கேந்திரிய வித்யாலயா தர்மபுரி- ஆசிரியர் தேர்வு அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2018

கேந்திரிய வித்யாலயா தர்மபுரி- ஆசிரியர் தேர்வு அறிவிப்பு!!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க பிஏ/ பிஎஸ்சி/ பி டெக்/ எம்பிஏ/ எம்ஏ/ எம்சிஏ/ பிஏட், எம்ஏட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கேந்திரிய வித்யாலயா பணியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பிஜிடி, ஆங்கிலம்/ டிஜிடி  பிரிவு ஆசிரியர்கள் ஆகும்.  போஸ்ட் கிராஜூவேட்ஸ் டீச்சர் பணிக்கு எக்கானிமிக்ஸ், ஹிஸ்ட்ரி, ஜியோகிராபி/ ஹிந்தி/ கம்பியூட்டர் சைன்ஸ் படித்திருக்க வேண்டும்.  டிஜிடி ஆங்கிலம், கணிதம், அறிவியல், ஹிந்தி, சான்ஸ்கிரிட், கம்பியூட்டர் இன்ஸ்டரக்டர், பிரைமரி டீச்சர், வோகேசனல் கோச், யோகா இன்ஸ்டரக்டர், தமிழ் டீச்சர், நர்ஸ், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், இண்டர்வியூ முறையில் தகுதிவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கேந்திரியா வித்யாலயா பணியிடம் தர்மபூரி இண்டர்வியூ பிப்ரவரி தேதி 28, 2018இல் நடைபெறுகின்றது. எழுத்து தேர்வு போஸ்ட் கிராஜூவேட் பணிதாரர்க்கும் அத்துடன் டிஜிடி பிரிவு சேர்ந்தோர்க்கும் 25.2.2018 ஞாயிறு காலை 10 மணி முதல் 11.00 மணி வரை  நடைபெறும். இண்டர்வியூ 28.2.2018 மூலம் நடைபெறுகின்றது.

2 comments:

  1. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete
  2. The only exclusive coaching centre for commerce PG TRB.It has produced good result in previous TRB exam. More than 30 teachers have passed through this institution. It is functioned under V.O.C.Education Trust. Then I DT.contact 9942586940

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி