Flash News :: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் ஆகஸ்டில் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2018

Flash News :: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் ஆகஸ்டில் தேர்வு


பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலை பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளர்  தேர்வு முறைகேடு தொடர்பாக 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்டில் மீண்டும் தேர்வு

எழுத்து தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணத்தை செலுத்தியவர்கள்  தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

தேர்வு ரத்து ஏன்?

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதில் மோசடிநடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தேர்வை நடத்திய டேடா என்ட்ரி நிறுவனம் மூலமாக மோசடி நடந்தது அம்பலமானது. பாலிடெக்னிக்  தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


97 comments:

  1. முடிவை வரவேற்கிறேன்...

    தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. TET 2013ல் எத்தனை நபர்கள் உள்ளே சென்றார்களோ, யாராவது வழக்கு பதிவு செய்ய முடியுமா

      Delete
    2. mr mark, neenga summa irundhingana case pottu sollunga

      Delete
    3. தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்க வேண்டும் என்று கூறும் நீங்கள், உண்மையாக படித்து தேர்வு எழுதிய 1000க்கு மேற்பட்ட தேர்வர்கள் இங்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். என்ற உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் உண்மையான கனவுகள் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரிகளை தண்டிக்க நிறைய நாட்கள் ஆகும் அல்லது தண்டிக்காமலும் போகலாம்) ஆனால் ஒரு A4 தாளில் 1000க்கு மேற்பட்டவர்களுக்கு தண்டனையை தேர்வு வாரியம் வழங்கிவிட்டது... இங்கு கோர்ட்டும் இல்லை வக்கீலும் இல்லை வாதாடவும் இல்லை வாய்தா வாங்கவும் இல்லை ஆனால் தீர்ப்பு மட்டும் 1000க்கு மேற்ப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனமான உன்மை... வாழ்க ஜனநாயகம் வாழ்க தமிழ்நாடு...

      Delete
    4. 2017 TET தேர்வில் அதிக மதிப்பெண் பெற 7 லட்சம் பெறப்பட்டதாக காது வழி செய்தி.

      Delete
  2. உண்மை தான்... டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. .

    ReplyDelete
    Replies
    1. 2013 list எப்போது சார்?

      Delete
    2. 2013 list illa 2017 kku panamosadi list miga viraivaka vara vaippu uilla thaam wait and see

      Delete
    3. Rajalingam sir thank you so much for your support😃😃😃😃😃

      Delete
  3. இப்போதே எனக்கு அனுப்ப்பட்டுள்ள தலைவரின் கையெழுத்தோடு பதிவிடுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. மற்றவை நமக்கு எதற்கு 2013 listஎப்போது சார்?

      Delete
    2. Tntet 2017 panamosadi santhekaththin peril omrsheettudan ree result vidasolli case file panna poraangalaam.

      Delete
    3. Kaasi ammal madem pana poraanga illa.panitaanga

      Delete
    4. 2017ல் 85 to 100 மார்க் எடுத்தவங்க பாலிடெக்னிக் போன்று நாங்கள் எழுதிய தேர்விலும் நடந்திருக்க வாய்ப்பிருக்ஙகு இதனால் நேர்மையாக எழுதிய நாங்கள் பாதிக்கூடும் என ஒரு 15க்கு மேற்பட்டோர் வழக்கு தொடுக்க திங்கள் கிழமை லாயர் ஹேமராஐன் என்பவரிடம் case file பன்ன சென்றுள்ளனர்.
      4 நாளாச்சு கேஸ் admite ஆயிட்டிருக்கும். அவங்ககிட் கேஸ் no கேட்டேன் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. Pls தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும்

      Delete
    5. Usaraya usaru kilapi viduran usaru.dei karthi eee

      Delete
    6. Puraliya kelapurathu en vela illada .naa onnum vettiyaa illa. Naane kadupula iruken. Intha case kaaranamaa 2013 listum niruthi vaipaanga.

      Delete
    7. Athu ena 2013 matum solra 2017yum serthuko karthi eeee kutty

      Delete
    8. 2017 listum poduvaanga tet certificate kodutha piragu .

      Delete
    9. Athu ena 2013 and 2017 serthu solunga posting 2 perukum tha karthi bro

      Delete
    10. 2017 TET தேர்வில் அதிக மதிப்பெண் பெற 7 லட்சம் பெறப்பட்டதாக காது வழி செய்தி...

      Delete
  4. poly result apparam varum nu sonanga ithuve cancel aiduchu appa rasult sikkaram varuma

    ReplyDelete
  5. முறைகேடால் தேர்வை ரத்து ஃ.....
    வினாத்தாள் வெளியிட்டால் தேர்வு ரத்து .......
    குளறுபடியான வினாக்களால் தேர்வு ரத்து .....
    தேர்வு எழுதி எழுதி.....
    தேர்வுக்கு செலவலித்த காசை சேர்த்து வைத்தாலும் பக்கோடா கடை போட்டு இருக்கலாம் ......

    நீதிமன்றமே (or) நீதி தேவதையே ,
    உனது கண்ணோடு காதும் சேர்த்து கட்டப்பட்டுள்ளதா என்ன??????????
    தவறு செய்து விட்டு நிம்மதியாக வெளியில் யிருந்தாலும் சரி, ஜெயிலில் யிருந்தாலும் சரி,
    அவர்களுக்கு மட்டும் 3 வேலை சாப்பாடோட தூப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பது எங்கள் வரிபணத்தில் ......
    நாங்கள் படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலையில்லையென்றாலும் பரவாயில்லை என்று
    கிடைத்த வேலையை செய்து கொண்டு கஜினி முகமது படையெடுத்ததை விட அதிகமாக முயற்சி செய்து தேர்வு எழுதினால் கடைசியில் எளிதாக தேர்வு ரத்து என்ற ஒற்றை வரியில்
    " அரசின் கொள்கை முடிவு "
    என்ற பதிலைப் போல வருகிறது.

    ஏன் தேர்விற்காக வாங்கிய Applicationfeeஐ மட்டுமாவது திருப்பித் தர வேண்டும் என்ற அடிப்படை செயல்பாடு கூட கிடையாதா???????
    : ஆனால்,
    விவசாயக் கடன்,
    கல்விக்கடன் வாங்கி நேர்மையாக கட்டி வந்தவர்கள் முடியாமல் போனால் அவர்கள் பின்புலத்தைக் கூட விசாரிக்காமல் மானக்கேடாய் நடத்தி தற்கொலைக்குத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்???????

    ReplyDelete
    Replies
    1. Karunai kolai specialist kitta poei neethi patri sollikirigal worst govt doctor ill oruthar
      Tet. Poly???????????

      Delete
    2. பல ஆண்டு படித்து இப்போ தான் பாஸ் ஆச்சு....இப்போ இப்படீ சொல்லுதல் நியாம் இல்லை....

      Delete
    3. Trb மேல் கேஷ் போடலாம்....நண்பர்களே

      Delete
    4. Cash pottathal than cancel aachchu

      Delete
    5. கேஸ் போட்டதால் Cancel ஆச்சா??
      (or)
      Cash (பணம்) வாங்கியதால் Ca ncel ஆச்சா??.

      Delete
  6. Non engineering subjects ku pg with 1st class enpatharku pathilaga 55% irunthale apply panalam enru arivithal paravayillai because NET SET ku kuda 55% irunthal pothum... But sulnilaI karanamaga 1st class il pass pana mudiyama ponavanga polytechnic exam elutha kuda vaaippu kidaikamal pogirathu

    ReplyDelete
  7. 2017 தேர்வர்களின் தகவலுக்கும் கருத்து பறிமாற்றத்திற்கு மட்டும்....

    https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

    ReplyDelete
    Replies
    1. Whatsapp number Send Me Sir, link is not Working 2013 paper 1 positing iruka BC 73.84

      Delete
  8. Ok good. Next prosses start PANNUGA.TRB
    AP calfor pannnuga

    ReplyDelete
  9. Ok good. Next prosses start PANNUGA.TRB
    AP calfor pannnuga

    ReplyDelete
  10. Tnset 2018 server problem nala last date to apply maruma? Any one pls....

    ReplyDelete
  11. When will arts & science college trb calfor?

    ReplyDelete
  12. Please inform same case about TNTET 2017 Malpractice Status?

    ReplyDelete
  13. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

    ReplyDelete
  14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

    ReplyDelete
  15. Any information about Arts College notification.

    ReplyDelete
    Replies
    1. தனி வாரியம் அமைத்து தேர்வு நடத்திட கோரிக்கை எழுந்துள்ளது.. விரைவில் முடிவு வரும்

      Delete
    2. Trb pol URB university requirement board select lecturer post

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. See sathyam news chanel news about tet wgt

    ReplyDelete
  18. Ramalingam sir Polytechnic lecturer job
    ku 60% qualification mark. SC/ST relaxation erukka sir. Pls reply

    ReplyDelete
  19. குற்றவாளிகளை தப்பிகக வைத்து நிரபராதிகளை தண்டிப்பது தான் ஞாயமா? உண்மையான பணி நாடுநர்கள் இத்தேர்விற்காக செய்த உழைப்பையும் ஆற்றல் இழப்பையும் மன உழைச்சலையும் யாராலும் திரும்ப தர இயலாது.. உண்மையானவர்களுக்கு அநீதி என்றால் இயற்கையும் அதற்கு காரணமானவர்களை நிந்திக்கும். இயற்கையின் சாபததோடு என் சாபததையும் பெற்றுக்கொள்ளுங்கள்..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் மாற்ற முடியாது என்றால் பழகி கொள்ளவும்

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் மாற்ற முடியாது என்றால் பழகி கொள்ளவும்

    ReplyDelete
  22. San haswa,sir.
    Sathiyam tv
    No news publish about tet

    ReplyDelete
    Replies
    1. I saw scroll news about it in sathiyam chanel

      Delete
  23. San haswa,sir.
    Sathiyam tv
    No news publish about tet

    ReplyDelete
  24. is same syllabus?? or new syllabus will announced???

    ReplyDelete
  25. உண்மையாக படித்து தேர்வு எழுதிய 1000க்கு மேற்பட்ட தேர்வர்கள் இங்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். என்ற உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் உண்மையான கனவுகள் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரிகளை தண்டிக்க நிறைய நாட்கள் ஆகும் அல்லது தண்டிக்காமலும் போகலாம்) ஆனால் ஒரு A4 தாளில் 1000க்கு மேற்பட்டவர்களுக்கு தண்டனையை தேர்வு வாரியம் வழங்கிவிட்டது... இங்கு கோர்ட்டும் இல்லை வக்கீலும் இல்லை வாதாடவும் இல்லை வாய்தா வாங்கவும் இல்லை ஆனால் தீர்ப்பு மட்டும் 1000க்கு மேற்ப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனமான உன்மை... வாழ்க ஜனநாயகம் வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அறிவை யாராலும் திருடவோ அழிக்கவோ முடியாது. நீங்கள் எந்த வித முறைகேட்டிலும் ஈடுபடாமல் உண்மை அறிவினால் தேர்ச்சி பெற்றவராயின் இம்முறையும் நீங்கள் தான் தேர்ச்சி பெறுவீர்கள்.. வாழ்த்துக்கள்..
      இத்தேர்வில் மிகப்பெரிய திருட்டுத்தனம் அறங்கேறி உள்ளதால் மறுதேர்வு நடத்துவது சரியான முறை தான்.....
      இறையாவது நேமையாக தேர்வை நடத்துங்கள்... நன்றி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Gobi Chandr போட்டி தேர்வில் வெற்றி பெற அறிவு மட்டும் போதாது நல்ல உடல்நிலை மனநிலை காலசூழ்நிலை மிக அவசியம் அதற்காக நிறைய பொறுப்புகளை துறக்க வேணடும். அதை உண்மையில் உழைத்து வெற்றி பெற்றவரகள் மடடுமே உணர முடியும் உங்களுக்கு புரியாது.

      Delete
    4. ஆம் நண்பர்களே

      Delete
  26. Tnset 2018 server busy in last few days.so is thr any chance to postpond last date to apply?any one kndly answr me?......

    ReplyDelete
    Replies
    1. செட் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படியுங்கள். ஆனால் படிக்காமல் 5 லட்சம் கொடுத்து தேர்ச்சி பெற்று விடுவார்கள். அன்னை தெரேசா பல்கலைக்கழக அனைத்து செட் தேர்வு முடிவுகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த அரசுக்கு தைரியம் இருந்தால் செட் தேர்வின் முறைகேடை விசாரிக்கட்டும். நாம் குறுக்கு வழியில் முயற்சி செய்யும் போது தான் ஊழல் நடக்கிறது. ஊழலுக்கு இந்த அரசும் அமைச்சர்களும் படித்த அதிகாரிகளும் தான் காரணம்.

      Delete
  27. Pg welfare list nilamai enna sir

    ReplyDelete
  28. worst &waste government .........

    ReplyDelete
  29. Assistant professor examuku ug,pg, mark how much % need

    ReplyDelete
  30. San haswa,sir tet weightage patri enna news sathiyam news la vanthuju.sollunga..

    ReplyDelete
  31. San haswa,sir tet weightage patri enna news sathiyam news la vanthuju.sollunga..

    ReplyDelete
  32. San haswa,sir tet weightage patri enna news sathiyam news la vanthuju.sollunga..

    ReplyDelete
  33. Admin yesterday i saw sathyam news about tet wgt detail plzz

    ReplyDelete
  34. நீதி தற்கொலை!!! ஏழை சமுதாயமே உனக்கு ஏன் அரசு வேலை கனவு . உன்னிடம் இலட்சங்கள் இல்லையே இலட்சியம் ஏதற்காக??? கண் வீழித்து உழைத்தாய் கல்லாய் போனாய். தேர்வர்கள் பாதிக்கப்படக்கூடாது, பணிகள் காலதாமதம், அதனால் மறுதேர்வு..... யார் தேர்வர்கள்??? இலட்ங்கலை வீசியவர்கள் மட்டுமா???கனவோடு வெற்றி பெற்றவர் தேர்வர் இல்லையா??? யார் யார் பலன் பெற யாரை தப்பிக்க் வைக்க இந்த மறு தேர்வு???? இளைஞனே இளைஞியே நேற்று வரை ஆயிரம் ஆயிரம் பேர் கனவுகள் கலைக்கப்பட்டன இன்று ஆயிரம் விரிவுரையாளர்கள் தொலைக்கபட்டுள்ளார்கள். நாளை எழுத இருக்கும் 20 இலட்சம் பேரின் கனவுகள் தொலைக்க்ப்பட உள்ளது. நீதி தேவதையே!!!! கண் வீழிக்க மாட்டாயா???? இனியும் கண்களை கட்டிக்கொள்ளாதே... அப்பாவி ஏழைகளை ஏறெடுத்து பார் உலகமே உம்மை ஆவலாய் பார்க்கிறது.

    ReplyDelete
  35. தீவிரவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்.அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை விடுத்து ஊழல் செய்பவர்களைக் கண்டறிந்து கொல்லுங்கள்.ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்லி சொல்லி ஆட்சிக்கு வரும் இந்த கேடு கேட்ட நாய்களை ஒழித்தீர்களேயானால் அடுத்து வருபவனுக்காவது கொஞ்சம் பயமும் மக்கள் மீது அக்கறையும் இருக்க வாய்ப்பிருக்கும்.இதை விட்டால் இந்த நாய்களை திருத்த வேறு வழியில்லை.அஹிம்சை,நேர்மை இதெல்லாம் இவனுங்களிடம் எடுபடாது.கொலைவாளினை எடடா வெகு கொடியோர் செயல் அறவே!இப்படி சொல்வதற்கு மனம் ஏற்கவில்லை என்றாலும் மனதை கல்லாக்கிகொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி