SC ST மாணவர்களுக்கு உதவித்தொகை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2018

SC ST மாணவர்களுக்கு உதவித்தொகை!!

கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம், பொறியியல் மற்றும் இதர தொழிற் படிப்புகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்சி அல்லது எஸ்டி மாணவர்களுக்கு சிஐஐ கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பில் படிப்பவர், 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நிதியுதவி கல்விக் கட்டணம் விடுதி அல்லது உணவுக் கட்டணம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
www.faeaindia.org  இணையதள முகவரியில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் அளிக்கலாம்.
முகவரி
பெளண்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலன்ஸ் அன்ட் ஆக்சஸ்
சி-25, கத்தாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா,
நியூ மெஹ்ரெளலி ரோடு, டெல்லி-110016.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி