Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாலிடெக்னிக் விவகாரம்:ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கில் 22-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 200 பேருக்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல என சிவங்கை இளமதி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

31 comments

 1. Special teacher result when?
  Idhayum keatu sollunga please!

  ReplyDelete
 2. Why we shoud not file a case for delay the spl teacher result .....

  ReplyDelete
 3. Why we shoud not file a case for delay the spl teacher result .....

  ReplyDelete
 4. Trb LA irukaravangala s3upLa adingA.. Posting podamatranunga...manKettavNung

  ReplyDelete
 5. Trb LA irukaravangala s3upLa adingA.. Posting podamatranunga...manKettavNung

  ReplyDelete
 6. My point of view intha case theva illa thathu

  ReplyDelete
 7. Nalla padichi eluthiyavarkal ethanai murai vendumanalum exam eluthalam

  ReplyDelete
  Replies
  1. Shewag ethanai murai vendumaanaalum 300+ run adikalaam.. because avaru one time score panni irukaaru la...

   Oruvan ethanai murai venumnaalum state first vaangalaam.. becas one time vaangitan la..

   Oruvan ethanai murai vendumaanaalum 1058 seats la ulla varalaam.. even 1 or 2 marks la vaaipu poidum nu oru situation irukum podhu kooda...

   Logic nalla thaan iruku.. appo.. already select aagadhavan ethanai murai exam ezhudhunaalum select aaga maataan la (unga logic).. apram edhuku waste ah exam vachikitu..

   Avan avan exam la pass pannitu..nimmadhiya irundhaan... adhula kaasu koduthu sila veenaponavanunga vandhu keduthaanunga.. idhaiye reason ah vachi reexam group nalla velaiya paathuduchu..

   Delete
  2. subramaniam mani neenga enthana murai exam eluthinalum pass panna povathillai ok

   Delete
  3. I didnt said anything unnecessary..

   Will u ask for reexam if u got selected in this exam?? Just think about the pain of the candidates who got selected this time..

   One guy put leave in his office for 2 months as medical leave... will the office give him another 2 months leave??

   One mam.. prepared during her maternity leave.. now she s having 2 months old baby.. is it able to study with 2 month old baby??

   All im sayng is.. punish frauds.. dnt punish genuine candidates...

   U all saying, knowledge wont go... u can remember the logical things not derivations or formulas.. those kind of things will be forgotten within few days...

   We all studied.. rutherford's exp in 12th std.. we can recollect what that experiment is, but can u derive the expression of "distance of closest approach" now?.. without studying..

   Just think abt what is justice??

   I heard some reexam grp guys burnt crackers after this cancellation.. thoae guys marks r 90 to 100 only.. but the cutoff is 120+..

   This 6 mnth gap will make a huge difference..

   We r not saying.. u cant or we cant.. we just wry abt what if genuine people affected by this reexam??

   Delete
 8. Innoru vaipirkaha kathirupavarkalil nanum oruvan

  ReplyDelete
  Replies
  1. what were you doing last time ???? People like you will be ashamed on yourself. You're playing with the life of genuine candidates. Neela yethana thadava exam yezhudhunalum pass pannave mata. Ok let's have like this ne next time exam eludhi state mark edukuranu vechuko. Apo epdi exam cancel panna othukuviya ??? Stop barking here.

   Delete
 9. TRB annual planner eppo varum
  Yaravathu therinja sollunga frds

  ReplyDelete
 10. telling comment is very easy only those who are all passed are suffering. i made call to TRB they said TRB is not responsible for cancellation only they published the government order .

  ReplyDelete
 11. Exam cancel is good decision. Study well to next exam

  ReplyDelete
 12. Padithavanukku payam illai. kaasu koduthavanum, bit adichavanum, & thappu pannavanum payanthe aagavendum.

  ReplyDelete
  Replies
  1. Idhu ennaya kadhaiya iruku... padichavan bayapada vendaam.. eppdo theriyuma.. ivlo mark mela edutha pass or first class nu sollum podhu... 1058 posting only.. so.. bayam irukum..

   Ungaluku next time select aagiduvom nu nambikai iruka maathiri.. select aanavanuku.. oru vela 1 or 2 mark la miss aagita enna panradhu nu oru bayam irukum...

   This is a competitive exam.. not semester exam

   Delete
 13. Exam cancel is good decision.
  Trb is going to conduct the exam without scam.
  Trb has given exam fee relaxation.
  prepare for next chance.
  Trb & Court may take any decision. so prepare well.

  ReplyDelete
 14. Siva Ravichandran sir. vedhanai puriyuthu. Aduthavan eppudi pona Enna than mattum valntha pothum. Idhan ulagam. Examla pass pannuvathu Evlo kasdamunu ellarukum theriyum.next examla pass pannalana thirumbavum re-exam venunu oru koottam eppavume readya irukku. Than kudumbathula oruthar pass aakiruntha re_exam ketpoma manasatchikitta oru thadavaiyavathu Keatu parunka .Naanum pass pannala En tholviku Naan Vetka paduren .panam kodukamala pass pannavankaluku valthu sollunka.kastapaduthathinka.

  ReplyDelete
 15. Siva Ravichandran sir. vedhanai puriyuthu. Aduthavan eppudi pona Enna than mattum valntha pothum. Idhan ulagam. Examla pass pannuvathu Evlo kasdamunu ellarukum theriyum.next examla pass pannalana thirumbavum re-exam venunu oru koottam eppavume readya irukku. Than kudumbathula oruthar pass aakiruntha re_exam ketpoma manasatchikitta oru thadavaiyavathu Keatu parunka .Naanum pass pannala En tholviku Naan Vetka paduren .panam kodukamala pass pannavankaluku valthu sollunka.kastapaduthathinka.

  ReplyDelete
 16. காலில் முள் குத்தினால் முள்ளை மட்டும் எடுப்பீர்களா? அல்லது காலையே வெட்டி விடுவீர்களா? மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரென்று இந்த TRB நாய்களுக்கு தெரியவே தெரியாதா? முறைகேட்டில் ஈடுபட்டதே இந்த பணவெறி நாய்கள்தான்.IAS என்ற பெயரில் வடநாட்டு நாய்களைகொண்டு வந்து நம்மை ஆள வைத்தால் அந்த நாய்கள் ஊழல் செய்யாமல் வேறென்ன செய்யும்? இந்த நாய்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது.நீதிமன்றம் இதில் என்ன தீர்ப்பு சொல்லும் தெரியுமா நண்பர்களே! இது அரசின் கொள்கை (கொள்ளை ) முடிவு என கூறும்? நீதிமன்றம்,காவல் நிலையங்கள் எல்லாம் அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது.பணத்துக்காக இதுபோல செய்யும் மனிதர்களின் பிறப்பே சந்தேகத்திற்குரியது.TRB,TNPSCல் வேலை செய்யும் மனிதர்களிடம் பணமே கிடையாதா? அவ்வளவு வறுமையிலா இருக்கிறார்கள்? சாதாரண மக்கள் கூட நேர்மையாக உழைத்து உண்ணுகிறார்கள்.ஆனால்,இந்த பதவி என்ற பெயரில் உலா வரும் வெறிநாய்கள்தான் இப்படி படுபாதக செயல்களை செய்கிறார்கள்.இப்படி ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதும் மனைவி மக்களை கூட்டிக் கொடுத்து சம்பாதிப்பதும் ஒன்றுதான்.நல்ல தாய் தந்தைக்கு பிறந்த எவனும் படுபாதக செயல் செய்ய அச்சப்படுவான்.அந்த கட்சிக்காரனுக்குத்தான் வேலை இந்த கட்சிக்காரனுக்குத்தான் வேலை என்று கூறித்திரியும் இந்த அமைச்சர் நாய்கள் இறந்தால் அன்று நேர்மை,நீதியை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் நண்பர்களே! எனக்கு மட்டும் கடவுள் ஒரு இரும்பு உடம்பை கொடுத்திருந்தால் தமிழ்நாட்டில் அயோக்கியத்தனம் செய்யும் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொருநாளும் தேடிப்பிடித்துக் கொலை செய்வேன்.கொலை என்ற வார்த்தையைக்கூட கூற அச்சப்படும் என்னைப்போன்ற அமைதியை விரும்பும் மனிதர்களையே அந்த வார்த்தையை உச்சரிக்க வைத்து விட்டார்களே இந்த நாய்கள்! மனது வலிக்கிறது நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. ARUMAI Aanal other state ias officers yarum ithai seiyavilai example TRB head ias officer thaan aanal avar ulal seivathilai.. trb members aga irupavargal yarendru ungaluku therium education directors and joint directors thaan ithai

   Delete
  2. என்ன தலைவா இப்படி கோபபட்டுடீங்க... ஏற்கனவே டிரைவர்,சப்ளையர் புடிச்சாச்சி இனிமே தான் ஒர்க்சாப் கிளீனர புடிக்கனும் நட்டு போல்ட் கலட்டும் போது 40கோடி பேரம் பேசிட்டானு காவல்ல வைப்பானுங்க....😄😄😄😄😄😄😄😄😅😅😅

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives