வேலூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2018

வேலூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல்.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன் கத்தியால் குத்தியதால் தலைமை ஆசிரியர் பாபு பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த தலைமை ஆசிரியர் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9 comments:

  1. Teacher student ve adechale teacher e jail ku anupurangu eppu anda student ve ennapanuvagulo parkalam

    ReplyDelete
  2. Student ah jail ku anupidalama sir?

    ReplyDelete
  3. Anuppanum jailku ellanaa students moolamaa silar palivaanguvaanga

    ReplyDelete
  4. varungalam urupata mathiri than ..... apo students olunga padikalanavo illa edhadhu thappu senja mudiadha kattathuku adichu thiruthu vanga student um life la nalla nilamaiku vandhuruvan but ipo headmaster a kathiala kutharanga govt law avanugala keduthu jail ku ipove anupi vaika pogudhu '''' ipdie pona naadu urupata mathiri than

    ReplyDelete
  5. Punish him... dont forgive him.. he is not a student.. he will become a terror...

    ReplyDelete
  6. Sattangal thiruthi ezhuthapada veandum ! Makkal mana nilai maara veandum !

    ReplyDelete
  7. அட பாவிங்களா ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வந்தது ஒரு குற்றமாடா?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி