31.12.2017-ன் படி வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள் விவரங்கள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2018

31.12.2017-ன் படி வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள் விவரங்கள் :

Employment Offices live register for theperiod ended 31st December 2017

2 comments:

  1. Job kodukamataranunga ... Ithu waste..

    ReplyDelete
  2. வயதான காலத்தில் டெட் பாஸ் பண்ணியும் எங்களுக்கு வேலையில்லை. மார்க்கை உயர்த்திட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு கூட்டம் தேவையா? சற்று வயது அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் குடும்பமே பட்டினியாக சாகவேண்டும் என்று இந்த அரசு முன்பே முடிவெடுத்து விட்டது. அந்த அம்மா அதைத்தான் பண்ணினார். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்றுதான் பல்வேறு முடிவுகளை எடுத்தார். எங்கள் வயிற்றில் அடித்தார். அறிவும், அனுபவமும், திறமையும் இருக்கும் எங்களால் இனி எப்ொழுதும் ோச்சிங் சென்டர்களிலேயே படித்துக் ொண்டு இருக்க முடியுமா? அப்படி படித்துக் ொண்டே இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு யார் சாப்பாடு ோடுவது? எனவே நாங்கள் பட்டினி கிடந்து சாகவேண்டுமா? இந்த முடிவுதான் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாயிற்றே! இப்ப எடுத்த முடிவு மாதிரியே 2020 வரை செல்லும்னு எதற்கு இந்த வெட்டி அறிவிப்பு? ஒரு புறம் பகுதிநேர ஆசிரியர்கள் என்று ஒரு பணியை உருவாக்கி ஸ்கீம் என்ற பெயர் வைத்து அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய இந்த அரசு இந்த தகுதித் தேர்வு எழுதி தகுதியானவர்களையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்நாள் இளைஞர்கள் நாளைய முதியவர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி