பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2018

பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தென்னரசு பேசுகையில்,
''இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துகள்,'' என்றார்.அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால், ''என் சார்பிலும், அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும், அமைச்சருக்கு வாழ்த்துகள்,'' என்றார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

9 comments:

  1. தினம் ஒரு அறிக்கை விட்டு பள்ளிக் கல்வி துறையை சீர்படுத்தின நம் அமைச்சருக்கு


    கல்விச் செய்தியின் சார்பாக

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்க பல்லாண்டு🙏

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Happy Birthday to our Edu minister...

    ReplyDelete
  7. வாழ்க அமைச்சர்

    ReplyDelete
  8. வாழ்க அமைச்சர்

    ReplyDelete
  9. happy birthday to education minister

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி