நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள நாமக்கல் தெற்கு அரசுப்பள்ளியின் 125-வது ஆண்டுவிழா இன்று (17.2.2018) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “தனியார் பள்ளிகள் அதிகமானதால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டவும், லாரி தொழில் முதன்மையாக உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு அசோக் லைலேண்டைப் போல் மேலும் ஒரு பயிற்சிப் பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Apdina Posting kedayatha?robotskum tet unda?
ReplyDeleteஆட்சியும் ரோபோக்களை கொண்டு நடத்திக்கலாம்.... 234 ரோபோக்கள் போதும்
ReplyDeleteSema
DeleteSuper
DeleteNice...
DeleteSema
Deleteஆசியர்கள் பற்றாக்குறையா? TET. Exam Passed candidates லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.Robot பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு செலவிடும் தொகையை ஆசிரியர்களுக்கு ஊதியமாக தரலாமே? ஏற்கனவே கம்ப்யூட்டரால் வேலைவாய்ப்பு பாதி குறைந்து விட்டது.இந்நிலையில் Robot தேவையா? இன்னும் அடிப்படை வசதிகளற்ற பள்ளிகள் ஏராளம். அவற்றில் கவனம் செலுத்துங்கள் அமைச்சர் அவர்களே!
DeleteMinister oru dummy piece
Delete500 ரோபோவெல்லாம் வேண்டாம். இவரு ஒருத்தர மாத்துனா போதும். கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும். சந்தேகம்னா இவரோட வரலாறை திருப்பி பாருங்கள்.
ReplyDeleteComedy ya pandrangappaaa......???? Miga sirandha nagaisuvai directer.....????? Woww..!!!! What a ....????
ReplyDeletePlease convey about the pgwelfarelist results
DeletePlease convey about the pgwelfarelist results
Delete200 robots for pgwelfare
DeleteEnnapa nadakuthu
ReplyDeleteEnnapa nadakuthu
ReplyDeleteTrb vice chairman said no posting this year..yesterday 2017 ketathuku ipdi solitanga.so next tnpsc railway padika ponga 2013 and 2017 tet stu.inum certficate niraya peru submit panalayam
ReplyDelete30 studendent meet yesterday .porada poga vendam 2013 group really waste
Kalampuram book thukki mental.agaporom
ReplyDeleteThampi s ottai pasamal nee sathupoiru. Robotta vachu naanga opathukirom
ReplyDeleteG.O.for robot appointment published
ReplyDelete..
G.O.ms No.111, dated 11.11.2111.
MBC DNC robot - 35%
BC robot - 30%
SC ST robot - 40%
OC robot - 3%
PH OH robot - 3%
Total 111%..
Congrats all robot candidates.
அடுத்து DMK ஆட்சியை கொண்டு வந்தால் தான் ஆசிரியர் பயிச்சி முடிதவர்களுக்கு நல்ல வழி பிறக்கும்
ReplyDeleteS
Deleteஅடுத்து DMK ஆட்சியை கொண்டு வந்தால் தான் ஆசிரியர் பயிச்சி முடிதவர்களுக்கு நல்ல வழி பிறக்கும்
ReplyDeleteRobots vangara kasukku .. Erukkaravangalukku vela kutungappa.. Eptilam kollai adikkarthunu mattum yosana pannathinga ....
ReplyDeleteRobots vangara kasukku .. Erukkaravangalukku vela kutungappa.. Eptilam kollai adikkarthunu mattum yosana pannathinga ....
ReplyDeleteUnga minister posta rajinama pannunga nanga robots vanchi school depart pathukram
ReplyDeleteRobots na ennanu first theriyuam ministerku theriyama olaranga
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் காலதாமதத்தின் காரணம் 15 லட்சம் வாங்கி கொண்டு டெட் தேர்ச்சி பெறாதவர்களை உள்நுழைக்கவே...விழித்து கொள் நண்பா...
ReplyDeleteIt's true
DeleteFirst posting podunga illati eligibility certificate kudu illa en 500 Rs thirupi kudungada fools. vera exam ku apply panna use ahum. Stupid fellows
ReplyDeleteஆசியர்கள் பற்றாக்குறையா? TET. Exam Passed candidates லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.Robot பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு செலவிடும் தொகையை ஆசிரியர்களுக்கு ஊதியமாக தரலாமே? ஏற்கனவே கம்ப்யூட்டரால் வேலைவாய்ப்பு பாதி குறைந்து விட்டது.இந்நிலையில் Robot தேவையா? இன்னும் அடிப்படை வசதிகளற்ற பள்ளிகள் ஏராளம். அவற்றில் கவனம் செலுத்துங்கள் அமைச்சர் அவர்களே!
Deleteதனியார் பள்ளிகளை யார் நடத்தறாங்க?
ReplyDeleteதனியார் பள்ளிகளை யார் நடத்தறாங்க?
ReplyDeleteYour family nasama point
ReplyDeleteRajini padam 2.0 parthruppar
ReplyDeleteஅமைச்சர்களுக்கு பதிலா robot போட்டுறலாம்....
ReplyDeleteBalaji sir super
ReplyDeleteஅப்போ உங்களால ஒரு பலனும் இல்லையாடா
ReplyDeleteRobovaaa.... computer teacher????
ReplyDelete