நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2018

நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய உயர்வு 2016 ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

4 comments:

  1. Appuram eppadi gajanavula panam illai nnu namba mudiyum...(...innum emaththathinga all governmentaee.....!!!!??)

    ReplyDelete
  2. rich becomes richer, poor becomes poorer....... soon the govts of the states gonna meet uncertainty between common people and the officials/politicians....

    ReplyDelete
  3. அரசுத் துறையில் வேலை செய்யும் அனைத்து அரசு உழியர்களும்
    (இந்தியாவின் முதன்மை குடிமகனும் முன் அரசு ஊழியருமான குடியரசுத் தலைவர் முதல் ........ கடைநிலை அரசு ஊழியரான clerkவரையும்
    மற்றும்
    அனைத்து மாநிலத்தின் முதல் தலைமகனான ஆளுநர் முதல் ...... கடைநிலை ஊழியரான மாநகராட்சி ஊழியர் வரை)
    அரசுத் துறையில் உள்ள அனைவரும், அனைத்து தரப்புமக்களின் வரிப் பணத்தை சம்பளமாக பெருகின்றார்கள்.
    மேற்கூரிய அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் உண்மையான சொத்து விவரங்களை ஒவ்வொரு வருடமும் முறையாக சமர்ப்பித்தால் தான் மாதச் சம்பளம் முழுமையும் கிடைக்கும் என்ற ஒரு சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது???????????
    அப்படி தங்களின் வருமானத்தை விட அதிகமாக சொத்துக்களை அரசு பரி முதல் செய்து நாட்டிற்கு மக்களலுக்கும் அடிப்படை வசதிகளை இலவசமாக (உணவு 1 உறைவிடம் | சுகாதாரம் ) ஏற்படுத்தி தரவும் |நலத்திட் டங்களை செயல்படுத்தவும் அதை பயன்படுத்த வேண்டும்.
    அடுத்து அடுத்து இதனை சினிமாத்துறை, நீதித்துறை மருத்துவம், வணிகம் , ஆன்மிகம்..... இப்படி எல்லாத் துறையிலும் உள்ள அனைவரும் ஒவ்வொடு வருடமும் சொத்து விவரத்தை update செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
  4. இவனுங்க என்ன புடுங்குறானுங்க .இவனுங்களுக்கு குழு அமைக்கவில்லையா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி