TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2018

TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெயிட்டேஜ் முறையில்தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர் நிலை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதற்காக அந்தக் குழுவானது, அண்மையில் கூடியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி., எஸ்.சி., எஸ்.டி.,) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடர்ந்து கடைபிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை இருப்பதால்அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.

இதன்படி, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் ஏற்படாது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது அவசியம் அற்றதாக கருதப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்களின்மீது நடவடிக்கைகள் ஏற்படுவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார்.

இந்தத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பாக அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

272 comments:

  1. Namakkal erode karur dharmapuri district how many chemistry tet passed candidate please tell knowing person

    ReplyDelete
    Replies
    1. Trichy what is the first mark and weightage sir.. Namakkal first mark 102 first weightage 69.24.. Pls update chemistry first mark and weightage if anybody knows.

      Delete
    2. Kalviseithi admin paper 2
      comparison sheet podunga

      Delete
    3. Nellai: chemistry total 54, wtage:71.54(2017)

      Thuthukudi: chemistry 56,wtage:73.47 (2017)


      Total tamilnadu chemistry 2013 ;1120 not selected (approx )

      Delete
    4. Sir, 70 ku Mela weightage one or two members Illa neraya irukkangala thoothukudi nellai serthu.. Pls update if u know it.

      Delete
  2. Salem tet chemistry 2017 passed candidate 45

    ReplyDelete
  3. Total chemistry passed candidate ethana peru 2017 only

    ReplyDelete
  4. ஜனவரி இறுதியில் பேப்பர் 2 செக் லிஸ்ட் வரும்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Vacancy evvalavu ethirparkalam sir

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Trb polytechnic exam ena achu

      Delete
    5. Investigation nadaku so rompa delay aagum

      Delete
    6. Rajalingam sir...next tntet2018 eppa sir

      Delete
    7. Sir how many vacancies for commerce trb

      Delete
    8. hai sir nan 2013 and 2017 paper 1 la weightage 74 percent any possible result varuma sir?

      Delete
    9. Any possibility i get job
      2017 maths 73 waitage
      Mbc

      Delete
    10. Any possibility i get job
      2017 maths 73 waitage
      Mbc

      Delete
    11. 2017 tet passed candidates send ur watsapp number to add in group

      Delete
  5. Chemistry friends ungal weightage பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  6. Chemistry friends ungal weightage பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  7. Erode Tet chemistry 32 candidates.Total chemistry candidates 2017 would be around 1100

    ReplyDelete
    Replies
    1. Hi Vani, pls update chemistry first mark and first weightage in erode pls

      Delete
    2. In Erode 71.something is the first weightage.i guess two people crossed 70

      Delete
  8. Last 2013 la oru 2200 peru irukanga

    ReplyDelete
  9. Replies
    1. My weightage chemistry 64.34

      Delete
    2. Senthil sir what is the first mark and weightage in. Salem

      Delete
  10. Prakash sir botany 2013,2017evlo per eruppanga sir..

    ReplyDelete
    Replies
    1. 2013 - 265 passed in botany ans all are get job and bacl log vacancy for botany 90 posts are not full filled due to passed candidats not in 2013 in 2017 TET my prediction is 130 to 150 ( botany ) only passed

      kamalakannan

      Delete
  11. Sir Tamil medium help a erukkuma sir...

    ReplyDelete
  12. Sir Tamil medium help a erukkuma sir...

    ReplyDelete
  13. Rajalingam sir paper 1 ku epo cv? Evlo vacancy iruku sir?

    ReplyDelete
    Replies
    1. 2017 ill chemistry tet difficult .so weightage 65 also good score.

      Delete
    2. 2017 ill chemistry tet difficult .so weightage 65 also good score.

      Delete
  14. K two time pass panavanga irupanga

    ReplyDelete
  15. Physics
    total pass evvalavunu
    namaley therinchukkalam
    dindigul district = 44

    ReplyDelete
  16. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
    அரிய வாய்ப்பு...
    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
    அரசு உதவி பெறும் பள்ளியில்..

    B.A., / M.A., History B.Ed.,
    TET Pass

    MBC பெண்கள் மட்டும்

    ஆங்கில புலமை, பாடத்தில் ஆழ்ந்த அறிவு மிக அவசியம்



    விபரமறிய :
    9942799662
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  17. sir marupadium 2018-la tet varuvatharku chance irukka? tet (or) trb varuma solunga sir.

    ReplyDelete
  18. English weitege evlo sir ethirpakalam

    ReplyDelete
  19. Hai emayan and prakash ur community and medium please tell

    ReplyDelete
  20. My weightage 63 and sc sir your medium

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Prakash sir migavum nandri sir..... Vaarthaigal Ellai sir.... Azhugai Mattume...

    ReplyDelete
  23. Senthilkumar&,emayan &kalaiman year of pass eppo sir 2013or2017

    ReplyDelete
  24. 2017 sir... Botany my weitage61.09 Tamil medium villupuram district

    ReplyDelete
  25. 2017 sir... Botany my weitage61.09 Tamil medium villupuram district

    ReplyDelete
    Replies
    1. Hi mam I am also botany 2017 my mark 84 from thiruvannamalai

      Delete
    2. BOTANY TOTAL PASSED 130 TO 150 ONLY YOU HAVE A SURE CHANCE TO GET JOB IN YOUR OWN DISTRICT . ALL THE BEST


      KAMALAKANNAN 9840448209

      Delete
    3. Tq so so much sir...... Tq tq sir

      Delete
    4. உங்கள் மாவட்டத்தில் தாவரவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர் விவரம் தரவும் ( திருப்பூர் மாவட்டம் 3 பேர் மட்டுமே )

      கமலக்கண்ணன் 9840448209

      Delete
    5. Sir tamil minimum and maximum evlu weightage irunta expect panalam sir?

      Delete
    6. Unga district highest weight age evvalo?unga weight age enna.chennaila 64.5 first.and mine is 63.98.

      Delete
    7. Kamalakkannan sir unga weight age enna.

      Delete
    8. District wise Botany weight age sollunga .

      Delete
  26. Tet passed 2017.major physics.weitage 61.6.tamil medium sir anu chance.vellore dist

    ReplyDelete
  27. Dharmapuri dist. History S. C 60.4 weighage 2017 LA pass

    ReplyDelete
  28. 2013 pasweitage problem history posting /

    ReplyDelete
  29. Scw 2017 Tet pass major zoology weightage 59.86 can u get job o

    ReplyDelete
    Replies
    1. 2017 tet passed candidates send ur watsapp number to add in group

      Delete
  30. 2013 irunthu wait panniyathu Ella Veena pochi.

    ReplyDelete
  31. Sir my weitage 64.44 Tamil major MBC job kedaikuma..2017 batch

    ReplyDelete
  32. இந்த மக்கள் விரோத அரசு கலைந்து போக வேண்டும்.

    ReplyDelete
  33. Mr.Rajalingam sir, please inform how many vacancies for paper 1. what is the posting process for 2013to2017 candidates. thanks

    ReplyDelete
  34. Is there any vacant for
    paper 1 sir?

    ReplyDelete
  35. 2013 phy weightage 58.59 any change

    ReplyDelete
  36. How many candidates passed in 2017 zoology

    ReplyDelete
  37. My name saravanan Dharmapuri district major History S. C category weightage 60.04 Tamil medium

    ReplyDelete
    Replies
    1. All sc candidates all subject job confirmed sir.SaroSaravanan

      Delete
    2. I am also history in Coimbatore please cal me 9443807584

      Delete
    3. saravanan jee cal or give cell no

      Delete
  38. Dear admin. How many vacancy for trb commerce in district wise and total in tamil nadu

    ReplyDelete
  39. paper 1 weitege 71.44 sc caste chance irukuma tet mark 101

    ReplyDelete
  40. How many passed in maths major 2017?

    ReplyDelete
  41. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். So don't get excitement, wait until the list publish and also தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது. Please read carefully once again

    ReplyDelete
  42. Sir English la first mark and weightage in namakkal please upload pannunga Sir

    ReplyDelete
    Replies
    1. Anna neenga endha community ann? Evalo weightage? Ennoda weightage 66.88 sc english chance irukka anna? Evalo weightage cut of vechrupaanga ipo kaattuna vacant list posting podum podhu increase aaguma anna?

      Delete
    2. Don't worry ma...nallathy nadakum...be happy....

      Delete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Ennoda vaazhkaiyeh naasama Aakittingalada, Ennada Arasu ithu paavingala

    ReplyDelete
  45. ஆக மொத்தம் வேலை கொடுக்க மாட்டீங்க!?
    படிச்சவங்க கம்மி சம்பளத்தில் கடைசி வரை சாகணும்.நீங்க கொள்ளை அடித்து கொண்டே போவிங்க!? கல்வியில் நாடு முன்னேறிடும்............. !?

    ReplyDelete
    Replies
    1. Correcta sonnenga sir appothan money vanga mudiyum thirumba exam vaika midiyum nama private la 7000 rs saganum

      Delete
  46. Sir totalla yevlo per tha 2017 tet,English major pass airkanga,pls tell sir,

    ReplyDelete
    Replies
    1. Sundhakar anna unga weightage evalavu

      Delete
    2. Anna unga weightage enna anna?community?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  47. Dear rajalingam sir, please clarify my doubts.. I didn't write after 2013 any tet exam,but my friend written all the tet exams still 2017,who will get preference?

    ReplyDelete
    Replies
    1. No preference only yaru high wei iruko posting

      Delete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. Virudhunagar la english first weightage yarathu terincha sollunga frndzz

    ReplyDelete
    Replies
    1. 2017 tet passed candidates send ur watsapp number to add in group

      Delete
  50. Namaellam padithamuttalgal arasilvathigal padikkatha arrivaligal adanalthan weightage engira murai arimugapaduthi irukkirargal intha weightage muraiai govermentkku sollia tamilnadu tet trb thervuvariathukku nanrigal.tamilnattil padikkinravargal intha govermentai nambi emaravendam.thayavu seithu vivasaym seivathu nallathu.

    ReplyDelete
  51. MY WEIGHTAGE 74 PAPER 1 2013 LA PASS PANNI IRUKEN YETHAVATHU POSSIBLE AH SIR?

    ReplyDelete
  52. Sir tirunelvei history first mark and weightage terinja sollunga friends

    ReplyDelete
  53. Bc chemistry 2017 trichy 69.3...My friend got 70.1... Any chance for us...

    ReplyDelete
  54. Maths avaga avaga dt first mark solluga pa

    ReplyDelete
    Replies
    1. Neenga entha district? Unga district first mark evalo. Ungalodathu evalo

      Delete
  55. English first weight age unga district la Ennanu yaarukavadhu therinja sollunga

    ReplyDelete
    Replies
    1. Unga weightage evalavu vimala bala

      Delete
    2. 2017 tet passed candidates send ur watsapp number to add in group

      Delete
    3. 2017 tet passed candidates send ur watsapp number to add in group

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. I am 2017 passed canditate wtg 65.85sc english major any chance

      Delete
  56. Sir trichy history firstmark and weightagemark evolonu solunga 2017tet la

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. Tet 2013 weightagemark 66.5 mbc PaperI posting kedaikuma

    ReplyDelete
  59. My weightage is 70.58 community BC paper 1 posting vaippu eruka?

    ReplyDelete
  60. Ithu ellam already therinjathuthan.weightage etha follow pannuveengannu sollungada.

    ReplyDelete
  61. Paper 2 maths weigtage 64.05 pstm certificate koduthruken chance irukka please

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. 2013 nd 2017 highest weightage mattum postinga or selection list yepdi poduvanga

    ReplyDelete
  64. 2013 nd 2017 highest weightage mattum postinga or selection list yepdi poduvanga

    ReplyDelete
  65. kollaiyargal atchiyil 2013 pass pannavargalukku vellaikikkuma enpathu santhegame. yen b.ed padithom,TET pas pannom yellam vinagipoivittathu.it is very useful for 2011 after compelit B.Ed.

    ReplyDelete
  66. மூத்த ஆசிரியர்கள்,கிராமப்புற மிகவும் பின்தங்கிய மாணவர்கள் +2, Degree,B.ed படிப்புகளில் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் TET ல் 130 மதிப்பெண் எடுத்தாலும் வெயிட்டேஜ் 65 ஐ கூட தாண்டாது.அருமை......

    ReplyDelete
  67. Maths Bcm 59.8 2017 passed any chance

    ReplyDelete
  68. Maths Bcm 59.8 2017 passed any chance

    ReplyDelete
  69. Replies
    1. 69........nenga entha community vimala bala mam

      Delete
  70. 2013 TET pass பண்ணினர்க்கு 2016 வரையான ஆசிரியர் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புக. 2017 TET pass பண்ணினர்க்கு 2017-2018 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாமே.......

    ReplyDelete
  71. Vimala Bala mam, u r from which district?

    ReplyDelete
  72. First preference gives to the TET Marks after calculating the weitage.

    ReplyDelete
  73. Na sc 2013 pass pannina my weightage 67.1 enakku velai kidakkuma yaravathu sollunga please

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  74. Vimala Bala mam, u r from which district?

    ReplyDelete
  75. Hello friends what is the decision of government we are compelling before ten years back +2 dicree b et can't take more marks but now students easily get more marks that's way we are asked need something but nothing changes so no need for any committee

    ReplyDelete
  76. 2013 TET panninavangalaukku 50% posting, 2017 TET pass panninavangalaukku 50% posting podalaameh, 50+50

    ReplyDelete
  77. அட ஏன் டா கிடைக்குமா கிடைக்குமா னு உயிர வாங்குரிங்க கோயிலுக்கு போக்கடா பிரசதம் கிடைக்கும்...காசு வாங்க வேணாம் அதன் லேட் ஆகுது சும்மா கத்தாதிங்க

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சூப்பர் அருமை அருமை

      Delete
  78. அட ஏன் டா கிடைக்குமா கிடைக்குமா னு உயிர வாங்குரிங்க கோயிலுக்கு போக்கடா பிரசதம் கிடைக்கும்...காசு வாங்க வேணாம் அதன் லேட் ஆகுது சும்மா கத்தாதிங்க

    ReplyDelete
    Replies
    1. Correct ah சொன்னீங்க சகோ...

      Delete
  79. B.Ed முடித்தாலே ஆசிரியர் வேலைக்கு தகுதி. தகுதித் தேர்விலும் தேர்ச்சி. பிறகு எதற்க்கு வெங்ககாய வெயிட்டேஜ்.

    ReplyDelete
    Replies
    1. Super sir.... you are only think great....other's use your sixth sense


      Delete
  80. Mr babu babu sir 2013 pass pannavangalukum posting pottu irukangale nenga antha alau ku weightage illanana athuku yaar poruppu?

    ReplyDelete

  81. Chennai dist English major 2017 p2 Tet mark 105 weightage 71 BC any chance

    ReplyDelete
  82. Pls enter dt wise physics pass .
    nellai -64
    Kovai-38
    Dindukkal-44
    Namakkal-45
    Erode-32

    ReplyDelete
  83. Ungaluku therincha district wise pass candidates total register panunga frnds

    ReplyDelete
  84. objective type ல் 2 மார்க் கூடுதல் பெற்று வெயிட்டேஜ் வேண்டும் என கூவும் மேதாவிகளே நீங்கள் அதிபுத்தசிதிசாலி எனில் TNPSE GROUP I,II UPSC எழுதி நாட்டுக்கு சேவை செய்யவும்.

    ReplyDelete
  85. objective type ல் 2 மார்க் கூடுதல் பெற்று வெயிட்டேஜ் வேண்டும் என கூவும் மேதாவிகளே நீங்கள் அதிபுத்தசிதிசாலி எனில் TNPSE GROUP I,II UPSC எழுதி நாட்டுக்கு சேவை செய்யவும்.

    ReplyDelete
  86. This comment has been removed by the author.

    ReplyDelete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. Kamal kkannan sir Botany la unga weight age enna.

    ReplyDelete
  89. Supramani mohan sir,jeni mam Botany la unga weight age enna.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி