Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதிய வசதியுடன் வாட்ஸ்-அப்! மேலும் சுவாரஸ்யத்துடன் களமிறங்கும் வாட்ஸ்-அப் ..


வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு உலகின்பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படுவதால் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில்குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில்சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது.

வாட்ஸ் அப் பயன்பாட்டை மேலும் வசீகரிக்கும் வகையில் இந்த வீடியோ கான்ஃபரன்சிங் வசதி இருக்கும் என்று பயனாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த குழு வீடியோ கால் வசதி அறிமுகமானால் வீடியோ கால் வசதியினை அளிக்கும் ஸ்கைப், IMO உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு குறைந்து போகவும் வாய்ப்பு ஏற்படும்.இது மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் உள்ளது போன்று பல்வேறு விதமான ஸ்டிக்கர்களையும் வாட்ஸ் அப்பில் புகுத்த இருக்கின்றனர்.

இந்த புதிய அம்சங்கள் இணைவதன் வாயிலாக நமது வாட்ஸ் அப் உரையாடல்கள் மேலும்சுவாரஸ்யம் கொண்டதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. வாட்ஸ் அப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.முதலில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் ஐஓஎஸ், விண்டோஸ் இயங்குதளங்களில் பின்னர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment

 1. முக்கிய அறிவிப்பு!

  இறுதி அழைப்பு......

  ⚫நீங்கள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரா?

  ⚫நீங்கள் இதுவரை எங்கள் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படாதவரா?

  ⚫இந்த ஆசிரியர் பணிதான் உங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் என கருதுகிறீர்களா?

  ⚫ 2013 ல் தேர்ச்சிபெற்றோருக்கு முழு முன்னுரிமை கோருகிறீர்களா?

  ⚫தற்சமயமாவது களம் காண உங்கள் சிந்தனை உங்களை தூண்டுகிறதா?

  ⚫ எந்த காரணமும் சொல்லாமல் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற கூட்டமைப்புடன் இணைந்து களம் காண தயாராக உள்ளீர்களா?

  🔴 மேற்குறிப்பிட்ட வினாக்களுக்கு உங்கள் பதில் ஆம் என்றால், உடனே கீழ்கண்ட வாட்ஸ்அப் லிங்கில் இணையவும்⬇
  தொட்டுவிடும் தூரத்தில் உள்ள வெற்றியை எத்திவிடாதீர்.
  🔥
  https://chat.whatsapp.com/Gj3ddPuhh07FiXF11UyWLR
  ⚫2017 க்கு சாதகமானவர்கள் இணையவேண்டாம்✖✖✖


  தொடர்ந்து களம் காணும்
  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறறோர் கூட்டமைப்பு

  மாநில ஒருங்கிணைப்பாளர்
  ம.இளங்கோவன்
  மாநில தலைவர்
  வடிவேல் சுந்தர்
  மாநிலசெயலர்
  திருமதி சண்முகபிரியா
  மாநில பொருளாளர்கள்
  பிரபாகரன்
  கார்த்திகேயன்
  மாநில அமைப்பாளர்
  பரமேஸ்வரன்
  மாநில பொருப்பாளர்
  ஏகாம்பரம்
  தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
  சங்கர்
  கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்
  திருமதி.சுகுணாதேவி.
  வட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
  நாகூர்மீரா
  வாட்ஸ்அப் இல்லாதாவர்கள்
  இந்த எண்ணை
  தொடர்பு கொள்ளவும்.
  9791232259
  8012776142
  8778229465

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives