“500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்!”- செங்கோட்டையன் தகவல்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2018

“500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்!”- செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்களை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள நாமக்கல் தெற்கு அரசுப்பள்ளியின் 125-வது ஆண்டுவிழா இன்று (17.2.2018) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “தனியார் பள்ளிகள் அதிகமானதால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டவும், லாரி தொழில் முதன்மையாக உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு அசோக் லைலேண்டைப் போல் மேலும் ஒரு பயிற்சிப் பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

38 comments:

  1. Apdina Posting kedayatha?robotskum tet unda?

    ReplyDelete
  2. ஆட்சியும் ரோபோக்களை கொண்டு நடத்திக்கலாம்.... 234 ரோபோக்கள் போதும்

    ReplyDelete
    Replies
    1. ஆசியர்கள் பற்றாக்குறையா? TET. Exam Passed candidates லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.Robot பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு செலவிடும் தொகையை ஆசிரியர்களுக்கு ஊதியமாக தரலாமே? ஏற்கனவே கம்ப்யூட்டரால் வேலைவாய்ப்பு பாதி குறைந்து விட்டது.இந்நிலையில் Robot தேவையா? இன்னும் அடிப்படை வசதிகளற்ற பள்ளிகள் ஏராளம். அவற்றில் கவனம் செலுத்துங்கள் அமைச்சர் அவர்களே!

      Delete
  3. 500 ரோபோவெல்லாம் வேண்டாம். இவரு ஒருத்தர மாத்துனா போதும். கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும். சந்தேகம்னா இவரோட வரலாறை திருப்பி பாருங்கள்.

    ReplyDelete
  4. Comedy ya pandrangappaaa......???? Miga sirandha nagaisuvai directer.....????? Woww..!!!! What a ....????

    ReplyDelete
    Replies
    1. Please convey about the pgwelfarelist results

      Delete
    2. Please convey about the pgwelfarelist results

      Delete
  5. Trb vice chairman said no posting this year..yesterday 2017 ketathuku ipdi solitanga.so next tnpsc railway padika ponga 2013 and 2017 tet stu.inum certficate niraya peru submit panalayam
    30 studendent meet yesterday .porada poga vendam 2013 group really waste

    ReplyDelete
  6. Kalampuram book thukki mental.agaporom

    ReplyDelete
  7. Thampi s ottai pasamal nee sathupoiru. Robotta vachu naanga opathukirom

    ReplyDelete
  8. G.O.for robot appointment published
    ..
    G.O.ms No.111, dated 11.11.2111.
    MBC DNC robot - 35%
    BC robot - 30%
    SC ST robot - 40%
    OC robot - 3%
    PH OH robot - 3%
    Total 111%..
    Congrats all robot candidates.

    ReplyDelete
  9. அடுத்து DMK ஆட்சியை கொண்டு வந்தால் தான் ஆசிரியர் பயிச்சி முடிதவர்களுக்கு நல்ல வழி பிறக்கும்

    ReplyDelete
  10. அடுத்து DMK ஆட்சியை கொண்டு வந்தால் தான் ஆசிரியர் பயிச்சி முடிதவர்களுக்கு நல்ல வழி பிறக்கும்

    ReplyDelete
  11. Robots vangara kasukku .. Erukkaravangalukku vela kutungappa.. Eptilam kollai adikkarthunu mattum yosana pannathinga ....

    ReplyDelete
  12. Robots vangara kasukku .. Erukkaravangalukku vela kutungappa.. Eptilam kollai adikkarthunu mattum yosana pannathinga ....

    ReplyDelete
  13. Unga minister posta rajinama pannunga nanga robots vanchi school depart pathukram

    ReplyDelete
  14. Robots na ennanu first theriyuam ministerku theriyama olaranga

    ReplyDelete
  15. பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் காலதாமதத்தின் காரணம் 15 லட்சம் வாங்கி கொண்டு டெட் தேர்ச்சி பெறாதவர்களை உள்நுழைக்கவே...விழித்து கொள் நண்பா...

    ReplyDelete
  16. First posting podunga illati eligibility certificate kudu illa en 500 Rs thirupi kudungada fools. vera exam ku apply panna use ahum. Stupid fellows

    ReplyDelete
    Replies
    1. ஆசியர்கள் பற்றாக்குறையா? TET. Exam Passed candidates லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.Robot பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு செலவிடும் தொகையை ஆசிரியர்களுக்கு ஊதியமாக தரலாமே? ஏற்கனவே கம்ப்யூட்டரால் வேலைவாய்ப்பு பாதி குறைந்து விட்டது.இந்நிலையில் Robot தேவையா? இன்னும் அடிப்படை வசதிகளற்ற பள்ளிகள் ஏராளம். அவற்றில் கவனம் செலுத்துங்கள் அமைச்சர் அவர்களே!

      Delete
  17. தனியார் பள்ளிகளை யார் நடத்தறாங்க?

    ReplyDelete
  18. தனியார் பள்ளிகளை யார் நடத்தறாங்க?

    ReplyDelete
  19. அமைச்சர்களுக்கு பதிலா robot போட்டுறலாம்....

    ReplyDelete
  20. அப்போ உங்களால ஒரு பலனும் இல்லையாடா

    ReplyDelete
  21. Robovaaa.... computer teacher????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி