பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சு பணியாளர் பதவி உயர்வில் இழுபறி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2018

பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சு பணியாளர் பதவி உயர்வில் இழுபறி

பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப, பதவி உயர்வு வழங்காமல் இழுப்பதால், பணப்பலன்கள் பெறுவதில் தாமதம் நீடிப்பதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில்,25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அலுவலக பணியாளர்கள் பணி புரிகின்றனர்.இவர்களுக்கு, ஆசிரியர் களை போல, ஆண்டுதோறும் மே மாதம் கவுன்சிலிங் நடத்தி, பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை. மேலும், கற்பித்தல் பணியில் ஈடுபடுவோர், எந்த மாதத்தில் பணி ஓய்வு பெற்றாலும், மே வரை, நீட்டிப்பு வழங்கப்படுவதால், காலியிடங்கள் நிரப்புவதிலும், சிக்கல் இல்லை.அலுவலக பணியாளர்களை பொறுத்தமட்டில், பணி ஓய்வு பெற்றவுடன், சீனியாரிட்டி அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்தாண்டு, மே மாதத்துக்கு பின், பதவி உயர்வு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தற்போது, தமிழகம் முழுக்க, 85 கண்காணிப்பாளர், 15 நேர்முக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு, உரிய காலத்தில் பதவி உயர்வு அளிக்காததால், பணப்பலன்கள் பெறுவதிலும் தாமதம் நீடிப்பதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில உயர்மட்ட குழு தலைவர், பால்ராஜ் கூறுகையில், ''பணி அனுபவம் பொறுத்து, காலிப்பணியிடங்கள் நிரப்பும்போது, கீழ்மட்ட பணியாளர்கள் வரை, பதவி உயர்வு பெறுவர். இதனால், மாதச்சம்பளமும் அதிகரிக்கும். ''மேலும், பதவி உயர்வுக்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிப்பதால், புதிய வேலைவாய்ப்பு களைஉருவாக்கலாம். ''கற்பித்தல் போல, அலுவலக பணிகளுக்கும், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பினால் தான், நிர்வாக பணிகள் விறுவிறுப்பாக நடக்கும்,'' என்றார்.

12 comments:

  1. எல்லா அறிவாளிகளும் கல்வித்துறைல இருக்கானுக என்ற நினைப்பு.. ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்குவது.அங்கு இருக்கும் ஊழியர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை

    ReplyDelete
  2. Entha department 7 years deep sleeping . That is fact

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களுக்கு வணக்கம் யாரோ தமிழ் என்ற பெயரில் வரும் கமென்ட்ஸ் நானல்ல இது மட்டுமே எனது உண்மையான ஐடி.... எங்கள் 2013 கூட்டமைப்பில் இயங்கி வரும் ஒரு சிலர் தன்னை சர்வாதிகாரி போல் நினைத்து செயல்படுகின்றனர். அது யாரு என்று உங்களுக்கே தெரியும்.. கூட்டமைப்பின் வரவு செலவு கணக்கு கேட்டதற்கு சரியான பதிலில்லை ஆகவே கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.. மேலும் 50:50 என்பதற்கு ஒரு சிலர் தவறான முன்னெடுப்பை எடுக்கிறார்கள்.. 2013க்கு முழு முன்னுரிமை வேண்டும் எனபதற்காகவே நான் விரைவில் புது முயற்சியை எடுக்க போகிறேன் ஆதரவு கொடுப்பவர்கள் என்னனை அழைக்கவும் செல் : 80127 76142

      Delete
  3. Kalviseithi ikkku,

    I need kalviseithi All admins name list with details

    ReplyDelete
    Replies
    1. Current admins name list with conduct info

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நண்பர்களுக்கு வணக்கம் யாரோ தமிழ் என்ற பெயரில் வரும் கமென்ட்ஸ் நானல்ல இது மட்டுமே எனது உண்மையான ஐடி.... எங்கள் 2013 கூட்டமைப்பில் இயங்கி வரும் ஒரு சிலர் தன்னை சர்வாதிகாரி போல் நினைத்து செயல்படுகின்றனர். அது யாரு என்று உங்களுக்கே தெரியும்.. கூட்டமைப்பின் வரவு செலவு கணக்கு கேட்டதற்கு சரியான பதிலில்லை ஆகவே கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.. மேலும் 50:50 என்பதற்கு ஒரு சிலர் தவறான முன்னெடுப்பை எடுக்கிறார்கள்.. 2013க்கு முழு முன்னுரிமை வேண்டும் எனபதற்காகவே நான் விரைவில் புது முயற்சியை எடுக்க போகிறேன் ஆதரவு கொடுப்பவர்கள் என்னனை அழைக்கவும் செல் : 80127 76142

      Delete
  4. தனி இயக்குநரகம் இல்லாததால் வந்த விளைவு....
    ஆசிரியரல்லா பணியாளர்கள் என்றாலே கிள்ளுக்கீரை தானோ...?!
    நோ...

    ReplyDelete
  5. நண்பர்களுக்கு வணக்கம் யாரோ தமிழ் என்ற பெயரில் வரும் கமென்ட்ஸ் நானல்ல இது மட்டுமே எனது உண்மையான ஐடி.... எங்கள் 2013 கூட்டமைப்பில் இயங்கி வரும் ஒரு சிலர் தன்னை சர்வாதிகாரி போல் நினைத்து செயல்படுகின்றனர். அது யாரு என்று உங்களுக்கே தெரியும்.. கூட்டமைப்பின் வரவு செலவு கணக்கு கேட்டதற்கு சரியான பதிலில்லை ஆகவே கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.. மேலும் 50:50 என்பதற்கு ஒரு சிலர் தவறான முன்னெடுப்பை எடுக்கிறார்கள்.. 2013க்கு முழு முன்னுரிமை வேண்டும் எனபதற்காகவே நான் விரைவில் புது முயற்சியை எடுக்க போகிறேன் ஆதரவு கொடுப்பவர்கள் என்னனை அழைக்கவும் செல் : 80127 76142

    ReplyDelete
    Replies
    1. தமிழ் என்ற பெயரில் கமெண்ட்ஸ் கொடுப்பது நானல்ல அது வேறு யாரோ.. இதுவே எனது சொந்த ஐடி..

      Delete
    2. 2013க்கு ஆதரவு அளிப்பவர்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்..
      வடிவேல் சுந்தர்.
      மாநில தலைவர்
      2013டெட் தேர்ச்சிப் பெற்றோர் கூட்டமைப்பு
      செல் : 80127 76142

      Delete
  6. Vadivel sir neegalavathu ippo nilavaram sollunga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி