தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2018

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

6 comments:

  1. Epdi irukum athutha tree iruke athuku adila irunthukiruvanga.

    ReplyDelete
  2. நீங்க இப்படி வித்தியாச வித்தியாசம பேசுரத பார்த்தால் தமிழகத்தில் மாணவர்களே இல்லாத பள்ளிகள் உருவாக்கிடுவிங்க போல

    ReplyDelete
  3. Mr robo pasaml poiru illana ea vaaila nalla vanthurum ooti poiru

    ReplyDelete
  4. Solvathai seyyanum seyvadhaiye sollanum

    ReplyDelete
  5. நண்பர்கள் அனைருக்கும் வணக்கம் தற்போது பணி நியமனம் பற்றி நிறைய பேசப்பட்டது வருகிறது இதை பயன்படுத்தி நிறைய நண்பர்கள் பணம் கட்டி வருகிறாரகளாம் குறிப்பாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட பணம் கட்டி வருகிறார்களாம் எனவே நம்மை சுற்றி இருக்ககூடிய நண்பர்கள. எவரேனும் தவறான முறையில் பணிக்கு செல்கிறார்களா என்பதை கவனமாக உற்று நோக்குங்கள் அதற்கு நாம் செய்ய வேண்டியது நமக்கு தெரிந்த நண்பர்களிடம் தேர்ச்சி மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் எவ்வளவு என்பதை உறதி படுத்திக் கொள்ளவும் ஏனெனில் பாலி டெக்னிக் முறைகேடு போல இதுவும் நடக்கலாம் நண்பர்களே எச்சரிக்கை நம்முடைய திறமைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி விடுவர் பணக்கார கயவர்கள எச்சரிககை தண்பரகளே

    ReplyDelete
  6. போஸ்டிங்க போடுடா தேவையில்லாததை ஏன்டா பேசுற

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி