தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2018

தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு!

+1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.
2018 மார்ச் மாதம் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2 comments:

  1. தமிழக அரசே!! தமிழக அரசே!!

    நேர்மையான தேர்வர்களை பழிவாங்காதே...

    மறுதேர்வை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம்..

    1000 பிணங்களின் மீது ஏறிச்சென்று மறுதேர்வு எழுதுங்கள்...

    ReplyDelete
  2. TNPSC மற்றும் TRB வழியே தேர்வாகி பணியில் இருப்பவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டுகிறோம்..

    பணம் கொடுத்தவனை விட்டுவிட்டு.. தேர்வாகி பணிக்காக காத்திருக்கும் எங்களை பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி