வருமான வரி தோராயமான கணக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2018

வருமான வரி தோராயமான கணக்கீடு

🔷 ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின்  மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....

🔷 முதலில் சேமிப்பு கணக்கில் 1,50,000 கழித்தது போக மீதி உள்ள தொகை ரூ. 6,50,000/_


🔷 இந்த 6,50,000/தொகையில் ரூ. 1 முதல் 2,50,000 வரை மட்டுமே வரிவிலக்கு உண்டு.
மீதித் தொகை 4,00,000/=

🔷.இந்த  ரூ. 4,00,000/=  தொகையில் ரூ. 2,50,000 மட்டுமே 5 % வரியாக
ரூ. 12,500/= ஆகும்.

🔷 4,00,000/= -ல் மேலே 5℅ வரி பிடித்தம் (2.50.000) போக மீதி உள்ள 1,50,000/= க்கு
வரி 20 ℅ சதவிகிதமாகும்.
ஆகவே வரி 30,000/= ஆகும்.

ஆகவே மொத்த வரி
12,500+30,000 = 42500 ஆகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி