1.40 லட்சம் போலி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2018

1.40 லட்சம் போலி ஆசிரியர்கள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 14 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து கல்லூரி நிர்வாகங்களும் ஆசிரியர்களின் ஆதார் எண்களை அளிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பிவைத்தது. அதன்படி 1லட்சத்து 40 ஆயிரம் போலி பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது வேலைசெய்யாமலேயே போலியாக இதுநாள் வரை கணக்கு காண்பிக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. கல்வி துறையின் சீர்கேட்டிற்கு இதுவும் மிக பெரிய காரணம்.


2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி