பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

11 comments:

  1. மக்கள் குற்றத்தைக் கண்டு பிடித்து TRB க்கு புகார் சொன்னதால்,
    முறையாக அவர்கள் எடுக்க வேண்டிய வெறும் நடவடிக்கை தான் ஃ....
    என்னமோ TRBயே நேரடியாகுற்றத்தைக் கண்டு பிடித்ததாக இந்த பில்டப்பு எதுக்கு????????????
    இப்படி மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட தவறு, ஆதாரத்துடன் நிருபிக்கப்பட முடிந்ததால் இந்த நடவடிக்கை ......
    அதே போல் ,
    எத்தனையோ கண்டுபிடித்த குற்றங்கள் நீதிமன்றத்தில் உறங்கி, செத்துப் போகும் தருவாயிலும், கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு தெளிவாக திட்டம் |plan) போட்டு திருடுறக் கூட்டம் திருடிக் கொண்டேயிருக்கிறது.
    அதைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டேயிருக்குது.
    சங்கம் என்று பெயர் வைத்து வெறும் உங்கள் உரிமைகளுக்காக மட்டும் போராடாமல், குற்றத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டு, அதை நடைமுறைப்படுத்தி, வருங்கால அரசுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு உதவுங்களே......

    ReplyDelete
    Replies
    1. பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சினு இந்த நடவடிக்கை…
      இல்லனா எல்லா டி.ஆர்.பி. எக்ஸாம் மாதிரி இதுவும் சிறந்த அக்மார்க் தேர்வாக கருதப்பட்டிருக்கும்…
      நான் பாலிடெக்னிக் பாஸ் இல்லதான்… எனக்கு மறுவாய்ப்பு நல்ல சான்ஸ் தான்..
      ஆனால் உண்மையா பாஸ் ஆனவங்கள தண்டிச்சது ஏன்?..

      Delete
    2. How can you tell that they r selected genuinely other than few?

      Delete
  2. நீதி தற்கொலை!!! ஏழை சமுதாயமே உனக்கு ஏன் அரசு வேலை கனவு . உன்னிடம் இலட்சங்கள் இல்லையே இலட்சியம் ஏதற்காக??? கண் வீழித்து உழைத்தாய் கல்லாய் போனாய். தேர்வர்கள் பாதிக்கப்படக்கூடாது, பணிகள் காலதாமதம், அதனால் மறுதேர்வு..... யார் தேர்வர்கள்??? இலட்ங்கலை வீசியவர்கள் மட்டுமா???கனவோடு வெற்றி பெற்றவர் தேர்வர் இல்லையா??? யார் யார் பலன் பெற யாரை தப்பிக்க் வைக்க இந்த மறு தேர்வு???? இளைஞனே இளைஞியே நேற்று வரை ஆயிரம் ஆயிரம் பேர் கனவுகள் கலைக்கப்பட்டன இன்று ஆயிரம் விரிவுரையாளர்கள் தொலைக்கபட்டுள்ளார்கள். நாளை எழுத இருக்கும் 20 இலட்சம் பேரின் கனவுகள் தொலைக்க்ப்பட உள்ளது. நீதி தேவதையே!!!! கண் வீழிக்க மாட்டாயா???? இனியும் கண்களை கட்டிக்கொள்ளாதே... அப்பாவி ஏழைகளை ஏறெடுத்து பார் உலகமே உம்மை ஆவலாய் பார்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அடடே… இவனுங்க இப்படி தான் பா… மூட்டைப்பூச்சிக்காக வீட்டையே கொளுத்துவாங்க… இவங்க அவுட் ஆகப்போறங்கன்னா ஆட்டத்தையே கலைச்சிடுவாங்க பா….

      Delete
  3. Pg LA First Class percentage only eligible for poly trb ah

    ReplyDelete
  4. Pg LA First Class percentage only eligible for poly trb ah

    ReplyDelete
  5. Minister sollitalum .....vetkam-manam-sudu_Iruntha seittum
    . ..

    ReplyDelete
  6. உண்மையாக படித்து தேர்வு எழுதிய 1000க்கு மேற்பட்ட தேர்வர்கள் இங்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். என்ற உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் உண்மையான கனவுகள் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரிகளை தண்டிக்க நிறைய நாட்கள் ஆகும் அல்லது தண்டிக்காமலும் போகலாம்) ஆனால் ஒரு A4 தாளில் 1000க்கு மேற்பட்டவர்களுக்கு தண்டனையை தேர்வு வாரியம் வழங்கிவிட்டது... இங்கு கோர்ட்டும் இல்லை வக்கீலும் இல்லை வாதாடவும் இல்லை வாய்தா வாங்கவும் இல்லை ஆனால் தீர்ப்பு மட்டும் 1000க்கு மேற்ப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனமான உன்மை... வாழ்க ஜனநாயகம் வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி