ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டியது இல்லை - CM CELL Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டியது இல்லை - CM CELL Reply

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டியது இல்லை என முதலமைச்சர் தனி பிரிவில் தகவல்.தகவல் பகிர்வு அரகமதுல்லா.மாவட்டச் செய்தி தொடர்பாளர் .தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புதுக்கோட்டை - மாவட்டம்

8 comments:

  1. வேண்டும் / வேண்டாம் ? The letter is not clear .

    ReplyDelete
  2. இது இப்போ ரெம்ப முக்கியம் போஸ்டிங்க போடுங்கடா கேனக்கூ...

    ReplyDelete
  3. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
  4. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
  5. Sir,
    Please publish the edn dept lr copy

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி