ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2018

ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

4 comments:

  1. கணினி அறிவியலை
    ஒன்று 6வது பாடமாக தெரிவியுங்கள்
    அல்லது
    சிறப்பாசிரியர்கள் பணியாகவும், அரசு பள்ளி அலுவலகப் பணியாகவும் தெரிவியுங்கள்.
    எதையுமே தெரிவிக்காமல்
    " அரசின் கொள்கை முடிவு " என்ற உலுத்துப் போன காரணத்தைக் கூறினால், அந்த கண்ணுக்கோ, அறிவிற்கோ எட்டாத அமானுச கொள்கை என்ன????????????????
    என்றாவது சொல்லித் தொலையுங்கள்.
    முக்கிய அந்த invisible கொள்கையோடு, கணினி அறிவியல் B.Ed கல்லூரிகளை மூடும் உருப்படியான கொள்கையையும் சேர்த்துக் கொள்ளவும்.
    இப்படிக்கு,
    பல காலமாகாத்துக் கொண்டிருக்கும்,
    கணினிவேலையில்லா பட்டதாரி (CSViP)

    ReplyDelete
  2. PG with B.Ed CS முடித்தவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்குச் சேர வாய்ப்பையாது கொடுக்கவும்.
    Art+ B.Ed உள்ளவர்களுக்கான 1st Class வேண்டும் என்பதை, தளர்த்தி 2nd Class ஆக இருந்தாலும் பரவாயில்லை நடத்துவதற்கு உரிய திறமை உள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. SCIENCE SCA OR SC TET ELIGIBLE CANDIDATE IN AIDED SCHOOL AT MADURAI.CONTACT 8608338028

    ReplyDelete
  4. First special teacher result vidunga piragu kanaku aduthu athavudhu pannikolunga ,
    Nanga Vera vellaia parka povam enga life villayadadhinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி