அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரியலூர் ஆட்சியர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2018

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரியலூர் ஆட்சியர்!


அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று     வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.

24 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. arasu enrala mosam nu artham illai

    ReplyDelete
  3. arasu enrala mosam nu artham illai

    ReplyDelete
  4. arasu enrala mosam nu artham illai

    ReplyDelete
  5. உங்களுடைய முன்மாதிரி செயல் மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதழுக்கும் உட்பட்டது. வாழ்த்துக்கள்.
    அதே போல
    அந்நாட்டின்
    முதல் குடிமகனிலிருந்து, பிரதம மந்திரி, கேபினட் அமைச்சர்கள், ஆளுநர்கள்,முதலமைச்சர்கள் , அமைச்சர்கள், வரை நாட்டின் மக்களின் சேவையில் உள்ள அனைவரும் முன் வந்து தங்களைப் போல் செயல்பட்டால் தான் ஜனநாயகம், மக்களாட்சி என்று கூறி பெருமைபட்டுக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  6. 👍👍super madam ungalai vanankukiren ✋✋✋

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.உங்களை போல் அனைத்து அரசு ஊழியரும்,ஆட்சியாளர்களும் இருந்தால் அனைத்தும் பேதமின்றி இருக்கும்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி