EMIS சார்ந்த பணிகள் .... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2018

EMIS சார்ந்த பணிகள் ....

*.EMIS – மாணவர்கள் விவரம் சரிபார்த்தல்...

*.EMIS – ஆதார் எண் அணைத்து மாணவர்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் ...ஆதார் எண் இணைக்காத மாணவர்கள் விவரம் தாயார் செய்து அதில் இணைக்க வேண்டும்...


*.EMIS – ENROLLMENT மட்டும் உள்ளமாணவர்கள் 147  (HELP LINE NO)ஆதார் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு மாணவனின் ஆதார் எண் பெற முயற்சிசெய்யலாம்...

*.EMIS- CASTE மற்றும் SUB CASTE விவரங்கள் சரிபார்க்க வேண்டும் தவறு ஏற்பட்டிருப்பின் அதை திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

*.EMIS – மாணவர்கள் புகைப்படம் நல்ல HIGH RESOLUTION CAMERA PHONE பயன் படுத்தி புகைப்படம் பிடித்து பதிவேற்றம் செய்தல் வேண்டும்...IMPORTANT BACKGROUND COLOR  (WHITE OR BLUE)

*.EMIS – இப்பணியினை முடிக்க நமக்கு EMIS ANDROID APPLICATION வெளியிட்டுள்ளார்கள் இந்த APPLICATION ஐ INSTALL செய்து மேற்காணும் பணியினை  விரைவாக முடிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி