பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடுதலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடுதலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

பாலிடெக்னிக் உதவி பேராசிரியர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 1,058 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு அரசு தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

15 comments:

  1. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) காலிபணியிடங்கள் இருப்பின் தகவல் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2013,2017 ஆகிய இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். (BC-TAMIL)

    தொடர்புக்கு
    கண்ணன் - 99525 12163
    95002 93969

    ReplyDelete
  2. நல்ல செய்தி

    ReplyDelete
  3. நல்ல செய்தி

    ReplyDelete
  4. last pg trb exam fake nadathirukkalam OMR sheet published panninal theriyavarum eppadi kedpathu help pannugal mr admin

    ReplyDelete
  5. last pg trb exam fake nadathirukkalam OMR sheet published panninal theriyavarum eppadi kedpathu help pannugal mr admin

    ReplyDelete
    Replies
    1. Use Right to information act 2005 u get Omr scanned copy and marks

      Delete
  6. suspend panni kizhicheenga....
    Thirumba vandhu pension vangava???
    etthana pera yematthi irukaaru andha h.m.... oda vitu nenjula sudalaam.la......?
    ennanga sir unga sattam?

    ReplyDelete
    Replies
    1. Ithuku oda vitu sudanum ah
      Apa china kulanthaikal ah rape panravanga la ena panrathu
      Antha hm ku suspension la matter eh illa
      Avan pala kodi sambarichu irupan
      Intha case result vantha vidaney antha hm join paniruvanga parunga job la

      Delete
  7. ipadi thaane ovvoru exam.um trb.la nadanthu irukum....!!!
    doubt.e vendam.. . ipadi thaan...
    😨😠

    ReplyDelete
  8. padicha pattadhaari vaazhkai Veena pochi.... vedikkai pakkaranga....

    600rs application...

    exam ambelaa????

    ReplyDelete
  9. அடுத்த மெகா மோசடி அரங்கேரப்போகிறது.TRB மேசடி அம்பலமானதால் மாற்று வழியாக பணதிமிர் உள்ளவர்கள் தற்போது மதர் தெரசா பல்கலைக்கழகம் நடத்தும் SET தேர்வில் ரூபாய் 5 லட்சம் கொடுத்து சர்டிபிகேட் வாங்கி பின்னர் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மற்றும் உதவிபெறும் 182 கலைக்கல்லூரி பேராசிரியர் பணியில் சேர்ந்து விடலாம் என்று தற்போது SET தேர்வில் முறைகேடுகள் செய்ய துணிந்துவிட்டார்கள் எனவே SET தேர்வில் முறைகேடுகள் தடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வேண்டாம்...

      Delete
  10. Yarukavathu thereyuma special teacher result eappa varumnu please sollunga

    ReplyDelete
  11. ராஜலிங்கம் சார் ஆதாரம் இருக்கிற பாலிடெக்னிக் லேயே ஒன்னும் பண்ண முடியலா! திரும்ப ரிசல்ட் விட தான் போராங்களாம்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி