Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

12 comments

 1. Data entry operatora visarithu students amount yarkita kuthanganu kandu pidinga officer ku theriayaa nadaka vaipilai

  ReplyDelete
 2. காசு கூடுத்தவன் வீனா போகட்டும்.....உண்மையா படித்தவனுக்கு வேலை கிடைத்தால்...போதும்

  ReplyDelete
 3. 🐢 வேக விசாரனை.

  ReplyDelete
 4. Exam result vanthum, re resultwaiting romba kasdama irrukku sir

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Unmaya padichu pass pannavanga la yenna sombaya da??? Pass panna vakkillam epdi korakira Thu..

   Delete
  2. Problem only in marks..it has been exposed by TRB only....so no fault in TRb...exam conducted properly......then what is the necessity for reexam

   Delete
 6. do anybody know pg welfare list ......since poly problem it delays.. any information regarding PG welfare

  ReplyDelete
 7. TRB must publish the OMR sheet for all previous 2 years, so that the candidates may aware of all frauds apart from polytechnic exam.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனம்- ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு : இன்றைய காலக் கட்டத்தில் இத்தேர்வு முடிவுகளில் வெளிப்பட்ட பல்வேறு தவறுகளால் வீண் வதந்திகள் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. சில தேர்வர்கள் மறு தேர்வு வேண்டும் என்ற கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இத்தேர்வுக்காக இரவு பகலாக படித்து பல்வேறு பணிச்சூழல், குடும்பச்சூழல்களுக்கு இடையே இதற்காக நேரத்தை திட்டமிட்டு செலவு செய்து உண்மையாக தேர்வாகியுள்ளவர்களின் மன நிலையை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. மீடியாக்களும் உண்மையாக தேர்வானவர்கள் பற்றி எக்கருத்தும் அவர்களின் நிலையை விளக்கும் வகையில் இது வரை வெளியிடவில்லை. சிலர் கூறுகின்றனர்.நீங்கள் நன்றாகப்படித்திருந்தால் மறு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் என்று கூறுகின்றனர். என்னைப்பொறுத்தவரை மறுபடியும் படித்து வெற்றி பெறும் தன்னம்பிக்கை உள்ளது. ஆனால் உடல், மன நிலை, குடும்பச்சூழல், பணிச்சூழல் இவைகளும் வெற்றிகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த தேர்விற்காக செலவிடப்பட்ட காலம் திரும்பக் கிடைக்குமா? மறு தேர்வு வேண்டுபவர்கள் கூறுங்கள்.எங்களிடம் விடைத்தாளின் கார்பன் நகல் உள்ளது. எந்த விசாரணைக்கும் உண்மையாகப் படித்து தேர்வானவர்கள் தயாராக உள்ளோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உண்மைவிடைத்தாள் தேர்வு  வாரியத்திடம் பாதுகாப்பாக உள்ளது, மதிப்பெண் data entry இல் மட்டுமே தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். தேர்வு நடந்த வரை எவ்வித தவறும் இல்லை. Original OMR ம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் மறு தேர்வு கோருவதன் அவசியம் என்ன? மறு தேர்வு கோருபவர்கள் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு புதியதாக தேர்வு நடத்தச் சொல்லுங்கள். IAS/ IPS உள்ளிட்ட பணிக்கு தேர்வானவர்களை அழைத்து உங்கள் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, மறுபடியும் தேர்வு எழுதுங்கள் என்று கூறினால் எத்தனை பேர் மீண்டும் தேர்வாக முடியும்.தயவு செய்து எங்கள் நிலைமையையும் யோசித்துப் பாருங்கள். மீடியாக்களே எங்களைப் பாதிக்காத வண்ணம்  எங்கள் கருத்துக்களையும் நிலையையும் தங்களின் மேலான செய்திகளில் வெளியீடு செய்யுங்கள். ஏறக்குறைய தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது. அவ்வாறு சூழல் ஏற்பட்டால் மறுபடியும் படிக்க வேண்டும்.மறுதேர்வு கோரிக்கை என்பது உண்மையாக படித்து தேர்வாகியுள்ளவர்களுக்கு வழங்கக் கோரும் தண்டனையாகவே உணர்கின்றேன். இந்த நாட்டில் உண்மைக்கு இது தான் முடிவா! ஆதலால் மறு தேர்வு கோருபவர்களே, எங்கள் நிலையையும் உணர்ந்து பதிவு செய்யுங்கள். நீங்கள்.நினைப்பது போல தவறு நிகழ்ந்திருந்தால் இரண்டாம் முறை தேர்வு முடிவுகள் எவ்வாறு அனைவருக்கும் சரியாக அமைந்திருக்கும். OMR sheet உண்மையாக இருந்ததால் தான் உண்மை மதிப்பெண் வெளிவந்துள்ளது. இல்லையெனில் இரண்டாவது தேர்வு முடிவில் உண்மை மதிப்பெண் எப்படி வெளி வந்திருக்க முடியும். தேர்வர்களே சிந்தித்து பாருங்கள். அரசே இதை ஆய்வு செய்து உண்மைத் தேர்வர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில்  கூர்ந்தாய்வு செய்து இரண்டாவது முறை உண்மையான தேர்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதையும் கருத்தில் கொள்ளுங்கள். data entry இல் மட்டுமே சில குற்றவாளிகளால் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றங்களைக் களைந்து  பிடுங்கி வெளியே வீசிவிட்டு பயிர்களை ( உண்மைத் தேர்வாளர்கள்) காப்பதே சிறந்தது. நீதியும் கூட. அதை விடுத்து களையுடன் பயிரையும் பிடுங்கி வெளியே எரிந்து மீண்டும் நிலத்தைத் தயார்படுத்தி உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பது கால விரையம். வீண் செயல்.இதற்கு கால நிலை, பயிர் வளர அனைத்து சூழல்களும் தேவை. இதற்கிடையில் மன, உடல் உளைச்சலில் உழவன் காலமாகிவிட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆதலால் சிந்தித்து காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை யாரும் பாதிக்கா வண்ணம் வெளிப்படுத்துங்கள். இப்படிக்கு உண்மையில் படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்புக்காகக் காத்திருக்கும் பட்டதாரி. நன்றி!!! Please share this to your friends...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives