TET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலமாக அனைத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களையும் பதிவு செய்து உங்களது CUTOFF மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
Candidates those who Passed in Teachers Eligibility Test ( TET ) Conducted by TRB, can Know your cutoff in various categories like weightage, Community, Age and District wise.
You can also calculate your paper I and paper II weightage too.
Features :
* Weightage Calculator
* TET Cutoff
Weightage wise
Caste wise
District wise
* Paper I Comparison Sheet
* Paper II Comparison Sheet
Plz இந்த Appல உண்மையான தகவல்களை மட்டும் பதிவு செய்யவும்.அப்போது தான் யார் நமக்கு முன் மற்றும் பின் உள்ள போட்டியாளர்களை தெரிந்து கொள்ள முடியும்.
ReplyDelete☺
DeleteThis comment has been removed by the author.
Deleteநல்ல முயற்சி
DeleteFollow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0Y78MKlmtWn7M1wgJBA4lR
Deleteஇக் குழுவானது 2001-02 ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூன் 2002 ல் பணியமனம் பெற்றவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது..அவர்கள் மட்டும் இதில் இணையவும்.
2002 ல் பணியில் சேர்ந்தவர்களின் தர எண் சார்ந்த பிரச்சனை களை விவாதிக்க ஆரம்பிக்கப்படுள்ளது... எனவே அவர்கள் மட்டும் இணையவும்....
This comment has been removed by the author.
DeleteTet thervu eluthi pass panniyavarkalukku Merit list padi posting pottu adutha thervu nadatha vendum
DeletePlz இந்த Appல உண்மையான தகவல்களை மட்டும் பதிவு செய்யவும்.அப்போது தான் யார் நமக்கு முன் மற்றும் பின் உள்ள போட்டியாளர்களை தெரிந்து கொள்ள முடியும்.
ReplyDeleteThanks kalviseithi admini for giving this comparison sheet app.
ReplyDeleteஇதில் யாரெலாம் பதிவு செய்யலாம்?2013 or 2017
ReplyDeleteSince 2012 to 2017.
DeleteAdmini please make some changes for science in comparison app.
ReplyDeleteAllow to enter major wise weightage marks instead of common Science .
Allow to enter the two digits after whole value of weightage percentage. Because this method is only following for selection list. They won't take whole value percentage for selection.
அனைவருக்கும் நன்றி,
Deleteசேதுபதி அவர்களே,
செயலியில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும்.
இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் பாட பிரிவுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.சிறப்பாசிரியர் TET தேர்வர்களும் பதிவு செய்யலாம்.
DeleteHai friends,
ReplyDeleteTntet 2017 Paper2 Geography passed & CV attended candidates contact with me
My number:9578167173(whatsapp number)
எங்கள் Whatsapp குழுவில் தமிழ்நாடு முழுவதும் 60 புவியியல் பட்டதாரி Tntet 2017 passed & Cv attened candidates தாெடர்பில் உள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
2012 Bc 5% relaxation Erikka illaiya ?
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி,
ReplyDeleteசேதுபதி அவர்களே,
செயலியில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும்.
Admin weightage points la type pana mydiyala,, wt exact points nu therila , so I request you please change it
Delete2012 5% Bc relaxation Erikka illaiya ?
ReplyDeleteScience ,physics,che,bot,zoo enna separate pannavum
ReplyDeleteScience ,physics,che,bot,zoo enna separate pannavum
ReplyDeleteKanchipuram Tiruvannamalai Perambalur shivagange Ramanathapuram Thoothukudi Villupuram Theni agiya districts Tntet 2017 Paper2 Geography passed &Cv attended candidates
ReplyDeleteContact with me my number:9578167173 9486635482
By C.IYAPPAN Tntet 2017 Paper2 Geography passed&CV atrended candidate NAMAKKAL
Rahman sir 2012 la relaxation Ila nanum 2012 la 88
ReplyDeleteThanks to kalviseithi...
ReplyDeletehistory candidate please enter compression sheet
ReplyDeleteDear admin nan 12 th varai tamil medium and b. Ed yum tamil mediyam but english major eanaku tamil medium munnurimai kidaikuma
ReplyDeleteEnglish major ku no medium..all are common
DeleteNo... No tamil medium preference for English
DeleteBut somebody enter tamil medium preference for english comparision app
Deletetamil medium venuna degree b.ed both must be in tamil medium, apo than paper 2 ku eligible (tamil medium la)
DeletePlease don't entry wrong weightage important paper 1.. and rendukum mela post panathinga... Thanks kalviseithi
ReplyDeleteTET தவரவியாலில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சர்பார்தலில் கலந்த்து கொண்டவர்கள் whatsapp group-ல் இணையவும்
ReplyDelete9840448209
Unga weight age enna sir.chennsila Botany 4 member.first 64.29.
DeleteTET தவரவியாலில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சர்பார்தலில் கலந்த்து கொண்டவர்கள் whatsapp group-ல் இணையவும்
ReplyDelete9840448209
Please enter correct weightage somebody's entered wrongly
ReplyDeleteTntet 2017 Paper2 Geography passed&Cv attended candidates joining with Whatsapp group
ReplyDeleteWhatsapp number:9578167173
By C.IYAPPAN Tntet 2017 Geography passed&Cv attended candidate Namakkal
திருவாரூர்.தேனி,தூத்துக்குடி,சென்னை,காஞ்சிபுரம்,கடலூர்,திண்டுகல்,புதுக்கோட்டை,அரியலூர்,கிருஷ்ணகிரி,பெரம்பலூர்,ராமநாதபுரம்,சிவகங்கை,நீலகிரி மேற்கண்ட மாவட்டங்களில் வரலாறு எத்தனை பேர் தேர்ச்சி என்பதை பதிவு செய்யவும்
ReplyDeleteதிருவண்ணாமலை மாவட்டம் விடுபட்டுள்ளது
ReplyDeleteதிருவண்ணாமலை தற்போது இணைக்கப்பட்டுள்ளது.நன்றி Sara
Deleteposting poata 2013 pass Mark cut off ipa sort list.ku eduthukuvangala?
ReplyDeleteillana 2017 pass Mark than valid.a?
mixture sapida than tet review committee potrupangalo ?!
ReplyDeleteAnyone knows how many vacancies expected for PaperI and Paper II
ReplyDeleteநண்பர்களேChemistry weightage பதிவு செய்யவும்
ReplyDeleteநண்பர்களேChemistry weightage பதிவு செய்யவும்
ReplyDeleteNallusamy sir unga ph number anupunga
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete9976253254
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePosting unda ellaya tet ku
ReplyDelete2017ல் தேர்ச்சி பெற்றோர் கருத்தில் கொள்ளப்படுகிறார்கள் என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள்.அதன் பின் அவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில்,அமைச்சர் 2012,2013,2014 தேர்வர்களைக்கொண்டு நிரப்பப்படும் என்றுதான் கூறியுள்ளார்.நீங்களாக ஒரு முடிவெடுத்துக்கொண்டு 2017தேர்வர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டு பின்பு அமைச்சர் கூறியவாறே நடந்து விட்டால் அவர்களுக்கும் ஏமாற்றமாகி விடும்.பாவம் அவர்கள் எதிபார்ப்பில் இருக்கிறார்கள்.
ReplyDeleteWait and see Mr. Murugan.p.
DeleteIf you want clarity about this news call the trb, they will explain clearly. Who are will come under the selection list if once selection list is published .
Delete2014 la tet exam nadakave ila sir, case nadanthathu 3 years ah, 2017 la exam vatchanga, avar thavaruthala pesivtar 2014 endru
Delete2014 la tet exam nadakave ila sir, case nadanthathu 3 years ah, 2017 la exam vatchanga, avar thavaruthala pesivtar 2014 endru
Delete2014 la tet exam nadanthiruku. Trb website la irruku. Maatru thiranaaligalukkaana special tet 2014 la nadanthathu
Delete2014 la tet exam nadanthiruku. Trb website la irruku. Maatru thiranaaligalukkaana special tet 2014 la nadanthathu
Deletehello boss, bt post ku tet pass panna ellame eligible than, ithula year discrimination ellam ila, kandavan potta case ku 2017 la pass pannavan enna pannuvan,
Deleteமுருகன் ஏமாறப் போவது யார் என்று சில தினங்களில் தெரிந்து விடும். .. அதே சமயம் பாவம் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.. 2017 கலந்து தான் பணிநியமனம் நடைபெறும்
DeleteThis comment has been removed by the author.
Deleteஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பின்பற்றும் வெய்ட்டேஜ் முறையால் அதாவது தேர்வு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தகுதி மதிப்பெண்கள் ( +2, UG , BEd மதிப்பெண்கள்) சேர்ந்து ஆசிரியர் பணிகக்கு தேர்வு செய்யும் போது திறமையான ஆசிரியர்கள் கிடைகிறார்கள்.
ReplyDeleteஉச்சநீதிமன்றமே இந்த வெய்ட்டேஜ் முறை ஏற்றுகொண்டது தமிழக அரசு பொருத்தவரை ( உச்சநீதிமன்றம் அரசின் கொள்கை முடிவு என்று கூறியுள்ளது) 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த வெய்ட்டேஜ் முறை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்..
ஆனால் சில கேள்விகளுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனிநபரகவோ அல்லது குழுவாக பதிலை தேடுங்கள்...
1 🔜 ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றும் வெய்ட்டேஜ் முறை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 40% மதிப்பெண் (+2, UG BEd) வழங்கப்படுவதால்
அதை உயர்த்த நீதிமன்றம் வழி கூறவேண்டும் அரசு பதிலிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை பாதிக்கிறது. ..?
2 🔜 எட்டாம் வகுப்பு வரை பாடம்நடத்தும் ஆசிரியர்களுக்கே உச்சநீதிமன்றம் காட்டி இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யபின்பற்றும் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (+2,UG ,PG ,Bed ) மதிப்பெண்கள் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் சேர்த்து தேர்வு செய்ய வேண்டும்..ஏனெனில் +2 மாணவர்கள் நுழைவுத்தேர்வு ( NEET) எதிர்கொள்ள திறமையான
ஆசிரியர்கள் தேவை இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்களை உருவாக்குகிறது. எனவே இம்முறை pg trb க்கும் நீதிமன்றம் பரிந்துரைக்கலாமே...?
அரசும் நடைமுறை படுத்தலாமே...?
3. 25, 30 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்களின் கல்வித் மதிப்பெண்களையும் தற்போது முடித்தவர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்களையும் ஒன்றாகவே வெய்ட்டேஜ் முறையில் கணக்கீடுவது ஏற்புடையதா..?
4. 🔜 தேர்வு மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே திறமையானவர்களை தேர்வு செய்யமுடியாது அவர்களின் கல்வி தகுதி மதிப்பெண்களும் ஆவசியம் என்பதால் உச்ச நீதிமன்றம் கூறி அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றப்படுவதால் இதே முறையை TNPSC EXAM முறையிலும் பின்பற்ற பரிந்துரைக்க செய்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்யலாமே..?
5. 🔜 2010 பதிவு மூப்பு மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துந்துரை கூறியுள்ளபோது 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களையும் தற்போது தேர்ச்சி பெற்றவர்களையும், இனிமேல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களையும் ஒரே வெய்ட்டேஜ் முறையில் ஒன்றாகவே தரவரிசை பட்டியல் தயார் செய்வது சரியா....?
ஏற்புடையதா...?
6. 🔜 ஒருவரின் கல்வி தகுதி மதிப்பெண்களை பணிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை ...?
வெய்ட்டேஜ் முறையில் இந்ந மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவதுதானே சரியானதாக இருக்கும்...?
7. 🔜 மத்திய , மாநில அரசுகள் நடத்தும் வேற தேர்வுகள் மற்றும் பணி நியமனத்தில் கல்வித் தகுதிகள் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. டெட் தேர்வில் மட்டுமே பின்பற்றுவது ஏன்..?
8. வெய்ட்டேஜ் முறையில் 60% மதிப்பெண்களை உயர்த்த வழிவகை செய்யப்படும் போது 40% மதிப்பெண்களை உயர்த்த ஏன் வழிவகை வாய்ப்பை கொடுக்கவில்லை...?
9. கல்வி தகுதி மதிப்பெண்களை 40% (+2,UG,BE.d) உயர்த்த வழிகள் வாய்ப்புகள் இல்லாமல் வெய்ட்டேஜ் முறையை பின்பற்றும்வது நம்மின் அடிப்படைகல்வி உரிமை மற்றும் வேலை வாய்ப்பு உரிமையை பாதிக்கிறதை உணர முடியவில்லையா...?
10. ஒருவரின் அடிப்படை உரிமைகள் (கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை) பாதிக்கப்படும்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சட்ட பிரிவு சட்ட உரிமையையும், சட்டப்பிரிவுகளை படித்தது இல்லையா..?
அறிந்தது இல்லையா...?
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களே ஆக்கப்பூர்வமான பதிலை விரைந்து தேடுங்கள்...
வெற்றி மிக அருகாமையில்...
உங்களில் ஒருவனாக நானும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம் தேடலில்...
இப்படிக்கு ,
- ரா.சக்தி -
( ஊத்தங்கரை)
Super sir
DeleteWelcome sir
Deletevery correct sir.
DeleteUnmai sir
DeleteNice
Deletecorrect sir
Delete2010 CV & 2013 TET Pass
Delete2010 CV & 2013 TET Pass
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகடவுளே இந்த அரசு விரைவில் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
ReplyDeleteHello admin sir thanks for this app. But it shows the options for physics, chemistry etc for even English subject... Then how can we see the comparison of my marks with the others in English.. Please guide me...
ReplyDeleteYenna sethalum polytechnic trb oozhal pola 100% la 60 percentage kaasu dhan paaka poranga. fraud trb
ReplyDeleteIdhu 2012 tetlerndhe nadandhurukum. Fraudunga
ReplyDeletei cant download this app in my mobile so plse anybody inform my major and rank list. my major physics 2013 tet pass mark 85
ReplyDeleteI'm history major paper2 2017, ,add me what's up group 9944379945
ReplyDelete2017 tet mark 86. weitage 62.27. bc.history. tirupur district.
DeleteSir na karur 61.11
DeleteMajor history 2017 tet pass ,mark 94 weitage 67.84
DeleteI'm history major paper2 2017, ,add me what's up group 9944379945
ReplyDeleteSir please update secondary grade teacher column yes or no
ReplyDeleteHai Iam Tet paper 1pass candidates,2017.my mark is 92.cv epponu theriyala.anybody tell me a good solution.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteSir 2017 English BC any group available
ReplyDeleteWt s ur weightage sir
Deleteதிரு.ராஜலிங்கம் அவர்களே! அந்த செய்தியை நானே கல்விசெய்தியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.அமைச்சர் அவர்களின் வீடியோவை பதிவிட்டதே கல்விசெய்திதான்.அதனடிப்படையில்தான் நான் 2017தேர்வர்களை முதலில் உறுதி செய்யுங்கள் என்று கூறினேன்.2012,2013,2014,2017 அனைவரையும் கலந்துதான் பணிநியமனம் செய்வார்கள் என்பதை முழுமையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு செய்தியையும் வெளியிடாமல் 2017ம் கலந்துதான் என்று வெறும் COMMENTல் மட்டுமே அனைவரும் கூறுகிறீர்கள்.2017ம் கலந்துதான் என்றால் முந்தைய செய்தி அமைச்சர் சொன்னது முற்றிலும் தவறு என்பதை நீங்கள் அவர்களுக்கு உறுதிப்படுத்த ஒரு செய்தியையாவது வெளியிட வேண்டாமா? அந்த செய்தியையும் நீங்களே கூறுகிறீர்கள்? இந்த செய்தியையும் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக நீங்களே சொல்கிறீர்கள்.எதையும் நேரடியாக தெளிவாக சொல்லிவிட்டால் அனைவருக்கும் ஒரு தெளிவு பிறக்கும்.அதற்கேற்றவாறு அவரவர் பாதையை அமைத்துக்கொள்வார்கள்.செய்தியை வெளிடுவதும் நீங்களே? மறுப்பதும் நீங்களே? நான் வாழ்க்கையில் எவ்வளவோ ஏமாந்து விட்டேன்.இனி ஏமாறுவதற்கு ஒன்றுமில்லை.நான் ஏமாந்தது போல அவர்களும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
ReplyDeleteThanks for such a kind heart.
DeleteWe confirmed that news by call to TRB after the interview of minister for the TV news. They said that we will release a combined selected candidates list of 2012, 2013 ,2014, 2017,. if once merit list is published .
Tomorrow is working day so , call the TRB then clear your doubt .Sir.....
Above news trb 3month ikku munpu erthu sollanga.
DeleteBut
Amisar vera mathiri sollararu(8-1-17பேட்டி)
This comment has been removed by the author.
ReplyDeleteGOVT AIDED school vacancy
ReplyDeletein Tirunelveli
BT - BAor MA BEd(English( OC Bramins or Iyyars only)
TET pass Only.
immediately send your resume or contact numbers to
govtaidjob@gmail.com
IF THERE IS ANY VACCANT FOR SECONDARY TEACHERS
DeleteIF THERE IS ANY VACCANT FOR SECONDARY TEACHERS
DeleteI AM TET PASS CANDITATES OF PAPER 1 BOTH 2013 &2017 SC CASTE
ReplyDeletemark and weitage sir
Delete86 mark & weightage 63
DeleteAngila news paper konduvaraporangalam.2013 pathil solla thill erukka?
ReplyDeleteSc caste 67.48 any chance to get a job in paper 2
ReplyDeletePls reply me sc caste 67.48 any chance to get a job in paper 2 .
ReplyDeletewhich subject u are?
DeleteEnglish
DeleteBe confident.u have bright chance.
DeleteThis comment has been removed by the author.
DeleteHari malai anna & ramselvi kalaiselvi sister both r give your number we create whatsapp group
Deleteoh kk thanks pa
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHi add my number WhatsApp for maths
ReplyDelete8884351303
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEppo post
Deletewanted science sc tet eligible candidate in aided school.contact 8608338028
ReplyDeleteIn which school
DeleteThis comment has been removed by the author.
Deleteyour district?
DeleteNanbaa... 2013 pass pannavangaluku yellarkum velai kidaika poraduvom ... Velaivaippuku uthiravatham alika vendum... Seniority la poda poraduvom ... Na 2013 @ 2017 tet pass
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUnga weightage madam
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete64 madam
DeleteThis comment has been removed by the author.
DeleteSir neenga english ah
DeleteS...nega...group iruka madam
DeleteS...nega...group iruka madam
DeleteThis comment has been removed by the author.
DeleteRamselvi kalaiselvi sister unga weightage enna sis.....
DeleteContact 9789224004..we creat watsapp group
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEnnada ithu 2013 mattum thaan pass panningala. Koochapadama pesida vendiyathu
DeleteThis comment has been removed by the author.
DeleteGood.
ReplyDeleteReporter moolamaga ketka vendum amacharidam weightage patri meendum...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2017 varai totalla weightage merit kum than caste vice job ithu edu. Minister knowledge yoda than konduvanthanga plz rhumour kilapathinga enna pola neraiya pearu eamarthu veali anupavikkaveatam plz
ReplyDeleteIs MSc botany in 17-18 admission by distance education in Annamalai university approved by UGC? Pl confirm..
ReplyDeletePg TRB welfare final list இந்த வாரமாவது வருமா ????
ReplyDeleteவராது
DeleteEnna than pandrangalooooo...??????result ippothaikku varuvadhu pola theriyala
DeleteThis comment has been removed by the author.
Deletehow do you say Anees fathima ?.. and y?
DeletePolytechnic result ku aparam than welfare final list varum nu board la sonnaga
DeleteYa obviously..it was informed like that previously. But poly bcme endless.. everyday a new problem arises.. if TRB release any other result people will not accept till they eradicate the problem. That's y they delay ..do anybody know someone called Manikandan filed a case against PG TRB.. I heard abt it. I'm not sure for what reasons
DeleteYa obviously..it was informed like that previously. But poly bcme endless.. everyday a new problem arises.. if TRB release any other result people will not accept till they eradicate the problem. That's y they delay ..do anybody know someone called Manikandan filed a case against PG TRB.. I heard abt it. I'm not sure for what reasons
DeleteTrb board ku call seithu case yethum erukkannu ketten athukku avuga pg ah porutha varai yentha problem um illa nu sonnaga.
DeleteThank you anees fathima
DeleteMarch la than posting poduvanga so pgtrb welfare list vara February last week aagum..polytechnic and pgtrb one by one ah varumnu board la sonnanga
DeleteWhen will come to the paper 2 merit list friends
ReplyDeleteHello sir and Medam yarum weight age pathi kekathinga first pass panna yellarukum job confirmation koduka sollunga 91000 candidates pass thirumba yethuku tet first nama yellorukum job athuvaraikum no exam then b.ed college close panna solli poradanum
ReplyDeleteபுயலுக்கு முன் அமைதி
ReplyDelete2013 விடியும்நேரம் விரைவில்......
கமாண்ட் மட்டும்தான் பலரால் ொடுக்க முடியும்.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்ர்ச்தேர்ச்சி ப் பெற்றோர் கூட்டமைப்பு களத்தில் இறங்கி செயல்படுகிறது.
Nejama tamil i hope ur news nanum athil kalathu kolkiraen detail plz
Deleteபார்க்கலாம். ... முடிந்தால் பாருங்கள். .
Deleteஇம்மாத இறுதியில் 2017 தேர்வர்களுக்கு செக் லிஸ்ட் வரப்போகிறது... பின்னர் எப்படி விடியும். .. அமைச்சர் உங்களுக்கு அல்வா தருவது உறுதி
ReplyDeleteSir paper1 vacant evlo ...pls reply
DeleteSir paper1 vacant evlo ...pls reply
DeleteSc caste eruntha English waitage mark update pannunga ..
ReplyDeleteOur waitage See comparison sheet apps
DeleteKaruppu paiah sir which district u r??
DeleteKaruppu paiah sir how many candidates(english) passed in your district ????
DeleteThis comment has been removed by the author.
Delete2013 list வருமா? வராதா? குழப்பமா இருக்கு,
ReplyDeleteTirumala tirupathi devasthanam(TTD) TEACHER JOB.ONLY ELIGIBLE FOR TNTET PASSED CANDIDATES JOB LOCATION VELLORE NO FEES. MATHS-3 TAMI-3 PHY-1 BIOLOGY-1.HOW TO APPLY ANS OTHER DETAILS CALL ME 9398504751.THIS POST 10 YEARS YERUMAE APPLY PANNALA PLS TN CANDIDATS APPLT SOON
ReplyDeleteRajalingam sir neenga solluvathu unmaiya.
ReplyDeleteCat ku yaaruthan mani kattuvathu dailium news parthey kannu theriyama poidum
ReplyDeleteLab assistant second list varma
ReplyDeleteNanbargal pass panuvenga Morgana 50000 tha varum... But how they told 91000...they r doing some fraud
ReplyDelete2013 and 2017 both paper1 paper2
Delete2013 and 2017 both paper1 paper2
DeleteEthuvum varaathu
ReplyDeletefactu factu ji😂😂😂😂😂
DeleteLab assistant second list varuma... lab assistant vacancy irukka..?
ReplyDeleteRajalingum sir 2017 tet ku mattuma list sollunga
ReplyDeleteithukku eppotha endu ne theriyeka
ReplyDeleteWhen will list come paper 2
ReplyDeleteதிரு. ராஜலிங்கம் அவர்களே தாள்2 இறுதி பட்டியல் இந்த மாத இறுதியில் வரும் என்ற தகவல் உறுதியானது தானா என்பதை கூறவும்???
ReplyDeleteWe all trust the promise rajalingum sir.
Deletefirst tet exam 2012 pass mark 90 time duration 1 1/2 hrs
ReplyDeleteRe-exam for this pass mark 90 time duration 3 hrs
2nd tet exan 2013 pass mark 90 time duration 3 hrs
After certificate verification some genius changed the pass mark as 82
3rd tet exam 2017 pass mark 82 time duration 3 hrs
But same syllabus for all the above exams.
Also same government frame these rules.
Those who were all get 82 and above in 2012 exam and 2012 re-exam are unlucky.
Why my dear friends I am telling here is, I need some hopeful words from you whether I will get job or not no problem.
Thanking you
Good question?
DeleteThis comment has been removed by the author.
DeleteSuper I am 88 2012 exam
DeleteKalavi thurai..
ReplyDeletePaper2 merit list eppa publish panuvanga..any body call TRB?? Pls reply if you call..
ReplyDeleteHOW MANY MEMBERS PASSED PAPER 2 FROM 2012 TO 2017
ReplyDeleteBuviya, Namakkal District
ReplyDeleteவணக்கம், நான் Tamilnadu Teacher Eligible test Comparison Sheet எனது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டேன், Enter Your Mark Details இதில் எனது தகவல்களை தவறாக பதிவு செய்துவிட்டேன், 2013-க்கு பதிலாக 2012 என்று பதிவு செய்து விட்டேன், இதை திருத்தி புதியதாக நான் பதிவு செய்ய வேண்டும், அதனால் எனது வேண்டுகோளை ஏற்று அதை திருத்தும் வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
Kindly replay above details
Thanking You.
P.Buviya, W/o R.Rajavelu.
Cell No. 9445789728
Paper1 ku diploma mark epd calculate panrathu
ReplyDeletePaper1 posting evvalvu kelunka
ReplyDelete2017 paper2 Tamil evalau passed and Tamil top weightg enna therincha sollunga sir
ReplyDeletesc English 2014 yevlo waitage eruntha job kedachathu pls yarathu therunja sollunga
ReplyDelete63.17
Delete63.17 sure ah
ReplyDelete2017 paper 2 ...Now 67.48 sc English kedaika chance eruka ..pls anybody tell me
ReplyDeleteHistory BC M any ?
ReplyDeleteதிரு. ராஜலிங்கம் அவர்களே தாள்2 தேர்ச்சி பட்டியல் எப்போது. தயவுசெய்து கூறவும்.
ReplyDeleteஅவருக்கு மட்டும் எப்படி தெரியும்.அவருக்கு தெரியும் என்றால் கூறிவிடுவாரே? எல்லோரும் அவரிடமே கேட்டால் அது நியாயமா?
Delete2017 Tet history highest waitage how much
ReplyDelete2017 Tet history highest waitage how much
ReplyDelete2017 Tntet history highest waitage how much
ReplyDelete