Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET - வெயிட்டேஜ் முறையினை ரத்து செய்து தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் - 73% ஆதரவு!

இந்து தமிழ் - நாளிதழ் 

116 comments

 1. தேவை இல்லாமல் கமன்டு செய்வதை விடுத்து. அடுத்த தேர்வுக்கு தயாராவதே புத்திசாலித்தம்...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Mudintha exam Ku posting illa.next exam vera.

   Delete
  3. Mudintha exam Ku posting illa.next exam vera.

   Delete
  4. அதிக மதிப்பெண் பெற்றால் நல்லது நடக்கும்

   Delete
 2. Next time TET aten waste no vacant or posting too late so

  ReplyDelete
 3. Hai friends I am IYAPPAN from namakkal
  2017 ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2
  புவியியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் whatsapp குழுவில் இணைய தொடர்பு கொள்க:9578167173,,9486635482

  ReplyDelete
 4. Replies
  1. அப்படின்னா அதில் சீனியாரிட்டாக்கும் 40% சேர்த்தால் good ன்னு உங்களால் சொல்ல முடியுமா? ஆசிரியர் என்றாலே ஒரு காலத்தில் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.இப்பலாம் சாதாரன மனிதன் போல நீதியோ அநீதியோ நமக்கு வேலை கிடைத்தால் போதும் என்பதற்கு சான்றாக சிலர் தோன்றிவிட்டனர்.

   Delete
 5. Government method is correct
  Weightage கடைப்பிடிக்க வேண்டும்....

  ReplyDelete
 6. Government method is correct
  Weightage கடைப்பிடிக்க வேண்டும்....

  ReplyDelete
 7. Tntet 2017 Paper2 Passed & cv attened candidates contact with me
  My numbers:9578167173 9486635482
  தமிழ்நாடு முழுவதும் tntet2017 paper2 புவியியல் பாடத்தில்
  தேர்ச்சி பெற்ற 50 புவியியல் பட்டதாரி ஆசிரியர்கள் இந்த whatsapp குழுவில் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
  By C.IYAPPAN NAMAKKAL

  ReplyDelete
 8. Tntet 2017 Paper2 Geography passed & cv attened candidates contact with me my numbers 9578167173 9486635482
  By C.IYAPPAN Namakkal 2017 tntet geography candidate

  ReplyDelete
 9. https://chat.whatsapp.com/4cCs4AGJap83Oo5uMWHpYq

  ReplyDelete
 10. If the Govt. To be followed this format weightage who has been getting below 80% in +2, getting below 60% in Degree they could not study B.Ed and also not try to TET EXAM

  ReplyDelete
  Replies
  1. What u c in certificate will never work out in the classroom. Experience speaks louder than exams. Experience with eligibility can be considered....

   Delete
 11. திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களை பாராட்டுவோம்.இன்று தி.மு.க.,கம்யூனிஸ்ட்டுகள்,அ{ழியும்}தி.மு.க,காங்கிரஸ்,நாம்தமிழர்,விடுதலைசிறுத்தை போன்ற கட்சிகள் இந்த tet பரீட்சையில் weightage முறையால் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட,கிராமபுரத்தில் 1௦ ஆண்டுகளுக்கு முன் படித்த பட்டதாரிகளை இந்த காவி பினாமி அரசால் பாதிக்கப்பட்டு செத்து கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவதாக சொல்லி ஏமாற்றிய அமைச்சரை வாக்கை காப்பாற்றுங்கள் என்று அறைகூவல்விட்ட சமூக நீதி காவலரின் இளவலுக்கு வாழ்த்துக்கள் .நாதியற்ற இந்த கிராமபுரத்தில் படித்த தேர்வில் பாசாகியும் weightage என்று நீட் தேர்வு போல் பழிவாங்கும் பிற்போக்கு தனத்துக்கு உங்களால்மட்டுமே முடிவெடுக்கமுடியும் ஏனைய கட்சிகள் வெறும் காட்சி பிழைகள்.

  ReplyDelete
  Replies
  1. WEIGHTAGE THODARNTHAL ARASU PALLIKKUM,GIRAMAPURA PATTATHARIKALUKKUM VALKAI ILLAVE ILLAI

   Delete
  2. அருமையான பதிவு.

   Delete
 12. Govt teacher namakaga oru nal kalathil irankinal pothumnu ninaikuren ur opinion

  ReplyDelete
 13. TET தேர்வு தகுதி தேர்வு மட்டுமே நியமத்தேர்வு அல்ல.அதனால் தான் வெயிடேஜ் கொண்டுவரப்பட்டது இதை அறியாமல் பேசுவது மடமை.

  ReplyDelete
  Replies
  1. Oru varusathula 3 cm varalam inum pala aniyayam tamilnatla nadakuthu athelam nadakalam inthe tet exam niyama thervaga mathamudiatha govt ninacha ethavenalum mathalam

   Delete
  2. Anna eppo rank list viduvaanga anna

   Delete
  3. Weightage add pannunal adhu நியமத் தேர்வாக மாரிடுமா சார்.அது தகுதி தேர்வுன்னு அனைவருக்கும் தெரியும்ன்னு உங்களுக்கு தெரியல.

   Delete
 14. மேல்நிலை பள்ளி ஆசிரியர் களுக்கு தகுதி தேர்வுதேவையில்லையா ம்.
  வெயிட்டேஜ் என்பது தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம்.
  வெவ்வேறு காலகட்டம், வெவ்வேறு பாடத்திட்டம், வெவ்வேறு கல்லூரி பிறகு எப்படி வெயிட்டேஜ்முறை சரியாக இருக்கும்.
  அறிவில்லாத அதிகாரிகளின் வழிகாட்டுதலால் பாதிக்கப்கப்பட்டது என்னவோ, பாமர இளைஞர்களே.


  ReplyDelete
  Replies
  1. pgt exam ennamo tet mathiri vechu edukuranga vandhu pesitu irukan paru, enda nee college la poi olungu punnagaiya padikkama ooru menjutu olunga mark vangama vitutu veru kalakattam, veru padathittamnu peela vitutu irukiya, 15 , 20 varushathuku munnadi oruthan koodava 80, 70 % vangirukka matan, apdi vangalanu proof pannitu weightage cancel pannunga da en swimming p,,ls,,,

   Delete
 15. மன உளைச்சல் இந்த அரசியலை நினைத்தால்.ஆசிரியர்களே..இப்படி டைப் செய்தால் டைம் வேஸ்ட்.reach ஆகாது.Facebook Live இல் உங்கள் கருத்துகளை video இல் பேசினால் அரசியல்வாதிகளுக்கு போய் சேரும்.100 க்கு 40 மதிப்பெண் வெயிட்டேஜ் க்கு கொடுப்பதால் டெட் இல் 5 மதிப்பெண் எடுத்தால்தான் weightage 2% உயரும்.ஏற்கனவே படித்தவர்கள் இப்ப படிப்பவர்களை விட 25 mark tetஇல் கூடுதலாக எடுத்து வேளைக்கு போகலாம் என்ற தவறான கருத்தை கல்வி குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அவர்களிடம் நான் ஒன்று கேடகிறேன்.old candidate 25 mark கூடுதலாக எடுக்கும் போது new candidate எங்களுக்கு பாவம்னு விட்டு கொடுப்ளார்களா? அவர்களிலும் நிறைய மார்க் எடுக்க கூடிறவர்கள் இருக்கும்போது எப்படி weightage எங்களுக்கு உயரும்? மதிப்பெண் உயர்த்தும் வகை இருப்பதால் இந்த வெயிட்டேஜ் சரி என்று இந்த கல்விக்குழு சொல்வது தவறு என்ற புரிகின்றதா?B.Ed mark பாஸ் பன்ன இருந்தா போதும் என்ற நிலை டெட் என்ற நிலைக்கு முன்னால் இருந்ததால் practical mark and internal mark அதிகம் போடவில்லை.ஆனால் 2013 க்கு பிறகு டெட் மார்க் weightage இல் உண்டு என்பதால் practical and interanal அதிகமாக போடுகின்றனர்.இது மட்டும் அல்ல government arts and science college இல் போடும் இன்டர்னல் மார்கையும் அதே படிப்பை private இல் படித்து வந்தவர்களின் இன்டர்னல் ஒப்பிட்டு பாருங்கள்.சிலர் கலக்டர் டாக்டர் போன்றவற்றிற்கே வெயிட்டேஜ் இல்லையே என்று தேவையில்லாமல் வாதாடினால் தோல்வியே கிடைக்கும்.அதன் தவறை நான் மேலே சொல்லியவாறு Facebook இல் பதிவிடுங்கள்.மறக்காம செங்கோட்டையனிடம் அடுத்த press meeting வரும்போது சார் ஏற்கனவே படித்த நாங்க 25 mark அதிக மாக எடுக்க போராடும்போது இப்ப B.Ed முடித்தவர்கள் படிக்காம தூங்கிட்டு இருப்பார்களா என்று கேளுங்க என்ன சொல்வாருன்னு பாக்கலாம்.old candidate 120 mark edukkumbodhu ippa padipavargal 120 edukamaataargala? அப்ப weightage இல் அவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

  ReplyDelete
 16. மன உளைச்சல் இந்த அரசியலை நினைத்தால்.ஆசிரியர்களே..இப்படி டைப் செய்தால் டைம் வேஸ்ட்.reach ஆகாது.Facebook Live இல் உங்கள் கருத்துகளை video இல் பேசினால் அரசியல்வாதிகளுக்கு போய் சேரும்.100 க்கு 40 மதிப்பெண் வெயிட்டேஜ் க்கு கொடுப்பதால் டெட் இல் 5 மதிப்பெண் எடுத்தால்தான் weightage 2% உயரும்.ஏற்கனவே படித்தவர்கள் இப்ப படிப்பவர்களை விட 25 mark tetஇல் கூடுதலாக எடுத்து வேளைக்கு போகலாம் என்ற தவறான கருத்தை கல்வி குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அவர்களிடம் நான் ஒன்று கேடகிறேன்.old candidate 25 mark கூடுதலாக எடுக்கும் போது new candidate எங்களுக்கு பாவம்னு விட்டு கொடுப்ளார்களா? அவர்களிலும் நிறைய மார்க் எடுக்க கூடிறவர்கள் இருக்கும்போது எப்படி weightage எங்களுக்கு உயரும்? மதிப்பெண் உயர்த்தும் வகை இருப்பதால் இந்த வெயிட்டேஜ் சரி என்று இந்த கல்விக்குழு சொல்வது தவறு என்ற புரிகின்றதா?B.Ed mark பாஸ் பன்ன இருந்தா போதும் என்ற நிலை டெட் என்ற நிலைக்கு முன்னால் இருந்ததால் practical mark and internal mark அதிகம் போடவில்லை.ஆனால் 2013 க்கு பிறகு டெட் மார்க் weightage இல் உண்டு என்பதால் practical and interanal அதிகமாக போடுகின்றனர்.இது மட்டும் அல்ல government arts and science college இல் போடும் இன்டர்னல் மார்கையும் அதே படிப்பை private இல் படித்து வந்தவர்களின் இன்டர்னல் ஒப்பிட்டு பாருங்கள்.சிலர் கலக்டர் டாக்டர் போன்றவற்றிற்கே வெயிட்டேஜ் இல்லையே என்று தேவையில்லாமல் வாதாடினால் தோல்வியே கிடைக்கும்.அதன் தவறை நான் மேலே சொல்லியவாறு Facebook இல் பதிவிடுங்கள்.மறக்காம செங்கோட்டையனிடம் அடுத்த press meeting வரும்போது சார் ஏற்கனவே படித்த நாங்க 25 mark அதிக மாக எடுக்க போராடும்போது இப்ப B.Ed முடித்தவர்கள் படிக்காம தூங்கிட்டு இருப்பார்களா என்று கேளுங்க என்ன சொல்வாருன்னு பாக்கலாம்.old candidate 120 mark edukkumbodhu ippa padipavargal 120 edukamaataargala? அப்ப weightage இல் அவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

  ReplyDelete
 17. அதிக வெயிட்டேஜ் உள்ளவர்கள் வெயிட்டேஜ் வேண்டும் என்று சொல்வதும்,வெயிட்டேஜ் குறைவாக உள்ளவர்கள் வேண்டாம் என்று சொல்வதும் மனித இயல்பு

  ReplyDelete
  Replies
  1. Bc physics 67.5 any chance

   Delete
  2. Bc physics 67.5 any chance

   Delete
  3. 73 %. People support for remove weitage. So government must remove weitage...

   Delete
 18. Weightage correct ன்னு சொல்பவர்களுக்கும் வேலை கிடைக்க போரது இல்ல.சாருங்களா போஸ்டிங் போடும்போது தெரியும்.உங்கள விட பெரிய வெயிட்டேஜ் உள்ளவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்புறம் அநீதியை நினைத்து அழலாம்

  ReplyDelete
  Replies
  1. ungalukku weightage varala, aparam TET 90 vangita mattum vela kidaikkuma, poi agura velaya parunga

   Delete
 19. No use for discuss about- wrong weightage method.
  government known anything-
  But not did ,anything

  ReplyDelete
 20. நன்றி இந்து நாழிதழ்

  ReplyDelete
 21. பள்ளிக்கல்வி இயக்குநரின் பரிந்துரையை ஏற்று. UG TRB தேர்வு வைத்து பணிநியமனம் செய்திருக்க வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. Tet தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற தன்னம்பிக்கை இல்லாதபோது UG TRB. யில் என்ன செய்ய சாதிக்க முடியும்..எனக்கு 40 வயது வெயிடேஜால் எனக்கும் பாதிப்புதான் என்ன. செய்வது அரசின் விதிமுறை. இது புதிதல்ல5 ஆண்டுக்கு முன்பே வந்ததுதானே அதற்கேற்ப நாம் ஆயத்தம் ஆகியிருக்கவேண்டும்

   Delete
  2. எனக்கு வயது 49. weightage ல் வேலை வாய்ப்ப, போதிய லருமானம் இல்லாததால், மனைவி விவாகரத்து apply. மக்களுக்காகத்தான் அரசு.

   Delete
 22. பள்ளிக்கல்வி இயக்குநரின் பரிந்துரையை ஏற்று. UG TRB தேர்வு வைத்து பணிநியமனம் செய்ய உத்தரவிடவேண்டும்

  ReplyDelete
 23. Employment seniority follow செய்யலாம்.With TET Marks.waitage totoly waste. வெயிட்டேஜ் ஒரு ஏமாற்று வேலை?

  ReplyDelete
 24. Shanmugam supr sor i agree with u yarukum pathipu illai

  ReplyDelete
 25. நீங்க இப்படி டைப் செய்து உங்கள் கருத்துகள் தெரிவித்தால் ஒரு சிலருக்கு மட்டும் போய் சேரும்.நம் டைம் வேஸ்ட்.

  ReplyDelete
 26. Appo ini aasiriyar velaikkum employment officekkum sampantham illai.so no nerd yo renewal.

  ReplyDelete
 27. Appo ini aasiriyar velaikkum employment officekkum sampantham illai.so no nerd yo renewal.

  ReplyDelete
 28. Tet thakuthi only....
  Government ug trb vaithu theruv seoyalam.......but government sari ellai termokul government.... oppesite party air .....
  So iam suuport to pmk anbumani...
  Pala murai ezhuthi mark athika paduthuvatharku pathilaka oru murai ug trb ezhuthi velai peralam.... so be support.......

  ReplyDelete
 29. Sanmugam sonnatha kuda follow seiyalam good dicison

  ReplyDelete
 30. pongada neengalu unga enakku nalla varuthu vena

  ReplyDelete
 31. Ippa irukira situationla again oru processku trb thairaga illa. Weightage change pannuna court case minimum 3 years Aagum ithukku government thaira illai . weightage change kandippa TRB DSE Accept panna mattanga.so old weightage follow pannuvanga ithu than avangalukku safe. Namma enna sonnalum kekke poruthu illai.

  ReplyDelete
 32. Dindigul district
  physics weightage
  first (73....
  Second 69.....
  Third 68.... Other district weightage enter pannunga

  ReplyDelete
  Replies
  1. Hello sir, posting district vise poda porangala? Edhuku theva illama unga time veenakureenga? 70% vachirunthalum sc , st yaaga irunthathan velai kidaikum.

   Delete
  2. Ramselvi sister neega entha district please call me I m Salem dt 9600890690.I m eng major 108 . 71 weight age

   Delete
  3. Bala murugan sir unga community enna

   Delete
  4. Anna naan theni district anna neenga

   Delete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. Dai vadivel and co 2013 poratakulu unaku matum posting podunu kekuringale sefighgala .supreme court order da combine panitha podanum.weightage chanenge panunganu keluda athula nyayam iruku.first intha selfish putya vidu nalathu una thedi varum

  ReplyDelete
 35. வெயிட்டேஜில் சீனியாரிட்டாக்கும் 40% சேர்த்தால் good ன்னு சுயநலவாதிகளே உங்களால் சொல்ல முடியுமா? ஆசிரியர் என்றாலே ஒரு காலத்தில் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.இப்பலாம் சாதாரன மனிதன் போல நீதியோ அநீதியோ நமக்கு வேலை கிடைத்தால் போதும் என்பதற்கு சான்றாக சிலர் தோன்றிவிட்டனர்.

  ReplyDelete
  Replies
  1. neenga sevai seiyanunu nenacha inga vandhu en vettiya pesittu irukinga, road side la poi padikkatha kulandhaigalukku ilvasama kalviya kudukkalame boss, vaila mattum than nama vadai suda mudiyum

   Delete
  2. Mr.Ubundu 2013,2014 TNTET தேர்ச்சி பெற்ற எனக்கு தகுதி இல்ல. அதனால் தான் உனக்க வேலை கிடைக்கல.நீங்க எப்படி பசங்களுக்கு EFFICIENT பாடம் நடத்த முடயும்னு கேட்டீங்களே.என்னை விட குறைந்த வெயிட்டேஜ் இருக்கிறவங்களை சாதி அடிப்படையில் posting போட்டு இருக்கே.அப்ப உங்க கருத்துபடி என்னுடைய வெயிட்டேஜ்க்கே எனக்கு தகுதி இல்லன்னு நீங்க சொல்லும்போது அவுங்க எப்படி பாடம் நடத்திகிட்டு இருக்காங்க? அப்ப தகுதி இல்லாதவங்கல அரசு நியமித்து இருக்காங்களா? ungalai madhiri than unmai theriyama palar pesuhindranar.naan ug with bed.second one naan 12th la appave 921 mark.10th la school first in 1998.sc or st kotava irunthal velai kidaicirukum.padipula engita potipodanumna inimel vaikapora tetla ennaivida just 1 mark adigama ungalal eduka mudiyuma.if you ready common tell me. I send my number.msc (in correspondent course )and Bed finished same acadamic year.so some person told "you cannot write pg exam.so i didnot write any pg exam.also i have not enough money to study another msc in physics.இந்த வெயிட்டேஜ் இருந்தாலும் வேலைக்கு தேர்வாக எனக்கு தகுதி உள்ளது.பொருத்திருந்து பார்.பொதுவாகவே இந்த வெயிட்டேஜ் தவறு என்றுதான் சொல்கிறேன்.சுயநலத்திற்கு அல்ல.உங்களுக்கு தகுதி எவ்வளவு இருக்குன்னு பாருங்க. உங்க மேஜர் பாடம் சொல்லுங்க.நான் இயற்பியல்.பாட அறிவ நாம செக் பன்னலாம? நீங்க ரெடின்னா மொபைல் நம்பர அனுப்பங்க.உண்மை தெரியாம hurt பன்ற மாதிரி பேசாதிங்க.

   Delete
 36. enna panrarhu muthu sir ellam ippadi suyanalama tha think panranga. namakku mattum job kedacha pothum nu nenaikiranga... athuku thaguntha mari porambokku govt seyal paduthey enna panrathu

  ReplyDelete
 37. Suresh sir dont worry senks ithula thalayida mudyathu supreme court order combine tha poduvanga

  ReplyDelete
  Replies
  1. மக்களுக்காகத்தான் supreme court. தீர்ப்பே நீதிபதிக்கு நீதிபதி மாறுகிறது.

   Delete
 38. சைக்காலஜி 30 தமிழ் 30 மேஜர் 90.....அல்லது சைக்காலஜி 30 தமிழ் 30 ஆங்கிலம் 30 மேஜர் 60 இப்படின்ன ஒகே

  ReplyDelete
 39. வெயிட்டேஜ் நல்லது

  ReplyDelete
 40. tet+employment seniority is the correct method

  ReplyDelete
 41. Ubuntu முதல் வேலையா நல்ல டாக்டர் பாரு ,
  மத்தவஙாகள மரியாதை இல்லாமல் பேச வேண்டாம்.
  பொதுதளத்தில் நாகரீகமில்லாத வாடா, போடா என்கிற வார்த்தையை தவிர்த்தால் உனக்கு நல்லது.
  நீ என்ன காலேஜ்ல வாட்ச்மேன் வேலை பார்த்து 24 மணிநேரமும் படித்து வெயிட்டேஜ்ல 100/100 வாங்கிட்டியோ.

  ReplyDelete
 42. English ,Bc,weightage 71.97,vaippu erukka

  ReplyDelete
 43. கல்விச்செய்தியில். வெளிவந்துள்ள RTI யில் குறிப்பிடுள்ளவாறு PG TRB 2001-02 TRB மூலம் தேர்வு செய்யப்படவர்களுக்கு இன்னும் தர எண் வழங்கப்படவில்லை.. அதனால் மேல்நிலைப்பள்ளி த.ஆ பதவி உயர்வில் பலருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை எனவே 2001-02 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 2002 ஜூனில் பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.
  (தமிழில் மட்டும் 44 பேர் பாதிக்கின்றனர்)
  7598299935

  ReplyDelete
 44. any chance for pg trb this year

  ReplyDelete
 45. ubuntu, ippo tet mark um employment seniority um nu kalvi amaicher sollitta nee ok ok nu happy nu solliduviya?weightage dhan venumnu solra mudhal man nee yagaththan iruppe. Unakku enna padhikka pattavargal kedkirargal. Nee ippadi pesuvadharku padhila group 1, ias la pass pannittu polame?

  ReplyDelete
 46. Hai friends paper 1 cv epponu theriyala therincha please sollung

  ReplyDelete
 47. Mr.muthu M sc unga mob number pls...

  ReplyDelete
 48. Weightage system is cheating system nice government...

  ReplyDelete
 49. Chennai dist English major 2017 Tet mark 105 weightage 71 BC any chance

  ReplyDelete
 50. Paper 1 pass 2017,2013 (physically handicap person )யாராவது இருக்கீங்களா?

  ReplyDelete
 51. Paper 1 pass 2017,2013 (physically handicap person )யாராவது இருக்கீங்களா?

  ReplyDelete
 52. Eppa tet vachaalum naan pass thaan..job mattum ooooomba kudukuringa...

  ReplyDelete
 53. Friends 2013 tet pass pannavanga la ku seniority la velai venum poraduvom ... Yarum pathiga pada mattanga... Join with me... Thayara... Nanbargaleae....

  ReplyDelete
 54. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பின்பற்றும் வெய்ட்டேஜ் முறையால் அதாவது தேர்வு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தகுதி மதிப்பெண்கள் ( +2, UG , BEd மதிப்பெண்கள்) சேர்ந்து ஆசிரியர் பணிகக்கு தேர்வு செய்யும் போது திறமையான ஆசிரியர்கள் கிடைகிறார்கள்.
  உச்சநீதிமன்றமே இந்த வெய்ட்டேஜ் முறை ஏற்றுகொண்டது தமிழக அரசு பொருத்தவரை ( உச்சநீதிமன்றம் அரசின் கொள்கை முடிவு என்று கூறியுள்ளது) 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த வெய்ட்டேஜ் முறை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்..


  ஆனால் சில கேள்விகளுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனிநபரகவோ அல்லது குழுவாக பதிலை தேடுங்கள்...

  1 🔜 ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றும் வெய்ட்டேஜ் முறை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 40% மதிப்பெண் (+2, UG BEd) வழங்கப்படுவதால்
  அதை உயர்த்த நீதிமன்றம் வழி கூறவேண்டும் அரசு பதிலிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை பாதிக்கிறது. ..?

  2 🔜 எட்டாம் வகுப்பு வரை பாடம்நடத்தும் ஆசிரியர்களுக்கே உச்சநீதிமன்றம் காட்டி இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யபின்பற்றும் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (+2,UG ,PG ,Bed ) மதிப்பெண்கள் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் சேர்த்து தேர்வு செய்ய வேண்டும்..ஏனெனில் +2 மாணவர்கள் நுழைவுத்தேர்வு ( NEET) எதிர்கொள்ள திறமையான
  ஆசிரியர்கள் தேவை இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்களை உருவாக்குகிறது. எனவே இம்முறை pg trb க்கும் நீதிமன்றம் பரிந்துரைக்கலாமே...?
  அரசும் நடைமுறை படுத்தலாமே...?

  3. 25, 30 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்களின் கல்வித் மதிப்பெண்களையும் தற்போது முடித்தவர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்களையும் ஒன்றாகவே வெய்ட்டேஜ் முறையில் கணக்கீடுவது ஏற்புடையதா..?


  4. 🔜 தேர்வு மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே திறமையானவர்களை தேர்வு செய்யமுடியாது அவர்களின் கல்வி தகுதி மதிப்பெண்களும் ஆவசியம் என்பதால் உச்ச நீதிமன்றம் கூறி அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றப்படுவதால் இதே முறையை TNPSC EXAM முறையிலும் பின்பற்ற பரிந்துரைக்க செய்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்யலாமே..?

  5. 🔜 2010 பதிவு மூப்பு மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துந்துரை கூறியுள்ளபோது 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களையும் தற்போது தேர்ச்சி பெற்றவர்களையும், இனிமேல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களையும் ஒரே வெய்ட்டேஜ் முறையில் ஒன்றாகவே தரவரிசை பட்டியல் தயார் செய்வது சரியா....?
  ஏற்புடையதா...?

  6. 🔜 ஒருவரின் கல்வி தகுதி மதிப்பெண்களை பணிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை ...?
  வெய்ட்டேஜ் முறையில் இந்ந மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவதுதானே சரியானதாக இருக்கும்...?

  7. 🔜 மத்திய , மாநில அரசுகள் நடத்தும் வேற தேர்வுகள் மற்றும் பணி நியமனத்தில் கல்வித் தகுதிகள் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. டெட் தேர்வில் மட்டுமே பின்பற்றுவது ஏன்..?

  8. வெய்ட்டேஜ் முறையில் 60% மதிப்பெண்களை உயர்த்த வழிவகை செய்யப்படும் போது 40% மதிப்பெண்களை உயர்த்த ஏன் வழிவகை வாய்ப்பை கொடுக்கவில்லை...?

  9. கல்வி தகுதி மதிப்பெண்களை 40% (+2,UG,BE.d) உயர்த்த வழிகள் வாய்ப்புகள் இல்லாமல் வெய்ட்டேஜ் முறையை பின்பற்றும்வது நம்மின் அடிப்படைகல்வி உரிமை மற்றும் வேலை வாய்ப்பு உரிமையை பாதிக்கிறதை உணர முடியவில்லையா...?

  10. ஒருவரின் அடிப்படை உரிமைகள் (கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை) பாதிக்கப்படும்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சட்ட பிரிவு சட்ட உரிமையையும், சட்டப்பிரிவுகளை படித்தது இல்லையா..?
  அறிந்தது இல்லையா...?

  பாதிக்கப்பட்ட ஆசிரியர்களே ஆக்கப்பூர்வமான பதிலை விரைந்து தேடுங்கள்...

  வெற்றி மிக அருகாமையில்...

  உங்களில் ஒருவனாக நானும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம் தேடலில்...


  இப்படிக்கு ,

  - ரா.சக்தி -

  ( ஊத்தங்கரை)

  ReplyDelete
  Replies
  1. 5 ம் கேள்விக்கு பதில்: 2010ல் பாதிக்கப்பட்ட நபர்கள் உயர்நீதி மன்றம் சென்று அவர்களுக்கு முன்னுரிமை தருவதற்கு ஆணை பெற்றனர்.
   2013 ஏன் உயர் நீதி மன்றம் செல்லவில்லை/க்கூடாது? நீதிமன்றத்தால் மட்டுமே இது சாத்தியம்.

   6ம் கேள்விக்கு பதில்:வெயிட்டேஜ் என்பது,ஒருவரின் அடிப்படை தகுதியை விட கூடுதலான தகுதிக்கு வழங்கப்படும் வெகுமதியாக இருக்க வேண்டும்.அடிப்படை தகுதிக்கு வெயிட்டேஜ் நிர்ணயிப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது

   உதாரணமாக: 12 தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே இளநிலை பட்டப்படிப்பில் சேர தகுதி பெறுகிறார்.இளநிலை தேர்ச்சி பெற்ற பின்னரே கல்வியியல் பட்டம் பெறுகிறார்.இது வரையில் அனைவரும் சமமே.
   இதற்கு மேலான கல்வித்தகுதி பெற்ற ஒருவருக்கு வேண்டுமானால் வெயிட்டேஜ் தரலாம். ஆனால் 12, டிகிரியில் பெற்ற மதிப்பெண்களை வெயிட்டேஜ் கணக்கீட்டிற்கு எடுப்பது அடிப்படை சட்ட விரோதம்(சிறந்த வக்கீல்கள் இதற்கான சட்டப்பிரிவு பற்றி அறிந்திருப்பார்கள்)

   முக்கியமாக : உலகில் எந்த அரசும் செய்திராத முட்டாள்தனமான உத்தரவு "கல்வி தகுதிக்கு காலாவதி நாள் (எக்ஸ்பயரி டேட்) குறித்தது.
   உயிருடன் விளையாடும் ஒரு டாக்டருக்கோ ஏன் டைபிஸ்ட் உள்ளிட்ட தொழிற்கல்வி சான்றிதழ்கள் காலாவதியாவதில்லை.
   20+வயதுடையோர் இது பற்றி தற்போது ஏளனமாக நினைத்தாலும் அவர்கள் 30+ வயதடையும் போது இதன் வலியும் முக்கியத்துவமும் உணர்வார்கள்.
   இந்த 7 ஆண்டுக்குள் அரசு தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த அனைவருக்கும் பணி வழங்க உத்தரவாதம் இல்லாத நிலையில் இது போன்ற 7 ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்க ஒரு தேர்வு எதற்கானது???? 7 ஆண்டுகள் கால வரம்பை நீக்கி வாழ்நாள் முழுவதும் செல்லதக்கதாக மாற்றிட நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்..
   இதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கு என்னாலான மன, பண உதவிகள் செய்ய தயார்.

   Delete
  2. வெயிட்டேஜ் முறையை பனபின்பற்றினால் இந்த ஆட்சி மூட்டை முடுச்சுகளை கட்டிக்கொண்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்.

   Delete
 55. அரசு ஒரு முடிவெடுத்து விட்டது.2012,2013,2014ம் ஆண்டைய தேர்வர்களைக்கொண்டு தற்போதைய பணியிடங்களை நிரப்புவது என்று.அமைச்சரும் தெளிவாக 07.01.2018 அன்று சொல்லிவிட்டார்.நாம் இங்கே எவ்வளவு பேசினாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை.அவரவர் அவரவர்க்கேற்றவாறு சாதகமான கருத்துக்களை பதிவிட்டு மகிழ்ச்சியடைந்து கொள்ள வேண்டியதுதான்.அரசு முடிவெடுத்து விட்டால் அதை உங்களால் எவ்வாறு தடுக்க இயலும்.நீதிமன்றம் சென்றால் இது அரசின் கொள்கை முடிவு.இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி விடுகிறது.அரசு எடுத்த முடிவுக்கு எதிராக நீங்கள் அழுத்தம் கொடுத்தால்தான் அது இன்னும் தீவிரமாக தனது முடிவை செயல்படுத்த முனைகிறது.அவர்கள் 2012,2013,2014 தேர்வர்களைக்கொண்டு நிரப்பப்போகிறோம் என்று சொல்லும்போதே அவர்கள் அதில் ஏதோ ஒரு முடிவெடுத்து விட்டார்கள் எனத் தெரிகிறது.நாம் இங்கு தினமும் கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.பணி நியமன வேலைகளும் அதற்குள் முடிந்து விடும்.

  ReplyDelete
 56. After+2,degree,B.Ed., we are not askin g here for seniority but after getting success in Tet why can't we expect the job..How many exams we have to write.Chance has been given by God to pass in tet but the Tamil Nadu Government is denying our rights to get job.Dear Education Minister will you write exam more than once or twice relating about politics let us see how many oppurtunity you will get to pass.
  கல்வி அமைச்சரே 12லட்சம் பேர் எழுதிய தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்கள் 6000பேர் தான் எங்களுக்கு கடவுள் வழி கொடுத்துவிட்டார் ஆனால் இந்த அரசாங்கம் கடவுள் கொடுத்த வழியை அடைத்துவிட்டு 2013ல் tet எழுதியவர்களை சித்திரவதை செய்கிறது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives