பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகம்: மத்திய இணை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகம்: மத்திய இணை அமைச்சர் தகவல்

பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்த போவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்  திரு.உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் பள்ளிகளில் நவீனத்தொழில்நுட்பத்திலான பலகைகள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும்,  முதற்கட்டமாக 25 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு முன்னோடியாக மடிக்கணினி அளிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக  ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஏற்கனவே சிபிஎஸ்சி ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அமைச்சர் கூறினார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி