பள்ளிகளில் நல்லொழுக்கக் கல்வியை ஒரு பாடமாக வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2018

பள்ளிகளில் நல்லொழுக்கக் கல்வியை ஒரு பாடமாக வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

6 comments:

  1. கோமாளிகள் ஆட்சில அது ஒன்னு தான் குறை

    ReplyDelete
  2. நல்லொழுக்கத்தை பாடம் ஆக்கும் முன்,
    முதலில்
    நல்லொழுக்தை மாணவர்கள் உணர்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்ளும் படி
    தாங்களே (ஆசிரியர்களும், பெற்றோர்களும்,அரசியல்வாதிகளும்) ஒரு முன் உதாரணமாக
    வாழ்ந்து காட்டினாலே போதும்......
    மனப்பாடப்பகுதிவைத்து மார்க் போடுவதால் மட்டும்
    மாற்றம்
    நிகழ்ந்து விடாதது......
    நடைமுறையில் மாணவர்கள் காண்பது தான் அவர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக மனதில் பதியும்.

    ReplyDelete
  3. அப்போ V.E PERIODன்னு ஒன்னு இருக்கே. அப்படின்னா என்ன அண்ணாச்சி?

    ReplyDelete
  4. நல்லொழுக்கத்தை பாடம் ஆக்கும் முன்,
    முதலில்
    நல்லொழுக்தை மாணவர்கள் உணர்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்ளும் படி
    தாங்களே (ஆசிரியர்களும், பெற்றோர்களும்,அரசியல்வாதிகளும்) ஒரு முன் உதாரணமாக
    வாழ்ந்து காட்டினாலே போதும்......
    மனப்பாடப்பகுதிவைத்து மார்க் போடுவதால் மட்டும்
    மாற்றம்
    நிகழ்ந்து விடாதது......
    நடைமுறையில் மாணவர்கள் காண்பது தான் அவர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக மனதில் பதியும்.

    ReplyDelete
  5. நல்லொழுக்கத்தை பாடம் ஆக்கும் முன்,
    முதலில்
    நல்லொழுக்தை மாணவர்கள் உணர்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்ளும் படி
    தாங்களே (ஆசிரியர்களும், பெற்றோர்களும்,அரசியல்வாதிகளும்) ஒரு முன் உதாரணமாக
    வாழ்ந்து காட்டினாலே போதும்......
    மனப்பாடப்பகுதிவைத்து மார்க் போடுவதால் மட்டும்
    மாற்றம்
    நிகழ்ந்து விடாதது......
    நடைமுறையில் மாணவர்கள் காண்பது தான் அவர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக மனதில் பதியும்.

    ReplyDelete
  6. நீங்க மட்டும் 11th 12th பசங்க கிட்ட போய் நல் ஒழுக்கம்னு சொல்லி பாருங்க, அவன் வேணும்னே அந்த வார்த்தைய ம்னு இல்லாம சொல்லி கட்டுவான், அவனுக்கு போய் புத்திமதி சொல்றதுக்கு சும்மா இருக்கலாம், போய் பிரக்டிகல் எக்ஸாம்ல எப்படி full மார்க் போடலன்னு பிளான் பண்ணுங்க,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி