இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2018

இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல், பொது தேர்வு துவங்குகிறது.
தமிழகம், புதுச்சேரியில், 8.66 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், தேர்வுத்துறையின்,dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. 'தலைமை ஆசிரியர்கள், வரும், 26ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.'பிப்., 26க்கு பின், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் வசதி கிடைக்காது' என, இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி