80CCD(1b) - cps ஆசிரியர்கள் கூடுதலாக Cps தொகையை 50000/- கழிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2018

80CCD(1b) - cps ஆசிரியர்கள் கூடுதலாக Cps தொகையை 50000/- கழிக்கலாம்

80CCD(1b) - cps ஆசிரியர்கள் கூடுதலாக Cps தொகையை 50000/- கழிக்கலாம்

சென்ற ஆண்டு CPS திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலுவலர்கள் சேமிப்பு 150000 விட அதிகமாகும் போது Cps தொகையை 50000 வரை 80CCD(1b) ல் கூடுதலாக கழித்துக் கொள்ளலாம்.
அதாவது Cps திட்டத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு 2. இலட்சம் வரை. Cps தொகையை 80ccd(1) & 80ccd(1b) ல் பிரித்துக்காட்டலாம் என்ற தெளிவுரை


திருச்சி Income tax Officer இடம் இருந்து RTI கடிதம் மூலமும்,
திருச்சி மண்டல இணைஇயக்குநர், கருவூல கணக்குத் துறை அலுவலர் அவர்களிடம் இருந்து கடிதம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்(TAMS) மூலம் பிப்ரவரி 8,2017ல் பெறப்பட்டு Whatsapp, Facebook, இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டு பிடித்தம் பயன்படுத்தப்பட்டு 5000 முதல் 10000 வரை சேமித்தனர்.

*இதைப் பயன்படுத்தாதவர்கள்*

1. தொடக்கக் கல்வித்துறையில் ஜனவரி மாதமே அல்லது பிப்ரவரி முதல் வாரமே IT படிவம் பூர்த்தி செய்து கொடுத்தாகிவிட்டது. இனி மாற்றம் செய்யக் கேட்டால் தருவார்களா தரமாட்டார்களா என்று பயந்து கொண்டு 80ccd(1b) பயனபடுத்தாமல் விட்டுவிட்டனர்.

2.உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் அவர்களிடம் கேட்டபோது அதெல்லாம் கிடையாது. அப்படி இருந்தால் Return. தாக்கல் செய்யும் போது திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று மறுந்துவிட்டனர். Return பெறுவது என்றால் சரியாக Quater File செய்திருக்கவேண்டும்.

3. இந்த Rti கடித்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்ற பெயர் உள்ளதால், அதைக்காட்டி கேட்டால் அவர்கள் செய்துபோல் ஆகிவிடுமே Cps ஆசிரியர்களுக்கு 10000 போனாலும் பரவாயில்லை என கண்டு கொள்ளமால் விட்டவர்களும் உண்டு. ஏனெனில் தலைமையாசிரியர் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் முதல் கருவூலம் வரை போராடவேண்டும்.

4. இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் இதைக்கண்டு கொள்ளவேயில்லை.

5. ஏற்கனவே 150000 தானே சேமிப்பு திடீர் என்று எப்படி 50000 சேமிக்க முடியும் என்று விட்டவர்களும் உண்டு.

6. தனியார் பள்ளி ஆசிரியர்களின் வருமான வரிக் கணக்கு எல்லாம் ஏதோ ஒரு ஆடிட்டர் தான் செய்து வருகிறார். ஆடிட்டர் கழிக்க முடியாது என்று கூறிவிட்டார் என்று பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.

7.TAMS சங்கம் இல்லாத ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில் பெரும்பாலும் பயன்படுத்தவில்லை.

*தற்போது ஒரு சந்தேகம் இந்த ஆண்டு உண்டா*

*நிச்சயம் உண்டு வருமான வரி விதியில் 80Ccd(1b) உள்ளது இவ்வாண்டும்.*

*சென்ற ஆண்டு கஷ்டப்பட்டு 80Ccd(1b) காண்பித்து போல் இவ்வாண்டு கஷ்டப்பட வேண்டியதில்லை.*

எனவே அனைத்து Cps ஆசிரியர்களும் அலுவலர்களும் இதை பயன்படுத்தி 2500 முதல் 10000 வரை சேமிக்கவும். மேலும் Cps ல் உள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும். என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

*இது குறித்து ஏதேனும் சந்தேகம் என்றால் தொடர்புக்கு*
*உதுமான்*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
*திருச்சி மாவட்டம்*
9790328342
udumanali0@gmail.com

1 comment:

  1. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1


    TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS

    கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

    ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

    516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

    1. எண்ணியல்
    2. மீ.சி.ம. & மீ.பெ.வ.
    3. விகிதம் & விகித சமம்
    4. சதவீதம்
    5. இலாபம் & நட்டம்
    6. தனி வட்டி
    7. கூட்டு வட்டி
    8. சராசரி
    9. ஆட்கள் & நாட்கள்
    10. வயது கணக்குகள்
    ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

    2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

    இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

    CLICK HERE TO PAY
    or
    CLICK HERE TO PAY

    PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
    or
    PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

    தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

    தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
    தொகுதி-2 புத்தகம்:
    • அளவியல் – பரப்பளவு
    • அளவியல் – கன அளவு
    • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
    • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
    6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் இருந்து TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

    கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
    மேலும் விவரங்களுக்கு
    CONTACT: 9514197115
    WhatsApp: 9486136884
    BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
    FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

    FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

    Pls share it. It may useful for any TNPSC aspirants.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி