வெயிட்டேஜ் முறையில்தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர் நிலை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதற்காக அந்தக் குழுவானது, அண்மையில் கூடியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம்:- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி., எஸ்.சி., எஸ்.டி.,) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடர்ந்து கடைபிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கம் செய்யப்படும்.
தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை இருப்பதால்அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.
இதன்படி, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் ஏற்படாது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது அவசியம் அற்றதாக கருதப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களின்மீது நடவடிக்கைகள் ஏற்படுவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார்.
இந்தத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பாக அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
Namakkal erode karur dharmapuri district how many chemistry tet passed candidate please tell knowing person
ReplyDeleteTrichy passed candidates 47
DeleteTrichy passed candidates 47
DeleteTrichy what is the first mark and weightage sir.. Namakkal first mark 102 first weightage 69.24.. Pls update chemistry first mark and weightage if anybody knows.
DeleteKalviseithi admin paper 2
Deletecomparison sheet podunga
Nellai: chemistry total 54, wtage:71.54(2017)
DeleteThuthukudi: chemistry 56,wtage:73.47 (2017)
Total tamilnadu chemistry 2013 ;1120 not selected (approx )
Sir, 70 ku Mela weightage one or two members Illa neraya irukkangala thoothukudi nellai serthu.. Pls update if u know it.
DeleteSalem tet chemistry 2017 passed candidate 45
ReplyDeleteTotal chemistry passed candidate ethana peru 2017 only
ReplyDeleteஜனவரி இறுதியில் பேப்பர் 2 செக் லிஸ்ட் வரும்.... வாழ்த்துக்கள்
ReplyDeleteVacancy evvalavu ethirparkalam sir
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteTrb polytechnic exam ena achu
DeleteInvestigation nadaku so rompa delay aagum
DeleteRajalingam sir...next tntet2018 eppa sir
DeleteSir how many vacancies for commerce trb
Deletehai sir nan 2013 and 2017 paper 1 la weightage 74 percent any possible result varuma sir?
DeleteAny possibility i get job
Delete2017 maths 73 waitage
Mbc
Any possibility i get job
Delete2017 maths 73 waitage
Mbc
2017 tet passed candidates send ur watsapp number to add in group
Delete9894881100
DeleteChemistry friends ungal weightage பதிவு செய்யுங்கள்
ReplyDeleteChemistry friends ungal weightage பதிவு செய்யுங்கள்
ReplyDeleteErode Tet chemistry 32 candidates.Total chemistry candidates 2017 would be around 1100
ReplyDeleteHi Vani, pls update chemistry first mark and first weightage in erode pls
DeleteIn Erode 71.something is the first weightage.i guess two people crossed 70
DeleteLast 2013 la oru 2200 peru irukanga
ReplyDeleteWeightage 62
ReplyDelete66
Delete1800,erukum sir 2017ill
ReplyDeleteMy weightage chemistry 64.34
DeleteSenthil sir what is the first mark and weightage in. Salem
DeletePrakash sir botany 2013,2017evlo per eruppanga sir..
ReplyDeleteBelow,400
Delete2013 - 265 passed in botany ans all are get job and bacl log vacancy for botany 90 posts are not full filled due to passed candidats not in 2013 in 2017 TET my prediction is 130 to 150 ( botany ) only passed
Deletekamalakannan
Sir Tamil medium help a erukkuma sir...
ReplyDeleteSir Tamil medium help a erukkuma sir...
ReplyDeleteTamilmedium conform job99%
DeleteRajalingam sir paper 1 ku epo cv? Evlo vacancy iruku sir?
ReplyDelete2017 ill chemistry tet difficult .so weightage 65 also good score.
Delete2017 ill chemistry tet difficult .so weightage 65 also good score.
DeleteK two time pass panavanga irupanga
ReplyDeletePhysics
ReplyDeletetotal pass evvalavunu
namaley therinchukkalam
dindigul district = 44
I am also from dindigul.ur weightage sir
DeleteTirunelvelu 64 pass
DeletePhysics laya 64pass?
DeleteNamakkal 45pass
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteஅரிய வாய்ப்பு...
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அரசு உதவி பெறும் பள்ளியில்..
B.A., / M.A., History B.Ed.,
TET Pass
MBC பெண்கள் மட்டும்
ஆங்கில புலமை, பாடத்தில் ஆழ்ந்த அறிவு மிக அவசியம்
விபரமறிய :
9942799662
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
English evlo sir ethirpakalam
Deletesir marupadium 2018-la tet varuvatharku chance irukka? tet (or) trb varuma solunga sir.
ReplyDeleteEnglish weitege evlo sir ethirpakalam
ReplyDeleteHai emayan and prakash ur community and medium please tell
ReplyDeleteBc.unga weightage & community sir
DeleteBc.unga weightage & community sir
DeleteEnglish 67.50 any chance?
ReplyDeleteAnna neenga endha community anna
DeleteMy weightage 63 and sc sir your medium
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCommunity MBC
ReplyDeletePrakash sir migavum nandri sir..... Vaarthaigal Ellai sir.... Azhugai Mattume...
ReplyDeleteSenthilkumar&,emayan &kalaiman year of pass eppo sir 2013or2017
ReplyDelete2017
ReplyDeleteTRB annual plan eppov varum
ReplyDelete2017 sir... Botany my weitage61.09 Tamil medium villupuram district
ReplyDelete2017 sir... Botany my weitage61.09 Tamil medium villupuram district
ReplyDeleteHi mam I am also botany 2017 my mark 84 from thiruvannamalai
DeleteSir ur weitage and medium
DeleteSir ur weitage and medium
DeleteBOTANY TOTAL PASSED 130 TO 150 ONLY YOU HAVE A SURE CHANCE TO GET JOB IN YOUR OWN DISTRICT . ALL THE BEST
DeleteKAMALAKANNAN 9840448209
Tq so so much sir...... Tq tq sir
Deleteஉங்கள் மாவட்டத்தில் தாவரவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர் விவரம் தரவும் ( திருப்பூர் மாவட்டம் 3 பேர் மட்டுமே )
Deleteகமலக்கண்ணன் 9840448209
7 per sir...
DeleteSir tamil minimum and maximum evlu weightage irunta expect panalam sir?
DeleteTirunelveli: 10 people
DeleteUnga district highest weight age evvalo?unga weight age enna.chennaila 64.5 first.and mine is 63.98.
DeleteKamalakkannan sir unga weight age enna.
DeleteDistrict wise Botany weight age sollunga .
DeleteTet passed 2017.major physics.weitage 61.6.tamil medium sir anu chance.vellore dist
ReplyDeleteWhich category you are?
DeleteBc
DeleteYou are Tamil medium.so u have chance 100%.dont worry .
Delete2013
ReplyDeleteDharmapuri dist. History S. C 60.4 weighage 2017 LA pass
ReplyDelete2013 pasweitage problem history posting /
ReplyDeleteScw 2017 Tet pass major zoology weightage 59.86 can u get job o
ReplyDelete2017 tet passed candidates send ur watsapp number to add in group
DeleteChemistry SC 63.17
ReplyDeleteAppo weitage unda ?
ReplyDeleteIthu athirchi seithi.
ReplyDelete2013 irunthu wait panniyathu Ella Veena pochi.
ReplyDeleteSir my weitage 64.44 Tamil major MBC job kedaikuma..2017 batch
ReplyDeleteNalla vachi senjitapla...
ReplyDeleteஇந்த மக்கள் விரோத அரசு கலைந்து போக வேண்டும்.
ReplyDeleteMr.Rajalingam sir, please inform how many vacancies for paper 1. what is the posting process for 2013to2017 candidates. thanks
ReplyDeleteIs there any vacant for
ReplyDeletepaper 1 sir?
2013 phy weightage 58.59 any change
ReplyDeleteUma ur dt
DeleteHow many candidates passed in 2017 zoology
ReplyDeleteMy name saravanan Dharmapuri district major History S. C category weightage 60.04 Tamil medium
ReplyDeleteAll sc candidates all subject job confirmed sir.SaroSaravanan
DeleteI am also history in Coimbatore please cal me 9443807584
Deletesaravanan jee cal or give cell no
DeleteDear admin. How many vacancy for trb commerce in district wise and total in tamil nadu
ReplyDeletepaper 1 weitege 71.44 sc caste chance irukuma tet mark 101
ReplyDelete👍
DeleteHow many passed in maths major 2017?
ReplyDeleteஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். So don't get excitement, wait until the list publish and also தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது. Please read carefully once again
ReplyDeleteSir English la first mark and weightage in namakkal please upload pannunga Sir
ReplyDeleteAnna neenga endha community ann? Evalo weightage? Ennoda weightage 66.88 sc english chance irukka anna? Evalo weightage cut of vechrupaanga ipo kaattuna vacant list posting podum podhu increase aaguma anna?
DeleteDon't worry ma...nallathy nadakum...be happy....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhat about paper 1 ?
ReplyDeleteEnnoda vaazhkaiyeh naasama Aakittingalada, Ennada Arasu ithu paavingala
ReplyDeleteஆக மொத்தம் வேலை கொடுக்க மாட்டீங்க!?
ReplyDeleteபடிச்சவங்க கம்மி சம்பளத்தில் கடைசி வரை சாகணும்.நீங்க கொள்ளை அடித்து கொண்டே போவிங்க!? கல்வியில் நாடு முன்னேறிடும்............. !?
Correcta sonnenga sir appothan money vanga mudiyum thirumba exam vaika midiyum nama private la 7000 rs saganum
DeleteSir totalla yevlo per tha 2017 tet,English major pass airkanga,pls tell sir,
ReplyDeleteSundhakar anna unga weightage evalavu
DeleteAnna unga weightage enna anna?community?
DeleteThis comment has been removed by the author.
DeleteDear rajalingam sir, please clarify my doubts.. I didn't write after 2013 any tet exam,but my friend written all the tet exams still 2017,who will get preference?
ReplyDeleteNo preference only yaru high wei iruko posting
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVirudhunagar la english first weightage yarathu terincha sollunga frndzz
ReplyDelete2017 tet passed candidates send ur watsapp number to add in group
DeleteNamaellam padithamuttalgal arasilvathigal padikkatha arrivaligal adanalthan weightage engira murai arimugapaduthi irukkirargal intha weightage muraiai govermentkku sollia tamilnadu tet trb thervuvariathukku nanrigal.tamilnattil padikkinravargal intha govermentai nambi emaravendam.thayavu seithu vivasaym seivathu nallathu.
ReplyDeleteHELO SIR
ReplyDeleteMY WEIGHTAGE 74 PAPER 1 2013 LA PASS PANNI IRUKEN YETHAVATHU POSSIBLE AH SIR?
ReplyDeleteSir tirunelvei history first mark and weightage terinja sollunga friends
ReplyDeleteNinga weightage evalu
DeleteBc chemistry 2017 trichy 69.3...My friend got 70.1... Any chance for us...
ReplyDeleteBright chances.congrats
DeleteMaths avaga avaga dt first mark solluga pa
ReplyDeleteNeenga entha district? Unga district first mark evalo. Ungalodathu evalo
DeleteEnglish first weight age unga district la Ennanu yaarukavadhu therinja sollunga
ReplyDeleteUnga weightage evalavu vimala bala
Delete2017 tet passed candidates send ur watsapp number to add in group
Delete2017 tet passed candidates send ur watsapp number to add in group
Delete8883796296
DeleteThis comment has been removed by the author.
Delete7708542870
DeleteThis comment has been removed by the author.
DeleteI am 2017 passed canditate wtg 65.85sc english major any chance
DeleteSir trichy history firstmark and weightagemark evolonu solunga 2017tet la
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTet 2013 weightagemark 66.5 mbc PaperI posting kedaikuma
ReplyDeleteMy weightage is 70.58 community BC paper 1 posting vaippu eruka?
ReplyDeleteIthu ellam already therinjathuthan.weightage etha follow pannuveengannu sollungada.
ReplyDeleteWhy delay paper1 cv?
ReplyDeleteWhy delay paper1 cv?
ReplyDeleteSurplus teachers
ReplyDeletePaper 2 maths weigtage 64.05 pstm certificate koduthruken chance irukka please
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2013 nd 2017 highest weightage mattum postinga or selection list yepdi poduvanga
ReplyDelete2013 nd 2017 highest weightage mattum postinga or selection list yepdi poduvanga
ReplyDeletekollaiyargal atchiyil 2013 pass pannavargalukku vellaikikkuma enpathu santhegame. yen b.ed padithom,TET pas pannom yellam vinagipoivittathu.it is very useful for 2011 after compelit B.Ed.
ReplyDeleteமூத்த ஆசிரியர்கள்,கிராமப்புற மிகவும் பின்தங்கிய மாணவர்கள் +2, Degree,B.ed படிப்புகளில் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் TET ல் 130 மதிப்பெண் எடுத்தாலும் வெயிட்டேஜ் 65 ஐ கூட தாண்டாது.அருமை......
ReplyDeleteMaths Bcm 59.8 2017 passed any chance
ReplyDeleteMaths Bcm 59.8 2017 passed any chance
ReplyDeleteWhich district sumaiya nenga??
DeleteI m 70+ and u.lalitha kalimuthu
ReplyDelete69........nenga entha community vimala bala mam
DeleteWhich major
ReplyDelete66 weightage
ReplyDelete2013 TET pass பண்ணினர்க்கு 2016 வரையான ஆசிரியர் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புக. 2017 TET pass பண்ணினர்க்கு 2017-2018 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாமே.......
ReplyDeleteVery good idea
DeleteVery good idea
DeleteGd think
DeleteVimala Bala mam, u r from which district?
ReplyDeleteFirst preference gives to the TET Marks after calculating the weitage.
ReplyDeleteNa sc 2013 pass pannina my weightage 67.1 enakku velai kidakkuma yaravathu sollunga please
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteVimala Bala mam, u r from which district?
ReplyDeleteEnglish ,Fatima mam
ReplyDeleteNeenga yendha district mam enna community
DeleteHello friends what is the decision of government we are compelling before ten years back +2 dicree b et can't take more marks but now students easily get more marks that's way we are asked need something but nothing changes so no need for any committee
ReplyDelete2013 TET panninavangalaukku 50% posting, 2017 TET pass panninavangalaukku 50% posting podalaameh, 50+50
ReplyDeleteஅட ஏன் டா கிடைக்குமா கிடைக்குமா னு உயிர வாங்குரிங்க கோயிலுக்கு போக்கடா பிரசதம் கிடைக்கும்...காசு வாங்க வேணாம் அதன் லேட் ஆகுது சும்மா கத்தாதிங்க
ReplyDeleteசூப்பர் சூப்பர் அருமை அருமை
Deleteஅட ஏன் டா கிடைக்குமா கிடைக்குமா னு உயிர வாங்குரிங்க கோயிலுக்கு போக்கடா பிரசதம் கிடைக்கும்...காசு வாங்க வேணாம் அதன் லேட் ஆகுது சும்மா கத்தாதிங்க
ReplyDeleteCorrect ah சொன்னீங்க சகோ...
DeleteB.Ed முடித்தாலே ஆசிரியர் வேலைக்கு தகுதி. தகுதித் தேர்விலும் தேர்ச்சி. பிறகு எதற்க்கு வெங்ககாய வெயிட்டேஜ்.
ReplyDeleteSuper sir.... you are only think great....other's use your sixth sense
DeleteMy number 9655568123
ReplyDeleteMr babu babu sir 2013 pass pannavangalukum posting pottu irukangale nenga antha alau ku weightage illanana athuku yaar poruppu?
ReplyDelete
ReplyDeleteChennai dist English major 2017 p2 Tet mark 105 weightage 71 BC any chance
9655568123
ReplyDeletePls enter dt wise physics pass .
ReplyDeletenellai -64
Kovai-38
Dindukkal-44
Namakkal-45
Erode-32
Sc candidates how much
DeleteSc candidates how much
DeleteUngaluku therincha district wise pass candidates total register panunga frnds
ReplyDeleteobjective type ல் 2 மார்க் கூடுதல் பெற்று வெயிட்டேஜ் வேண்டும் என கூவும் மேதாவிகளே நீங்கள் அதிபுத்தசிதிசாலி எனில் TNPSE GROUP I,II UPSC எழுதி நாட்டுக்கு சேவை செய்யவும்.
ReplyDeleteobjective type ல் 2 மார்க் கூடுதல் பெற்று வெயிட்டேஜ் வேண்டும் என கூவும் மேதாவிகளே நீங்கள் அதிபுத்தசிதிசாலி எனில் TNPSE GROUP I,II UPSC எழுதி நாட்டுக்கு சேவை செய்யவும்.
ReplyDeleteCorrect
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWell tet
ReplyDeleteWell tet
ReplyDeleteKamal kkannan sir Botany la unga weight age enna.
ReplyDeleteSupramani mohan sir,jeni mam Botany la unga weight age enna.
ReplyDelete