Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆசிரியர் பணி நியமனத்தில் அலட்சியம், முறைகேடு: தமிழக அரசுக்குதினகரன் கண்டனம்

ஆசிரியர் பணி நியமனத்தில் அலட்சியம், முறைகேட்டைப் பின்பற்றும் அரசுக்கு டிடிவி.தினகரன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 94 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும்போது, தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேர்ச்சி பெற்றும் மனஅழுத்தம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வாரத்துக்குள் இதுகுறித்து அரசாணை வெளியிடப்படும் என்று கடந்த மாதம் 29-ம் தேதி அளித்த உறுதிமொழி இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. இது, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. இந்நிலையில், அரசு எந்த முடிவையும் அறிவிக்காததால் 94 ஆயிரம் பேரும் அச்சத்தில் உள்ளனர். அரசோ மிகுந்த அலட்சியத்தோடு கையாள்கிறது.எனவே, 2013-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டு, அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. மறைந்தமுதல்வர் ஜெயலலிதா நிலைநாட்டிய தமிழ்நாட்டின் பெருமை, சிறப்பு என அனைத்தையும் அரசு சிதைத்துவிட்டது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்

முறைகேடு காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. இது, நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. அரசின்நியமனங்களிலும், தேர்வுகளிலும் நடைபெறும் முறைகேடுகளுக்கும் முடிவு, இந்த ஆட்சி அகலும் நாளில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

36 comments

 1. நன்றி ஐயா...

  உங்களுக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்...

  பாலிடெக்னிக் தேர்வில் ஊழல்வாதிகளை புறம்தள்ளிவிட்டு நேர்மையாக தேர்வானோரை நியமனம் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நேர்மையாக தேர்வில் வெற்றி பெற்றவர்கள்....பணி நியமனம் கிடைத்தால்...சந்தோஷம் நண்பர்களே

   Delete
 2. Super sir nalla uraikkara mari kelunga....

  ReplyDelete
 3. When P2 selecting list publishe today or not

  ReplyDelete
 4. Yes ttv sir NEENGA vanthu cm aitu 94000 teacher post podunga

  ReplyDelete
 5. Yaar kettalum anaivarukkum ore answer than......

  ReplyDelete
 6. Thanks sr TTV sr, neenga nalla varuvinga.....,,,1 week sonna sengal kanom.duplicates minister....vetru pechu kaiyalavatha shirt-wasteee.....

  ReplyDelete
  Replies
  1. 2013TET exam la fail aanavangalum pass anavangalum 2017 exam eluthalaam nu TTV Ku theriyaatho😁

   Delete
 7. போலிஸ் விசாரணையால் பணிகள் தாமதம்.. ஆகவே தேர்வை இரத்து செய்கிறோம்.. அமைச்சர் செங்கோட்டையன்...

  ஐயா... மறுமுறை தேர்வு வைத்து.. நியமனம் வழங்கவே ஒரு வருடம் ஆகுமே???!!!.. அது தாமதம் இல்லையா?

  ReplyDelete
 8. ஆசிரியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தினகரனுக்கு வருகின்ற தேர்தலில் ஆதரவு, whatsapp குழு விரைவில் ஆரம்பம்,


  அப்படின்னு ஒருத்தன் வருவான் பாருங்க,

  ReplyDelete
  Replies
  1. Ama thinakaran 2013 TET pass pannavanga mattum pothumnu nenaikuraapola. 2013 fail anavangalaam job venaamaa

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. போஸ்டிங் போடுற ஐடியா இருக்கா இல்லையா

  ReplyDelete
 11. 2013 tet eligible candidates ku per yearku 1.5 mark wightage kuda add pandranganu thagaval

  ReplyDelete
  Replies
  1. எதையாவது போட்டு தொலைங்க.

   Delete
 12. சீக்கிரம் போட்டு தொலைங்கடா

  ReplyDelete
  Replies
  1. Right edhavadhu pottu tholainga seekram process ah mudinga

   Delete
 13. Additional degree update panavangaluku first preference apadinu oru news... is it true...

  ReplyDelete
 14. Thomas sir 2013 social add one mark revised result viduvangala plz say trb la keata no govt order sollaranga

  ReplyDelete
 15. டெட் என்ன ஆச்சு

  ReplyDelete
 16. டெட் என்ன ஆச்சு

  ReplyDelete
 17. 2013 batch TET passing candidates are waiting for jop,so Govt take action as soon as possible otherwise revolution started here as like Jalikattu

  ReplyDelete
  Replies
  1. Yes every one will join hand in hand then only they Will take action as soon as.

   Delete
  2. Etha 2017 examku munnave solliruntha ok eppo sonnaa 2017 naangalum poraaduvommm

   Delete
 18. Orae porattam dan 2013 ku dan great chance kidachula 2017 la exam eludhirukalam.

  ReplyDelete
 19. Ungalukachum eligibility certificate kuduthanga but ungalala adhu kuda engalala vanga mudila

  ReplyDelete
 20. 94posting pottu TET exam nadathunganu sollirukkanum TTV. Appo sollaama eppo y solra arasiyal panriyaa engalavachi😉

  ReplyDelete
 21. 94aayur per tet pass pannirukkum podhu exam y vakkiringanu avanaachum oruthan sollirupingalaa.2013 pottu exam vainganu avanaachum sollirupingalaaa. Aalum katchiya thontharavupannanumnu TTV support panrapolirikuuu. Arasiyal pannalaamnu paakkuraanga

  ReplyDelete
  Replies
  1. 2017 paper1 certificate verification eppo. Pls therunjavanga sollunga.

   Delete
 22. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1


  TET-2018 / TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS

  கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

  ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

  516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

  1. எண்ணியல்
  2. மீ.சி.ம. & மீ.பெ.வ.
  3. விகிதம் & விகித சமம்
  4. சதவீதம்
  5. இலாபம் & நட்டம்
  6. தனி வட்டி
  7. கூட்டு வட்டி
  8. சராசரி
  9. ஆட்கள் & நாட்கள்
  10. வயது கணக்குகள்
  ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

  2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

  இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

  CLICK HERE TO PAY
  or
  CLICK HERE TO PAY

  PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
  or
  PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

  தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

  தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  தொகுதி-2 புத்தகம்:
  • அளவியல் – பரப்பளவு
  • அளவியல் – கன அளவு
  • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
  • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
  6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

  மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் இருந்து TET / TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

  குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

  கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
  மேலும் விவரங்களுக்கு
  CONTACT: 9514197115
  WhatsApp: 9486136884
  BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
  FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

  FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

  Pls share it. It may useful for any TNPSC aspirants.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives