ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்!

  ReplyDelete
 8. 8508618942 call pannunga
  pg trb,polytechnic exam enquiry க்கு வழக்கு தொடர ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்!

  ReplyDelete
 9. Mr.rajalingam what's ur major.what's ur mark in poly trb

  ReplyDelete
  Replies
  1. He is not part of this exam. He will motivate all the people to file a case and will organize, collect the money, etc....

   Delete
 10. அன்பிற்குரிய பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்காக காத்திருக்கும் உண்மைத் தேர்வர்களே பணி நாடுனர்களே காலை வணக்கம்.இரண்டு மாதங்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் எந்தவித பதிவேற்றமும் இல்லாமல் உள்ளது.தேர்வாகியுள்ளவர்கள் தினமும் இணையதளத்தைப் பார்த்த வண்ணம் உள்ளோம்.வழக்குகள் அனைந்தும் முடிந்த பிறகு தான் முடிவு தெரியும் என்றால் பல ஆண்டுகள் ஆக வாய்ப்புள்ளது.ஆதலால் மத்தியக் குற்றப்பிரிவின் உண்மை நிலை முதல் நிலை அறிக்கை பெற்று பணி நியமன நடவடிக்கைகளை முடுக்கி விடும் பொருட்டு நமது உண்மை ஆவணங்கள் இணைத்து பைண்டிங் செய்து முதல்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை,உயர்கல்வித்துறை,வாரியத்தின் செயலாளர்கள் ,அமைச்சர்களுக்கு மனுக்கள் வழங்கிடவும் 1 வாரத்திற்குள் முடிவு தெரியவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆதலால் உண்மைத் தேர்வர்கள் விரைவில் பணி நியமனம் வேண்டுவோர் மட்டும் தங்களின் OMR scanned copy ,CV call letter, WhatsApp mobile number, மதிப்பெண் உள்ளிட்ட ஆவணங்களை பாடவாரியாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அன்புடன் வேண்டுகிறேன்.physics (Sprajphy@gmail.com) , CSE (csetrb2018@gmail.com),Civil
  (vigneshkarun17@gmail.com) IT( msnaveenkishore@gmailcom), ECE( buvaneshmurugesan@gmail.com) Maths ( saravanan462@gmail.com) EEE( mailtoudaya34@gmai.com).
  Chemistry (polytrbchem@yahoo.com)
  Mechanical (trbmech219@gmail.com)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives