2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2018

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு

''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில்பாலிவால் தெரிவித்தார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

22 comments:

  1. அரசுக்கல்லூரிகளில் அண்ணாமலை பேராசிரியர்கள் மாற்று பணியில் உள்ளனர் எனவே அந்த பணியிடங்கள் காலியாக உள்ளதாக கணக்கிட்டு அந்த இடங்களையும் TRB மூலமாகவே நிரப்பவேண்டும்.

    ReplyDelete
  2. Rajalingam sir any news regarding tet posting pls reply

    ReplyDelete
  3. EXAM OK........RESULT......0/100 DA

    ReplyDelete
  4. No exam. Only weightage . Eligibility
    must Ph.D or NET

    ReplyDelete
  5. No exam. Only weightage . Eligibility
    must Ph.D or NET

    ReplyDelete
  6. தேர்வை மட்டுமே எதிர் பாருங்கள் அல்லது இறைவனை நன்றாக வேண்டுங்கள் நண்பர்களே நல்லதே நடக்கும்

    ReplyDelete
  7. Ph.D,net,set,எதுவானாலும் தேர்வு முறைதான் சரியானது.

    ReplyDelete
  8. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யும் பொழுது
    நேர்காணலில் வழங்கப்படும் மதிப்பெண் முறையில் அதிரடி மாற்றங்களை UGC தற்பொழுது வெளியிட்டு உள்ளது

    இதற்கு முன் இருந்த 34 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணை 100 என்ற அளவிற்கு உயர்த்தி அட்டவணை வெளியிட்டு உள்ளது

    அதன்படி

    1)
    Academic Score

    Maximum 84 marks


    a)
    UG Marks

    Above 80 % =
    21 marks

    60 to 80 % =
    19 marks

    55 to 60 % =
    16 marks


    b)
    PG Marks


    Above 80 % =
    33 marks

    60 to 80 % =
    30 marks

    55 to 60 % =
    25 marks

    c)
    M.Phil. Marks

    Above 60 % =
    7 marks

    55 to 60 % =
    5 marks

    Ph.D. = 20 marks

    Ph.D. முடித்து இருந்தால்
    M.Phil. க்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது

    d)
    NET or SET with JRF = 10 marks

    Or

    NET or SET = 8 marks


    2)
    Papers in journals
    6 marks

    2 marks per journal
    Maximum 3 journals


    3)
    Teaching Experience

    10 marks

    2 marks per year
    Maximum 5 years



    Total

    100 marks


    இனிவரும் காலங்களில்
    உதவி பேராசிரியர் பதவி நியமனங்கள் அனைத்தும் மேற்கண்ட மதிபெண்கள் அடிப்படையில் தான் நடைபெறும்

    ReplyDelete
    Replies
    1. The above message only UGC suggestion. yet at not conform.

      Delete
    2. Hii Mr.thomas plz tell me
      Tamilnadu gov itha follow pannuma

      Delete
  9. This is from latest ugc regulation

    ReplyDelete
  10. It will be amend 2021 only, UGC mentioned this amendment asking opinions only.

    ReplyDelete
  11. It's mentioned clearly in ugc website any direct recruitment on or after 2018 should follow this split up

    ReplyDelete
  12. Eligibility regular PhD registered on or before 11 July 2009 or Net or Set.

    ReplyDelete
  13. All these comments and suggestions here are mere waste and made to convince oneself according to their own advantage for the posting.. The ultimate decision is by the government..if we like to learn many angles of posting and recruitment, then we can read all given here.. These are made by those who always seek for the notification and desperate people which include me..however we must have no expectation in our life.. Let the things happen as it..

    ReplyDelete
  14. M.sc., with slet போதும்...Phd தேவை இல்லை..

    ReplyDelete
  15. Rajalingam sir, any news regarding computer instructor posting notification.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி