TET - "வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2018

TET - "வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு!

அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET)கொண்டுவரப்பட்டது.இதையடுத்து நடந்த தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

156 comments:

  1. ஏதோ ஒரு கன்றாவி இருக்கட்டும். சீக்கீரம் போஸ்டிங் போடப்பா.

    ReplyDelete
    Replies
    1. Minister Vera govt Vera. So confused govt.

      Delete
    2. Politician padichiiruntha tet Patri therium

      Delete
  2. Sir Wat about cutoff... Tell expecting cutoff marks for English

    ReplyDelete
    Replies
    1. Do you know expecting cutoff tell me

      Delete
    2. science sc tet eligible candidate in aided school.madurai.contact 8608338028

      Delete
    3. 2014 English total passed 10900.when weightage 65.18 but 2017 all subject 11700 .English maybe.3000 only so got will be post 1500.and above cutoff below 60 I expect

      Delete
  3. Ethana nalaiku intha padathaie ottuveenga

    ReplyDelete
  4. ஐயா,
    அந்த பெட்ரமாஸ் லைட்டே (வெயிட்டேஜ்)தான் கையில தூக்கி பிடிக்கனுமா ஃ.........
    ஏன்
    தீவெட்டி (seniority+TETPass)
    தூக்கி பிடிக்க மாடீங்களா : ... ..
    அனைவரும் சேர்ந்து தீவெட்டி படிக்கும் காலம் வரும்." ..

    ReplyDelete
    Replies
    1. Bala sir says correct method .pls all r give support to him .give first preference to seniority

      Delete
    2. Bala sir says correct method .pls all r give support to him .give first preference to seniority

      Delete
    3. Bala sir says correct method .pls all r give support to him .give first preference to seniority

      Delete
    4. Pls give respect others. Neengal vathiyaraki students ku olukathai sollikutuka pohirerkala

      Delete
    5. Pls give respect others. Neengal vathiyaraki students ku olukathai sollikutuka pohirerkala

      Delete
    6. universityil padithavanukum automus collegela padithavanukum viththiyasam illanu solringa appudithane 10 varshathuku munnadi +2il valuation eppudi erunthathunu ungaluku theriyatha +2 and degreela naalla mark eduthavanellam arivalium illa kuraintha mark eduthavanellam muttal ilaa romba seen podatha nee eppa enna velai parthukittu erukinga sir

      Delete
  5. Vela poda manasu varatha minister avarkale

    ReplyDelete
  6. Kulanthaigalin padippu, kudumbam nadatha varumaanam ithai yellam kaiyil vaithu, Naangalum Padithu Correntla pass panni, athigam markum eduthu 20 varusathukku munnadi nalla mark innu sonna markaiyum vaangi, Ippothu weightage endra muttal muraiyai kondu vanthu engal vayitril adippavargal NAASAMA Povargal.

    ReplyDelete
  7. Weightage problem over.
    How many post available? 13000
    Or 2000
    2013weightage effect candidate ikku vaipu tharpaduma..
    2013+2017 50%+50%
    Or.
    Overall rank ya?(mixed2013&2017)
    Sollunga sir??

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Replies
    1. After getting govt. vacancies notification only, we know the expected cutoff for Paer 1.
      But for your cutoff 75 & 81 is possible to select :-)

      Delete
  10. பெரும் ஏமாற்றம்

    ReplyDelete
  11. அமைச்சர் தினம் தினம் கூறியது எல்லாம்

    ReplyDelete
  12. வந்தேமாதரம் கேள்விக்கு மார்க் add பண்ணுவாங்களா

    ReplyDelete
    Replies
    1. Sir tet 2013 revised results varuma?

      Delete
    2. Worst government waste minister no power

      Delete
  13. வீரமணி sir உங்களுக்கு mark add பண்ணிடாங்களா

    ReplyDelete
  14. வீரமணி sir உங்களுக்கு mark add பண்ணிடாங்களா

    ReplyDelete
  15. வந்தேமாதரம் கேள்விக்கு மார்க் add பண்ணுவாங்களா

    ReplyDelete
  16. வந்தேமாதரம் கேள்விக்கு மார்க் add பண்ணுவாங்களா

    ReplyDelete
  17. வந்தேமாதரம் கேள்விக்கு மார்க் add பண்ணுவாங்களா

    ReplyDelete
    Replies
    1. VANTHEE EAMTHTUKIROM.... ENRU SOLLIKINEE ERUKKANGOOO...........

      Delete

  18. மோசமான தொடக்கம்
    மோசமான முடிவு

    ReplyDelete
  19. Weightage effect candidate ikku என்ன பண்ணுவாங்க alwin sir

    ReplyDelete
  20. வணக்கம். நான் பிறந்த வருடம் 1974.
    12ஆம் வகுப்பு 1991ல் முடித்தேன்.தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது.மீண்டும் அரசு மாவட்ட பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து முடித்தேன். 05:04:2004ல் பதிவு செய்தேன். 2013 TET paper 1=87,2017 TET
    paper1=87.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 13 வருடங்கள் ஆகிவிட்டன.

    ReplyDelete
    Replies
    1. seniority la velai varumnu nenachutu irundha kalampoora ipdi sollikitu thaan irukkanum, athe varusham varusham oru competetive exam proper ah vandhurundha inneram ellarume olunga padichu oru govt velai la irundhurukkalam, ippadi poda vidama pandrathu yaru thappu

      Delete
  21. What about paper 1 CV? Atleast take steps now instead of just announcements

    ReplyDelete
  22. Very worst ,first arasial vathigalukku thaguthi thervu nadathavendum, no one is eligible

    ReplyDelete
  23. Rajalingam,are u education minister? TV la tet pathi pesarenu sollitu kadaisi varai summa vanthathu why? 2013 tet passed candidates kita pana mosadi seithathu? 2017 ku matum vakalathu vangi articles poduvathu????????

    ReplyDelete
  24. அமைச்சர் சொல்வது அனைத்துமே பொய்.இதுவரை அவர் சொன்னது ஒன்று கூட நடக்கவில்லை.அதனால் அவர் சொல்வதை நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்.அவரால் யாருக்கும் முன்னுரிமையும் அளிக்க முடியாது.பின்னுரிமையும் அளிக்க முடியாது.மொத்தமாக கலந்து பணியிடங்களை நிரப்பி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.2013,2017 இப்படியெல்லாம் அவர்கள் பிரித்துப்பார்க்கப் போவதுமில்லை.அதற்கான தேவையும் அவர்களுக்கில்லை.ஏனெனில்,நீங்கள் வேலைக்குப் போனால் அவர்களுக்கென்ன? போகாட்டி அவர்களுக்கென்ன? கிடைப்பவர்களுக்கு கிடைக்கட்டும் என்றுதான் அவர்கள் இருப்பார்கள்.பிரதீப் யாதவும் அதைப்பத்தி கவலைப்பட போவதில்லை.செங்கோட்டையனும் அதைப்பத்தி கவலைப்பட போவதில்லை.அதனால் அதிக வெயிட்டேஜ் உள்ளவர்கள் மட்டுமே நம்பிக்கையோடு இருக்கலாம்.மற்றவர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம்.2013ல் பணி வாய்ப்பை இழந்து 2017ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள ராஜலிங்கம் போன்றவர்களுக்கு மட்டுமே வேலை.மற்றவர்கள் கிளம்பலாம்.

    ReplyDelete
    Replies
    1. A u rajalingam கைகக்கூலி?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This is correct thinking sir,this is the fact ,who has well weightage they will get posting.any way all the best teachers thanks.

      Delete
  25. weightage வேண்டும் என சொல்லும் ஒரு சில நண்பர்களுக்கு, நீங்கள் படித்த அளவுக்கு உங்கள் பெற்றோர் ஏன் படிக்க வில்லை. நீங்கள் பேசுவதும், நாங்கள் கேட்பதும் உங்கள் அளவுக்கு உங்கள் பெற்றோர் படிக்ககாததும் காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete

  26. உடனே அரசின் முடிவை எதிர்க்க வேண்டும் இல்லையேல் முடிவு விபரீதமாகி விடும்

    ReplyDelete
    Replies
    1. Alwin unaku ena pblm ipo.una mari ahalungalatha ivlo delay ahaguthu.mootitu irukaya konjanal.loosu payale

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. S. Friend Poun R

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. My age is 48 2013 tet 91 2017tet87 2014 gp 4eluthi select nOw iam government employee

    ReplyDelete
    Replies
    1. My age above 40,seniorityla 2010 CV,GP IV 2012 pass now I am GOVT Employee, 2013 TET pass. SO I support seniority+TET pass.

      Delete
    2. My age above 40,seniorityla 2010 CV,GP IV 2012 pass now I am GOVT Employee, 2013 TET pass. SO I support seniority+TET pass.

      Delete
  29. TET exam ku 60 mark kodukuradha oru 80 mark nu maadhunaalu weightage improvement pannalaam

    ReplyDelete
  30. TET examkachum weightage 60 to 80 ku maaththa sollungappa

    ReplyDelete
  31. மோகன் ஹாசன் அவர்களே! நீங்களே சொல்லுங்கள்.அமைச்சர் ஆரம்பத்திலிருந்து 2012,2013,2014தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று சொல்லி வந்தார்.வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு காணப்படும் என்று சொல்லி வந்தார்.நடக்கவில்லை.கடைசியில் கூட்டம் போட்டு வெயிட்டேஜ் தொடரும் என கூறினார்.பின்பு,2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு ஒரு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்.வரவில்லை.பின்பு,2017ல் தேர்ச்சி பெற்றோருக்கும் பணி வழங்க ஆலோசனை நடப்பதாக கூறினார்.தற்போது வெயிட்டேஜ் தொடரும் என்கிறார்.2013 ஐ மறந்தே விட்டார்.இவரா 2013க்கு நல்லது செய்யப் போகிறார்?இவரை நம்பி காத்திருந்து மீண்டும் ஏமாந்து போனால் அது வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் ஆகி விடாதா? அதனால் மீண்டும் ஒரு ஏமாற்றத்தை 2013 தேர்வர்களுக்கு அமைச்சர் அளிக்கப்போகிறார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.அதனால்தான் அவ்வாறு கூறினேன்.அமைச்சர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றால் 2017ஐயும் கலந்துதானே போடுவார்கள்.அப்பொழுது 2013ல் வாய்ப்பிழந்தவர்கள் 2017ல் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால்தானே வாய்ப்பிருக்கும்.அதனால்தான் ஒரு உதாரணத்துக்கு ராஜலிங்கம் போன்றவர்களுக்கு என்று கூறினேன்.மற்றபடி ராஜளிங்கத்திற்கு நான் கைக்கூலியெல்லாம் கிடையாது.ஒரு உதாரணத்திற்கு அவ்வாறு கூறினேன்.

    ReplyDelete
    Replies
    1. Ithukalam ore mudivukal 2013 il pass seithu 4 yearsa karthiruka anaivarukum posting potuvitu..itharkumel 2017 il pass seithavarkaluku tet pass seniority muraiyil paniyamarthunal sariyaga erukum intha pirachanium solve akum.arasu ninaithal Kali pani idankal athikam uruvakka mudium .English vali kalvikum thaniyaga asiriyarkal niyamithal.20 or 25:1 students ku 1asiriyar aided school teacheraha niyamithal ithupondru anal ithuvarai exam mattume vetrikaramaga mudithulla govt velaiyai patri verum arikayayi vitu anaivarukum miguntha vethanaiyai alithukonde pokirathu

      Delete
    2. Yesterday and today newsil 60% mark yendru kuripitullathe enna solkirarkal

      Delete
    3. Yesterday and today newsil 60% mark yendru kuripitullathe enna solkirarkal

      Delete
    4. Ithukalam ore mudivukal 2013 il pass seithu 4 yearsa karthiruka anaivarukum posting potuvitu..itharkumel 2017 il pass seithavarkaluku tet pass seniority muraiyil paniyamarthunal sariyaga erukum intha pirachanium solve akum.arasu ninaithal Kali pani idankal athikam uruvakka mudium .English vali kalvikum thaniyaga asiriyarkal niyamithal.20 or 25:1 students ku 1asiriyar aided school teacheraha niyamithal ithupondru anal ithuvarai exam mattume vetrikaramaga mudithulla govt velaiyai patri verum arikayayi vitu anaivarukum miguntha vethanaiyai alithukonde pokirathu

      Delete
  32. Please 2017 tet paper2 pass pannunavangala paarunga pa waiting for posting

    ReplyDelete
  33. அட போங்கப்பா

    ReplyDelete
  34. Alwin sir! Vayasu athigam irunthum pass panni namakku weightage kondu Nam vaalkkaiyai kedukkum ivargaluku paadam pugattuvom

    ReplyDelete
    Replies
    1. Sir namakkana kadasi vaippu ethavathu seiya vendum pls

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  35. Alwin sir! Vayasu athigam irunthum pass panni namakku weightage kondu Nam vaalkkaiyai kedukkum ivargaluku paadam pugattuvom

    ReplyDelete
  36. Alwin sir! Vayasu athigam irunthum pass panni namakku weightage kondu Nam vaalkkaiyai kedukkum ivargaluku paadam pugattuvom

    ReplyDelete
  37. posting announce pannutum waiting friends

    ReplyDelete
  38. posting announce pannutum waiting friends

    ReplyDelete
  39. நீங்களூம் எப்ப தான் உத்தரவு பிறப்பிங்கனு பாா்க்கிறோம்

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. Alwin sir! Vayasu athigam irunthum pass panni namakku weightage kondu Nam vaalkkaiyai kedukkum ivargaluku paadam pugattuvom

    ReplyDelete
  42. One mark tet 2013 when add sir?

    ReplyDelete
  43. காலம் கடந்து கிடைக்கும் எதுவும் பயன்படாது... காலம் கடந்தாலும் நமக்கு வேலை கிடைக்காது போல...

    ReplyDelete
  44. காலம் கடந்து கிடைக்கும் எதுவும் பயன்படாது... காலம் கடந்தாலும் நமக்கு வேலை கிடைக்காது போல...

    ReplyDelete
  45. சீனியர் க்கு கொஞ்சம் வாய்ப்பு கொடுத்த நல்லா இருக்கும்....

    ReplyDelete
  46. Don't worry nallathaiye minaiyungal ungaluku kadavul dhunaiyirupar Siva sir

    ReplyDelete
  47. Govt policy https://youtu.be/Y8VdQ25GH0I

    ReplyDelete
  48. நாம தொடர் போராட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டாம் , தோல்வி தான் வரும் , மனு கொடுத்து ஏமாற வேண்டாம் , விஷம் குடித்து ஏமாற வேண்டாம் மீடியாவை காசு குடுத்து கூப்பிட வேண்டாம் ஆனால் அனைத்து மீடியாவும் நம்மை தேடி வர வைப்போம் பிளாஷ் நியூஸ் ஆகி தமிழ்நாடேயே கதறி அலற வைப்போம்

    ஒரு நாள் கூடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Poratangale endru thirumbi parka vaikirathu arasai .yethu yengu sariyakika nadakavillai yena.amaichar avarkale 2013 il pass seithavarkaluku 4 year aka payanatru kidakirathu certificates itharkumel engalai kakka vaithu kollathirkal karunai kattungal plllllllllleeeeeaaaaaasseeeeee

      Delete
    2. Poratangale endru thirumbi parka vaikirathu arasai .yethu yengu sariyakika nadakavillai yena.amaichar avarkale 2013 il pass seithavarkaluku 4 year aka payanatru kidakirathu certificates itharkumel engalai kakka vaithu kollathirkal karunai kattungal plllllllllleeeeeaaaaaasseeeeee

      Delete
    3. S. Friend Mallika msk

      Delete


    4. உடனே அரசின் முடிவை எதிர்க்க வேண்டும் இல்லையேல் முடிவு விபரீதமாகி விடும்

      Delete
    5. தாமஸ் சார் நீங்க 2017 தேர்வு நடத்த விடாம செஞ்சிருக்கனும். இப்போ வந்து போராடறேன்னு சொல்றது எந்த வகையில நியாயம். நானும் 2013 பேட்ச் தான் வேற வழி இல்லாம வேலைக்கு போயிட்டே தான் படிச்சேன். அப்போ வெயிட்டேஜ் கொண்டு வந்ததால கிடைக்கல, இப்போ வெயிட்டேஜ் நீக்கறதால கிடைக்காம போகப் போகுது சார். நாங்க என்ன செய்யறது சொல்லுங்க

      Delete
    6. திமுக ஆட்சியில் சீனியாரிட்டிக்கு முன்னுரிமை தருவதும் அதிமுக ஆட்சியில் TRB EXAM க்கு முன்னுரிமை தருவதும் மாறி மாறி நடந்து, தற்போது 21 வயதே ஆன 82 மதிப்பண்கள் எடுத்தவர்களுக்கு அரசு வேலை.....!!! 30,40,50 வயதைக்கடந்தவர்கள் 120 மதிப்பண்களுக்கு மேல் எடுத்தும் வேலை கிடைக்கவில்லை....!!! தற்போதுள்ள நிலைமை படி 150 மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைக்கப் போவதில்லை....!!!

      Delete
  49. Please anybody tell me what is paper 2 English expected cut off

    ReplyDelete
  50. Dear friends,
    If selection will be based on Weightage, surely the persons who are having more than 40 yrs of age and finished their studies before 10 to 20 years, not able to get the govt. posting in teaching in this ruling govt. Better they can try for tnpsc exams and if having Pg they can go for that. (Including me also)
    Dear friends, see presently working govt. teachers are not supporting us. In future also, the same problems will come. In the forth coming exams, our friends will pass TET exam and have low weightage then they will feel about this system.

    Dear friends, I am very older than you. Iam also affecting person. But what can we do? Our system is like this.

    If private schools give good salary then why we wait for govt. job. Please tell me is there any association for the private school teachers??????


    I got 78 in 2012 tet
    84 2012 tet re exan
    105 in 2013 tet exam CV finished.
    But because of weightage I lost the chance. That's all.

    Now my age is 50 yrs. Hereafter I cannot change my weightage.



    Friends,
    Some rulers follow seniority
    some rulers follow examination with unstable policy.

    The general concept is we can not judge with academic qualification. Because academic pattern is go on changing. For example, presently plus one students go for public. Next year they go for public +2. The marks should be aggregate of both years.
    It is very tough comparing with previous batch.

    Now please friends honestly say, both pattern are same or not.


    If this people will under go for TET in future surely they will affect same for us.

    Analysis about this.

    So don't argue with others Because we are all sail in the same boat. If lucky friends can get the job.

    ALL the best.


    Sorry friends.
    This is my opinion.

    ReplyDelete
  51. Vacant evlone theriala Neenga Veara adichi vidathinga

    ReplyDelete
  52. My weightage is 60.89 BC woman Tamil medium in history major in 2017. Any chances for posting?

    ReplyDelete
  53. 2017 la pass panavanga 2013 la pass panavangaloda life nasama ponalum paravala... Ungalukum intha nilamai nichayama varum.. Appa theriyum 2013 batch person's oda valiyum vethanaiyum.. Good bye all the best

    ReplyDelete
    Replies
    1. ENNA 2013 NU solitu iruka 2013 la 50000 pre pass panirukanga ungaluku eppa posting podrathu inum 10 years agum appa 2017 eppa pogurathu.. elarum purunju pesunga.. pg trbla ovoru varusam exam nadathi vaikranga athu pola thaan ithuvum... weightagea cancel panna solunga athu oru niyayam atha vitu 2013 nu sonna logic illa

      Delete
    2. Pg trb I'll, mark+emplpyment senior mark+ service+ age+ mark koduthu select panranga..Inga enna iruku tet....first preference kekaruthu nayam thane....kumerasen sr don't feel save us god......

      Delete
  54. Paper 1 evlo posting irukku conformma therinjavanga comment pannunga 2013 Posting unda illaiya pls reply evlo weightage irundha safe

    ReplyDelete
  55. Dailyum Oru news varuthu Atha pathu namakulla yen sanda podanum tet pass pannunavungaluku job Ketacha Sry

    ReplyDelete
  56. Ethuku sanda podreenga etho posting potamariyum sampalam vanguna mariyum innum ethume nadakala konjamavathu padichavanga Mari nadanthukonga Inga mathavangala thitti kastapaduthi aga porathu onnum Illa ean namma mathavangala sapikanum emathunathu antha minister ana innum cleara ethume therla so yarune theriyathavangakua ean sanda podanum

    ReplyDelete
  57. Ethuku sanda podreenga etho posting potamariyum sampalam vanguna mariyum innum ethume nadakala konjamavathu padichavanga Mari nadanthukonga Inga mathavangala thitti kastapaduthi aga porathu onnum Illa ean namma mathavangala sapikanum emathunathu antha minister ana innum cleara ethume therla so yarune theriyathavangakua ean sanda podanum

    ReplyDelete
  58. Which one is true,13000 vacancy or 2000 only

    ReplyDelete
  59. தற்போது அரசு கஜானா காலி பணி நியமனம் பெப்பே.....அமைச்சருக்கும் பொழுது போகவில்லையாம் அதனால் தான் இது போன்ற அறிவிப்புகள்...ஹி..ஹி...

    ReplyDelete
  60. 2013 தேர்வர்களுக்கு அமைச்சர் கூறிய நல்ல செய்தி இது தானோ....!!!!

    ReplyDelete
  61. ராஐலிங்கம் ஏமாற்றுப் பேர்வழி.அவனை நம்பாதிர்கள்.

    ReplyDelete
  62. ராஐலிங்கம் ஓர் ஏமாற்றுப் பேர்வழி.அவனை நம்பாதீர்.

    ReplyDelete
  63. திமுக ஆட்சியில் சீனியாரிட்டிக்கு முன்னுரிமை தருவதும் அதிமுக ஆட்சியில் TRB EXAM க்கு முன்னுரிமை தருவதும் மாறி மாறி நடந்து, தற்போது 21 வயதே ஆன 82 மதிப்பண்கள் எடுத்தவர்களுக்கு அரசு வேலை.....!!! 40,50 வயதைக்கடந்தவர்கள் 120 மதிப்பண்களுக்கு மேல் எடுத்தும் வேலை கிடைக்கவில்லை....!!! தற்போதுள்ள நிலைமை படி 150 மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைக்கப் போவதில்லை....!!! வாழ்க இந்தியா....!!! வாழ்க தமிழ்நாடு....!!!

    ReplyDelete
    Replies
    1. ssssss. Friend VAIRAMUTHU MUTHUSAMY

      Delete
  64. ஒரு ஆசிரியர் பணி நியமன முறையை கூட சரியான முறையில் யாரும் கேள்வி கேட்காத முறையில் வகுக்க துப்பில்லாத இந்த நாய்களை அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் ஆக்கிவிட்டுவிட்டு இவனுங்களிடம் நாம் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளோம்.ஏண்டா அறிவுகெட்ட நாய்களா! PG TRB,TNPSC மாதிரி எப்போதும் ஒரே முறையில் தேர்வு நடந்தால் எவன்டா உங்கள வந்து முன்னுரிமை பின்னுரிமைன்னு கேக்கபோறான்.ஒரு கேப்புமாரி சீனியாரிட்டி சீனியாரிட்டின்னு போட்டு ஒரு அஞ்சு வருசத்த வீனாக்குனான்.சரின்னு இருந்தா வேலை கெடைக்கப்போற நேரத்துல இன்னொரு நாய் வந்து காழ்ப்புணர்ச்சியில சீனியாரிட்டிய தூக்கிட்டு டெட் வச்சி போடரன்னுச்சி.சரின்னு அதுல பாஸ் பண்ணியாச்சும் போலான்னு பாத்தா வெயிட்டேஜ்னு கொண்டுவந்து தனியார்ல காசகட்டி மார்க்க வாங்குன சின்ன சின்ன பயலுவுளுக்கு வேலைய போட்டு குடுத்துட்டு போயி சேந்துடிச்சி.சரி இப்பவாச்சும் இவனுவோ ஏதோ போடறேன்னு சொல்றானுவோன்னு பாத்தா வேசி பேச்சு பேசிகிட்டு திரியிரானுவோ.உங்களால வயசும் வாழ்க்கையும் போனதுதாண்டா மிச்சம்.அப்புறம் ஏன்னா மயித்துக்குடா படிச்சா அது கிடைக்கும் இது கிடைக்கும்னு சின்ன பிள்ளைங்க வாழ்க்கையை சீரழிக்கிறீங்க.அது சின்ன வயசில இருந்தே ஏதோ ஒரு தொழில வச்சி பொழைக்க கத்துக்குமுலடா.முன்னாடி படிச்சவன் பின்னாடி படிச்சவன்னு பாக்க முடியலன்னா எதுக்குடா ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்புன்னு பிரிச்சி வைக்கிறீங்க.புதுசா வந்து சேர சேர ஒரே வகுப்புல போட்டு பாடத்த நடத்த வேண்டியதுதானடா.எண்டா 2013க்கு அப்புறம் ஒழுங்கா 2014,2015,2016ல டெட் வச்சிருந்தா இந்நேரம் வெயிட்டேஜையாவது கொஞ்சம் மாத்தி இருப்போம்லடா.அதுக்கும் வழி இல்லாம பண்ணிட்டு 2013காரன் முன்னுரிமை கேக்குறான் கேக்குறான்னு தெரு நாய் மாதிரி கத்தரீங்களேடா! ஏண்டா 2013ல 100 மார்க் 110மார்க்லாம் எடுத்திருக்கானுவோடா.90மார்க் எடுத்தா வேலைன்னு இந்த நாய்கள்தாண்டா சொன்னுது.வெயிடேஜ்னு முன்னாடியே PROSPECTUSல போட்டுருந்தா ஏண்டா அவன் இந்த கேள்விய கேக்க போறான்.இன்னும் எவ்வளவோ தோணுதுடா .இது போதும்.தப்பு செய்றவன் எவனா இருந்தாலும் நாடே காணும்படி தூக்கிலிடும் நிலைமை வந்தால்தான் ஊழல் லஞ்சம் கற்பழிப்பு துரோகம் அகராதி இவையெல்லாம் ஒழியும்.அதுவரை இந்தமாதிரி நாய்கள் உலவிக்கொண்டுதான் இருக்கும்.பள்ளிக்கு பக்கத்தில் டாஸ்மாக் வைத்து விட்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க சொல்லுகிற இந்த ஆளும் நாய்கள் ஒழியும் வரை அனைத்து குற்றங்களும் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Seama sir. Trb tnpsc kum 7 years vality kundunga appo therium 2013 yoda varutham

      Delete
  65. Kobam vendaam thalavai sir 2013tet ikku kandippaaga pani niyamanam undu kavalai vendaam

    ReplyDelete
  66. Sema thalavai sir.kane kalangiduchu.nama vedhanai namaku matume purium.yethanaperoda life ,kadavulum ilai,nala manusangalum ilai.

    ReplyDelete
  67. உங்களுடைய வார்த்தை சற்று எனது கோபத்தை தணித்துள்ளது திரு.சந்திரசேகர் சுந்தரம் அவர்களே! மிக்க நன்றி.

    ReplyDelete
  68. Private karan than namaku kadaisivarai sorukathu job tharuvan.ini um nambi , comments padichi padichi kanu kalangi aluthathuthan micham.pongada nengalum unga vela mairum

    ReplyDelete
  69. 2013 ல் 82 முன்னுரிமை வேண்டும் என்கிரீர்களே 2012 ல் 82to 89 எடுத்து வேலை இழந்தவர்களை நினைத்து பார்த்தீர்களா, முன்னுரிமை என்றால் முதலில் 2012கு கெடுக்க வேண்டும் ,இல்லை என்றால் அனைத்து தகுதி தேர்வு மதிப்பெண்ணையும் ஒன்றினைத்து பட்டியலை வெளியிட வேண்டும்

    ReplyDelete
  70. 2013 ல் 82 முன்னுரிமை வேண்டும் என்கிரீர்களே 2012 ல் 82to 89 எடுத்து வேலை இழந்தவர்களை நினைத்து பார்த்தீர்களா, முன்னுரிமை என்றால் முதலில் 2012கு கெடுக்க வேண்டும் ,இல்லை என்றால் அனைத்து தகுதி தேர்வு மதிப்பெண்ணையும் ஒன்றினைத்து பட்டியலை வெளியிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Sir don't you know the 2013 Exam Notification. In the Exam notification 90 is the pass mark. Nearly 17.500 only scored 90 marks. After the certificate verification only the Govt. gave relaxation. We are not talking about relaxation becoz No way to improve the 40% of marks. So that we are telling to change the weightage system.

      Delete
  71. 100 % absolutely correct sir. for eg., In future (in forthcoming exam) if govt. announced that pass mark will be 70 then already passed candidates will affect. Similarly, 2012 batch affected.

    Anyway I pray god that all our friends will get job as early as possible

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி