ஊட்டியில் அனைகட்டுவோம் வாரீர் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் சமூக ஊடகங்களில் வரும் அழைப்பு உண்மையா?? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2018

ஊட்டியில் அனைகட்டுவோம் வாரீர் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் சமூக ஊடகங்களில் வரும் அழைப்பு உண்மையா??

பவானி சாகர் அனையில் கலக்கும் மாயாறு என்ற பவானியின் துனை ஆறு ஊட்டி மாவட்டத்தில் முதுமலையில் தொப்பக்காடு பகுதியில் உற்பத்தி ஆகி ஊட்டி மலையில் பாய்ந்து தமிழக - கர்னாடக எல்லையில் 13  கிமீ தூரம் கர்னாடகாவில் சமவெளியில் உள்ள வனப் பகுதியில்    பயனித்து  (ஆறு கர்னாடாகவில் தான்  செல்கின்றது .
ஆனால் ஆற்றின் தெற்கு பகுதி கரை தமிழகத்திற்கு சொந்தம்)   மீண்டும் மாயாறு   ஈரோடு   மாவட்டம்   கெஜக்கட்டி கனவாய் தமிழகத்தில்  வழியாக   முழுமையாக  நுழைந்து  சமவெளியில் உள்ள வனப் பகுதியில் பயனித்து   பவானி சாகர் அனையில் கலக்கின்றது.

இதற்கிடையே மாயாற்றின்  வேறு ஒரு பிரிவு மாயாறு  (ஊட்டியில் பைக்காரா பகுதியில் உற்பத்தி ஆகி ஊட்டி மலையில் பாய்ந்து  தமிழக பகுதிகளான  மசினங்குடி, மரவகாண்டி மின் நிலையம், சிக்கம்மன் கோவில் வியூ பாயின்ட்,  மாயாறு செக் டேம்  வழியாக வந்து)  தமிழக கர்னாடக எல்லையில்  உள்ள  மாயாற்றில் இணைகின்றது.

ஆறு உற்பத்தி ஆகி  தமிழக - கர்னாடக எல்லையை அடையும் வரை முழுமையான வன பகுதியாகும். பவானி சாகர் அணையில் சேரும் பகுதி வரை பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகள் புலிகள் சரனாலயம் ஆகும்

பன்னாரியில் இருந்து பவானி சாகர் அனை செல்லும் வழியில் தெங்குமரக்கடா, தெங்குமரக்கடா வனத்துறை விருந்தினர் இல்லம் மின்வாரிய குடியிருப்புகள்     கெஜகட்டி (கனவாய்) கருவண்ணராயர் கோவில் வரை செல்ல பாதை வசதி உள்ளது . மேட்டுபாளையத்தில் இருந்து  தெங்குமரக்கடா  வரை செல்லும் அரசு பேருந்தும் (இரண்டு முறை மட்டுமே) உள்ளது.  சொந்த வாகனத்தில் சென்றால் புலிகள் சரனாலம் என்பதால் வனத்துறை அனுமதி பெற்று செல்லாம். பல ஆயிரம் பேர் பங்கேற்க்கும்   உப்பிலிய நாயக்கர் சமூக மக்கள்  நடத்தும்    கெஜகட்டி கருவண்ணராயர் கோவில்   திருவிழா மாசி மகத்தில்  மூன்று நாட்கள் நடைபெறும் போது  வனதுறை அனுமதி பற்றிய  சிரமமின்றி சென்று மாயாற்றினை கானலாம்  சாலை மோசமாக இருக்கும்.  சமவெளியில் உள்ள வனத்தின் இயற்கை அழகை இரசிக்க நினைபவர்களுக்கு  வனவிலங்க்குகளை கானவும்  ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் வனப்பகுதி

குறிப்பு: தெங்குமரக்கடாவில் டீக்கடை  பெட்டிக்கடை கூட இல்லை ஆனால் டாஸ்மாக் சாராயக்கடையை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது

தமிழக - கர்னாடக எல்லையில் மாயாறு  செல்லும் 13 கிமீ தூரமும் இரு மாநில அரசுகளும் சுதந்திரமாக மாயாறு பற்றி எந்த  முடிவும் எடுக்கவே  இயலாது ஏனென்றால் மாயாறு  ஆற்றின் தெற்கு  கரை தமிழகத்திற்கு  சொந்தம் ஆனால் மாயாறும் அதன் வடக்கு கரையும் கர்னாடகா மாநிலதிற்கு  உரிமையானது. தமிழகத்தில் புலிகள் சரனாலயன் கர்நாடாகாவில்  பூச்சிகள் சரனாயலம் என்பதால் அனைகட்ட மத்திய அரசு அனுமதி சுற்றுசூழல் வன துறை அனுமதி என்று பல சிக்கல் உள்ளது பவாநி சாகர் அனையில் இருந்து சுமார் 50 கிமீ தூரம் கூட வராது

மாயாறு நதி நீரைப்  பொறுத்தவரை தமிழகத்திற்கு  தண்ணீர் வருவதை கர்னாடகத்தால் எந்தவகையிலும்  தடுக்க இயலாது.

எனவே நன்பர்களே ஊட்டியில் அனைகட்டுவோம் வாரீர் என்ற அழைப்பு  நடைமுறை சாத்தியமற்றது

4 comments:

  1. https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1771349712878015/?type=3

    ReplyDelete
  2. ஊட்டியில் அனைகட்டுவோம் வாரீர்

    அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் சமூக ஊடகங்களில் வரும் அழைப்பு உண்மையா??

    பவானி சாகர் அனையில் கலக்கும் மாயாறு என்ற பவானியின் துனை ஆறு ஊட்டி மாவட்டத்தில் முதுமலையில் தொப்பக்காடு பகுதியில் உற்பத்தி ஆகி ஊட்டி மலையில் பாய்ந்து தமிழக - கர்னாடக எல்லையில் 13 கிமீ தூரம் கர்னாடகாவில் சமவெளியில் உள்ள வனப் பகுதியில் பயனித்து (ஆறு கர்னாடாகவில் தான் செல்கின்றது ஆனால் ஆற்றின் தெற்கு பகுதி கரை தமிழகத்திற்கு சொந்தம்) மீண்டும் மாயாறு ஈரோடு மாவட்டம் கெஜக்கட்டி கனவாய் தமிழகத்தில் வழியாக முழுமையாக நுழைந்து சமவெளியில் உள்ள வனப் பகுதியில் பயனித்து பவானி சாகர் அனையில் கலக்கின்றது.

    இதற்கிடையே மாயாற்றின் வேறு ஒரு பிரிவு மாயாறு (ஊட்டியில் பைக்காரா பகுதியில் உற்பத்தி ஆகி ஊட்டி மலையில் பாய்ந்து தமிழக பகுதிகளான மசினங்குடி, மரவகாண்டி மின் நிலையம், சிக்கம்மன் கோவில் வியூ பாயின்ட், மாயாறு செக் டேம் வழியாக வந்து) தமிழக கர்னாடக எல்லையில் உள்ள மாயாற்றில் இணைகின்றது.

    ஆறு உற்பத்தி ஆகி தமிழக - கர்னாடக எல்லையை அடையும் வரை முழுமையான வன பகுதியாகும். பவானி சாகர் அணையில் சேரும் பகுதி வரை பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகள் புலிகள் சரனாலயம் ஆகும்

    பன்னாரியில் இருந்து பவானி சாகர் அனை செல்லும் வழியில் தெங்குமரக்கடா, தெங்குமரக்கடா வனத்துறை விருந்தினர் இல்லம் மின்வாரிய குடியிருப்புகள் கெஜகட்டி (கனவாய்) கருவண்ணராயர் கோவில் வரை செல்ல பாதை வசதி உள்ளது . மேட்டுபாளையத்தில் இருந்து தெங்குமரக்கடா வரை செல்லும் அரசு பேருந்தும் (இரண்டு முறை மட்டுமே) உள்ளது. சொந்த வாகனத்தில் சென்றால் புலிகள் சரனாலம் என்பதால் வனத்துறை அனுமதி பெற்று செல்லாம். பல ஆயிரம் பேர் பங்கேற்க்கும் உப்பிலிய நாயக்கர் சமூக மக்கள் நடத்தும் கெஜகட்டி கருவண்ணராயர் கோவில் திருவிழா மாசி மகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் போது வனதுறை அனுமதி பற்றிய சிரமமின்றி சென்று மாயாற்றினை கானலாம் சாலை மோசமாக இருக்கும். சமவெளியில் உள்ள வனத்தின் இயற்கை அழகை இரசிக்க நினைபவர்களுக்கு வனவிலங்க்குகளை கானவும் ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் வனப்பகுதி

    குறிப்பு: தெங்குமரக்கடாவில் டீக்கடை பெட்டிக்கடை கூட இல்லை ஆனால் டாஸ்மாக் சாராயக்கடையை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது

    தமிழக - கர்னாடக எல்லையில் மாயாறு செல்லும் 13 கிமீ தூரமும் இரு மாநில அரசுகளும் சுதந்திரமாக மாயாறு பற்றி எந்த முடிவும் எடுக்கவே இயலாது ஏனென்றால் மாயாறு ஆற்றின் தெற்கு கரை தமிழகத்திற்கு சொந்தம் ஆனால் மாயாறும் அதன் வடக்கு கரையும் கர்னாடகா மாநிலதிற்கு உரிமையானது. தமிழகத்தில் புலிகள் சரனாலயன் கர்நாடாகாவில் பூச்சிகள் சரனாயலம் என்பதால் அனைகட்ட மத்திய அரசு அனுமதி சுற்றுசூழல் வன துறை அனுமதி என்று பல சிக்கல் உள்ளது பவாநி சாகர் அனையில் இருந்து சுமார் 50 கிமீ தூரம் கூட வராது

    மாயாறு நதி நீரைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு தண்ணீர் வருவதை கர்னாடகத்தால் எந்தவகையிலும் தடுக்க இயலாது.

    எனவே நன்பர்களே ஊட்டியில் அனைகட்டுவோம் வாரீர் என்ற அழைப்பு நடைமுறை சாத்தியமற்றது

    உரிமையுடன்
    நல்வினை விஸ்வராஜு
    வழக்கறிஞர்
    https://www.facebook.com/nalvinai

    — Moyar Check Dam -இல் வழக்கறிஞர் நல்வினை மற்றும் 22 நபர்கள் பேருடன்.
    https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1771349712878015/?type=3&theater

    ReplyDelete
  3. Kalviseithi ill kooda fake news varuthu oruvelai intha news poiyaga irunthal eppadi nampurathu

    ReplyDelete
  4. Kalviseithi ill kooda fake news varuthu oruvelai intha news poiyaga irunthal eppadi nampurathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி