தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார் தொழிற் பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள், மற்றும் 35 குறுகிய கால தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்கு அங் கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும், ஒவ் வொரு ஆண்டும்ஜனவரி 2-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதிவரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.2017-18-ம் ஆண்டு முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல பயிற்சி இணை இயக்குநர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதள முகவரியில் தற்போது 2018-19-ம் ஆண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.

புதிதாக அங்கீகாரம் கோரும் தொழிற்பள்ளிகள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள இணையதளம் வாயிலாகச் செயல்படுத்தப்படுவதால்தொழிற் பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

2 comments:

  1. ஐயா,
    Skill training யாருக்கு வழங்கப்பட போய்கிறது?
    ஏற்கனவே படித்து முடித்து இருக்கின்ற மற்றும் வேலை பார்க்கப் போய்கின்றோம் என்ற கனவில் வெளிவரபோய்கின்ற ொதொழிற்கல்வி பயின்று இருக்கும் Diplamo மாணவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கா???????
    அல்லது
    10 th மற்றும் 12th பாதியில் படிப்பை விட்டு தொடர்ந்து குடும்ப சூழலலால் வேலைக்குச் சென்று,படிக்கயிலாத சூழல் நிலைக்குத் தள்ளப்பட்டு மீண்டும் ஏதேனும் தொழிற்கல்வி கற்று சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று ஏங்கி றிற்கும் இளைஞர்களுக்கா? ????????

    யாருக்கு இது என்று யாராவது

    விளக்கினால் நன்றாக இருக்கும்.

    ஏனெனில்,

    தொழிற்படிப்பிலும், பொறியியல் படிப்பிலும் சொல்லிக் கொடுக்கப்பட்ட Skill லே இவர்களுக்கு போதுமானது இல்லையா 7??????????

    இல்லையென்றால்,

    படித்த படிப்பிற்கு என்ன மதிப்பு??????
    அப்படியென்றால்
    அவர்கள் செலவு செய்த தொகையை முதலில் தனியார் மற்றும் அரசு தொழிற் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளிலிருந்து மாநில, மத்தியஅரசு இழப்பீடாக மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் தானே...............

    வேலையில்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் Skillஐ வளர்த்து,
    பின்பு
    வெளிநாட்டிலிருந்து வந்து தொழில் தொடங்குவதற்கு இங்கு இருக்கும் நிலத்தை இழந்து, வளத்தை இழந்து தற்பொழுது மனித வளத்தையும் அவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து படித்தகொத்தடிமைகளாக வரும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.....

    அரசு நிறுவனம் நஷ்டத்தில் இயங் (க்)கும்,
    ஆனால்,
    தனியார் நிறுவனம் கையில் சென்றால் இலாபக் கும் .......
    என்ன கொடுமை இது??????????

    ஒரு துறை அரசுத் துறையில் இயங்கும் போது கிடைக்கும் ஊழியர்களின் உரிமை ,பாதுகாப்பு போன்றவை
    தனியாரிடம் சென்றால்
    ஊழியர்களின் நிலைமை என்னவாகும் 7??????????????
    கொத்தடிமைகள் / அடிமைகள் மீறினால் வேலையை விட்டு எளிதில் தூக்கி எறிந்து விடுவர்கள்.
    பின்
    புரட்சி, கலவரம் இந் நிலைக்கு தள்ளப்படும் சூழல் வரலாம்
    என அச்சம் படத் தோன்றுகிறது.

    இந்நிலை மாற வேண்டும் எனில்
    அனைத்து மக்களுக்கும்
    சமமான அடிப்படைத் தேவைகள் + வேலை வாய்ப்பு இவற்றை நோக்கி அரசு உருவாக வேண்டும்.
    மீண்டும், மீண்டும் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றாமல்,
    தங்களால் சொல்லப்படும் கொள்கைகள் மக்களைச் சார்ந்தும் நாட்டின் முன்னேற்றத்தைச் சார்ந்ததாகவும் இருப்பதோடு மட்டுமின்றி செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அதற்கான வல்லுநர்களிடமிருந்து தரவுகளைப் பெற்று, கிட்டத்தட்ட ஆட்சி செய்தால் போடும் பட்ஜெட் மூதல் நலத்திட்டம் வரை விளக்க வேண்டும் பொது கூட்ட மேடையில் .........

    அப்படி ஒரு எந்தக் கட்சியும் விழக்கவில்லையென்றால், நேர்மையான , உண்மையான, திறமையான பின்புலத்தில் எந்த கட்சியின் தூண்டுதல் இல்லாத சுயேட்சிகளுக்கு வாக்களித்து விட்டு போக வேண்டியதுதான்.
    அப்படியும் யாரும் தெரியவில்லையெனில்
    துணிந்து
    நோட்டாவை போடுங்கள்.
    கட்சிகள் அனைத்து தங்கள் தவறுகளை திருத்துவதற்கு வாய்ப்புக் கொடுத்து கொடுத்து கடைசியில் ஏமாற்றப்பட்டவர்கள், ஏமாற்றப்படுவோர்கள் மக்கள் மட்டுமே.......

    ReplyDelete
  2. ஐயா,

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி