Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.

76 comments

 1. Government said......not able diffentiate the good and bad......but court Said. That was eay,. Whatttt?

  ReplyDelete
  Replies
  1. Government said... they wont discriminate... differentiate nu sollala... pls dnt create issue.. this is life of 1000 people

   Delete
  2. Sir i think all non engineering and engineering subjects made malpractise. So trb would be announced like that.

   Delete
 2. ஏன் இந்த திடீர் மறு தேர்வு அறிவிப்பு..... குற்றவாளிகள் பிரித்து பார்க்க முடியாது என ஏன் அரசு கூறியது?
  பின்னர் ஏன் கோர்ட் அது எளிது என்று ஏன் கூறியது? பதிலளிக்க வேண்டிய துறைகள் யார்?........ ஒரு லட்சம் பேரின் போராட்டத்தை எதிர்பார்க்கப டுகிறதா. இந்த அரசு?

  ReplyDelete
  Replies
  1. பிரித்து பார்க்க இயலாது என்றால்... இவர்கள் வேறு அவர்கள் வேறு என்ற பிரிவினைப் போக்கை கையாள முடியாது.. என்ற அர்த்தமே

   Delete
 3. ஏன் இந்த திடீர் மறு தேர்வு அறிவிப்பு..... குற்றவாளிகள் பிரித்து பார்க்க முடியாது என ஏன் அரசு கூறியது?
  பின்னர் ஏன் கோர்ட் அது எளிது என்று ஏன் கூறியது? பதிலளிக்க வேண்டிய துறைகள் யார்?........ ஒரு லட்சம் பேரின் போராட்டத்தை எதிர்பார்க்கப டுகிறதா. இந்த அரசு?

  ReplyDelete
 4. ஏன் இந்த திடீர் மறு தேர்வு அறிவிப்பு..... குற்றவாளிகள் பிரித்து பார்க்க முடியாது என ஏன் அரசு கூறியது?
  பின்னர் ஏன் கோர்ட் அது எளிது என்று ஏன் கூறியது? பதிலளிக்க வேண்டிய துறைகள் யார்?........ ஒரு லட்சம் பேரின் போராட்டத்தை எதிர்பார்க்கப டுகிறதா. இந்த அரசு?

  ReplyDelete
 5. ஏன் இந்த திடீர் மறு தேர்வு அறிவிப்பு..... குற்றவாளிகள் பிரித்து பார்க்க முடியாது என ஏன் அரசு கூறியது?
  பின்னர் ஏன் கோர்ட் அது எளிது என்று ஏன் கூறியது? பதிலளிக்க வேண்டிய துறைகள் யார்?........ ஒரு லட்சம் பேரின் போராட்டத்தை எதிர்பார்க்கப டுகிறதா. இந்த அரசு?

  ReplyDelete
  Replies
  1. ஒரு லட்சம் பேரா??? நாட்டுல எல்லாமே வேலை வெட்டி இல்லமா இருக்கான்னு நெனச்சுட்டு ஒரு குரூப் சுத்துது,,,,, அப்போ பாஸ் பண்ணி ஆர்டர் copy வாங்குனவன் எல்லாம் கேணயன்னு நெனச்சுட்டு இருக்கீங்க,வேணும்னா அந்த fraud வேலை பாத்த 200 பேரோட name list விட சொல்லி ஒரு போராட்டம் நடத்துங்க பாக்கலாம்,

   Delete
  2. சரியா சொன்னீங்க..படிச்சு பாஸ் பன்னனுக்குதான் தெரியும் எவ்வளவு கஷ்டம்..200 பேர்க்கு மேல fake list இருக்குனு சொல்பவன்..Fake candidates Ku proof submit panni jaila podu..Dont distrub the genuine candidates

   Delete
 6. ஏன் இந்த திடீர் மறு தேர்வு அறிவிப்பு..... குற்றவாளிகள் பிரித்து பார்க்க முடியாது என ஏன் அரசு கூறியது?
  பின்னர் ஏன் கோர்ட் அது எளிது என்று ஏன் கூறியது? பதிலளிக்க வேண்டிய துறைகள் யார்?........ ஒரு லட்சம் பேரின் போராட்டத்தை எதிர்பார்க்கப டுகிறதா. இந்த அரசு?

  ReplyDelete
 7. சட்டம் தன் கடமை செய்யும்.....

  ReplyDelete
 8. GOVT AIDED SCHOOL VACANCIES FOR PERMANENT

  TAMIL- PG & BT
  ENGLISH-BT
  SCIENCE-BT
  HISTORY-BT
  BOTANY- PG
  DTED

  Priority for Rc Christian and Muslim

  Well efficient skill and experienced candidates only
  Immediately send your resume or contact information to govtaidjob@gmail.com

  ReplyDelete
 9. GOVT AIDED COLLEGE VACANCIES FOR PERMANENT

  English
  Commerce
  Maths
  Physics
  Philosophy

  SET Or NET pass OR PhD

  Priority for Christians and Muslims
  All communities
  Very low amount for efficient candidate
  Immediately send your resume or contact information to govtaidjob@gmail.com

  ReplyDelete
 10. Always a controversy between the government and court..... The real sufferers are the people from the poor background.... Give us a clear way.....

  ReplyDelete
 11. Please avoid repeated comments....

  ReplyDelete
 12. நாடகம் ஆரம்பம்...
  பாலிடெக்னிக் தேர்வு விரிவுரையாளர் தேர்வுக்கு தயாராகுவோர் தயாராகி கொண்டே இருங்கள்...
  இது தடை மட்டுமே...
  இன்னும் முடிவு இருக்கு அப்புறம் உச்சநீதிமன்றம் அப்புறம் தடை, பின்பு உத்தரவு, அப்புறம் ரிவீவ் அப்படி இப்படினு ஒரு வருடம் முடியும்.....

  படிக்க ஆரம்பித்தவர்கள் படிச்சுகிட்டே இருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. Sir...news said.....court asks give them post...

   Delete
  2. Absolutely, Reexam confirmed...

   Delete
  3. Rajalingam Sir send me ur mobile number Sir...

   Delete
  4. Viraivil kujaa 2017 tet um cancel aaga poguthu. Appa oppaari vaika kuudathu. Ithe diloge thaan vidanum.

   Delete
  5. Corespondent la padicha neye velaikaaga thudikum pothu. Kastapattu regular BE mudichi nermaiyaa exam eluthi select aanavanga silarin kastam sila silraiku theriyaathu.

   Delete
  6. Coaching centre Karanunga nallla sampathingada..........

   Delete
  7. Yes sir case file pannavanga pathikka pattatha solranga.. Apdina 2013 LA posting order vangura time LA pass mark less panni nammala nadutheruvula nikka vachangale apo namakku evlo kopam varum

   Delete
  8. Rajalingam marupadiyum kasu vasul vaettai arambichittia. Evlo than panam serkalamnu mudivu paniirukka.

   Delete
  9. Sir Pg TRB welfare final list 4 மாதம் ஆகியும் வரல என்ன காரணமா இருக்கும் நீங்க சொல்லுங்க சார்.

   Delete
  10. Rajalingam Sir send me ur mobile number Sir...

   Delete
  11. Polytechnic re exam venum nu yaravathu case file pannirukangala rajalingam sir

   Delete
 13. lab assistant postku second list varuma?

  ReplyDelete
  Replies
  1. kandipaga lab assistantla vacant neraya erukkum..first listla chance elanthavangaluku second listla job kedaika chance erukku..so frnds cm cell or RTI la labassistant second list epponu kelunga

   Delete
 14. பனத்தை வாங்கிய பின் எப்படி நேர்மையாக நடக்கும் இதே போல ஆசிரியர் தகுதி தேர்விலும் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறதே

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம் மனுஷனுக்கு வரவே கூடாது, முக்கியமா யோக்கியனுக்கு சுத்தமா வர கூடாது, இனிமேல் TRB போடற எந்த examஉம் எழுதாதிங்க,

   Delete
  2. Enaku unmela thaa doubt ubdundu tet la kolmaal panni vanthirupioo nu. Ithai nethe coment poten kujaa athai delete panitaan .

   Delete
 15. We have to join hands and file a case against this judgement.court is telling only 200 culprits done the mistakes.what about the culprits who made changes in omr?and I get to know that some candidates was called seperately in a lodge in the midnight to shade their unshaded answers for the confirmation for the paid amount...only god knows what is happening in Tamilnadu.

  ReplyDelete
  Replies
  1. அது எல்லாம் தெரிஞ்சு தான் அரசு ரத்து பன்னிருக்காங்கா...
   அரசு எடுத்த முடிவு சரிதானு கடைசி முடிவை பாருங்க சார்...

   இது ஓப்பனிங் தான்..
   ஓப்பனிங் நல்லா தான் இருக்கும்..
   பட் பினிஷிங்...😂😂😂..

   தேர்வுக்கு தயாராகுவோர் தயாராக இருங்கள்..நிச்சயம் தேர்வு வரும்... நேரத்தை வீணாடிக்காதீர்

   Delete
  2. இப்படி ஒன்னும் புரியாம பேசதிங்க...
   மறுத்தேர்வு என்பது தேர்வில் முறைகேடு செய்தவர்களை காப்பாற்ற அரசு செய்த முயற்சி..
   அதை கோர்ட் தடை செய்துள்ளது...
   உங்களுக்கு போராட முடியும் என்றால் அந்த 200 பேர்களின் பெயரை முகவரியுடன் வெளியிட சொல்லுங்கள் அவர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாதபடி செய்யுங்கள்...
   கண்டிப்பாக அது நடக்காது ஏன் என்றால் அதில் பலபேர் பதவி போகும்...
   அதை விடுத்து மிகவும் கடின முயற்சி செய்து தேர்வாணவர்களை கேலி செய்யாதீர்கள்..
   அவர்களுக்கான நியாயம் கிடைக்கட்டும்..
   ஒருவேளை மறுத்தேர்வு என்றால் கண்டிப்பாக முறைகேடு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவர் அவர்களை யாரும் தடுக்க முடியாது..

   Delete
  3. நீங்கள் கூருவது 100/ சரி

   Delete
  4. Test ezhuthi pass panna vendiyathu thane

   Delete
  5. U ppl submit the proof all these incidents mr. Venkatesh & Rajalingam..dont say that i heard news heard news nu..omr replace chumma sammantham illa ma pesidu irukkatheenga..200 பேர் மார்க் மாற்றப்பட்டது அனைவருக்கும் தெரியும்..அதற்கு மேல ரொம்ப கதை Ready pannatheenga

   Delete
  6. Omr a change panna mudium na en anda 200 perukku panna la..avangalum tana amount pay pannirukkanga..avanga mattum en trb fake listnu sollanum..minister n trb higher official said that the prob arises only at entry time nu..appo avanga sollradu poinu solreengala..reexam nu sonna next day vae coaching centre la irundu batch started nu..idula irundu terilaya re exam kekkuravanga yarunu..!

   Delete
  7. This comment has been removed by a blog administrator.

   Delete
  8. தேர்வுக்கு தயாராகுவோர் தயாராக இருங்கள்..நிச்சயம் தேர்வு வரும்... நேரத்தை வீணாடிக்காதீர் . .......... . .. ........ ....... Coaching centre vanga vanga annna vanga akka vanga ........
   Appa agiteengala paravala vanga coaching centre vanga vanga ... Ada thatha vagave agiteengala ....... paravala vanga coaching centre vanga . 58 age varaikum exam eluthunga ...........

   Delete
  9. Coaching centre ku vanga padinga ........ Ana velaiku Poga kudathu ......

   Delete
  10. தேர்வுக்கு தயாராகுவோர் தயாராக இருங்கள்..நிச்சயம் தேர்வு வரும்... நேரத்தை வீணாடிக்காதீர் . .......... . .. ........ ....... Coaching centre kku vanga vanga . ... . annna vanga akka vanga ........

   Appa agiteengala paravala vanga
   coaching centre vanga vanga ... . Ada thatha vagave agiteengala
   ....... paravala vanga coaching centre kku vanga .
   58 age varaikum exam eluthunga ...........

   Delete
 16. Mr giri two types of frauds one happened in data entry and another in omr.police investigation is still going on.7 got arrested not only in data entry.ithulla epdi proof solla mudiyum.ithu enna kolai case ah?ethukku trb reexam nu sollanum.direct ah revised CV pottu irukkalame.ungalukku thiramai iruntha re exam la neenga vankina mark Vida athigama vankunga.bayama?

  ReplyDelete
  Replies
  1. Trb enga Mela than thappu nanga omr ah kodutha candidate ah shade panna sonnom nu solluvangala.omr safe ah than irunthuthu ungalala proof thara mudiyuma?changes going to happen.ithu niranthiram illa.re exam varum.

   Delete
  2. 200 Peru sernthu case nadathinanga namma 20000 Peru case nadatha mudiatha.ingeya group form pannalam.

   Delete
  3. Poly pass pannathavan thaan retest venum nu kuuvuraan. Naanum fail thaan .naa retest keka maaten enna athilum fail thaan .naa mattum alla retest kekura ellaarum thaan

   Delete
  4. nama vetti pechu pesite reexam vechalum verum round mattum than poda porom anga poi omr sheet la, nalla ithuku oru whatsapp group podunga.... kootam sekkurathu tamilnattula vadikkaiya pochu..

   Delete
  5. Mr. Venkatesh enakku re exam kellam bayamilla..we worked hard..n got good marks..y should we waste one more year? Direct a revised CV podathadukku reason only 2000 got shorlisted for cv..remaining 131000 pass agala..avanga oru chance kekuranga..wat ever it is..ippa pass panravan next re exam vachalum pass pannuvan..re exam vachum pass panna mudiyadavan marupadium omr changeu ecr changenu kadisivarikkum kuvikitte tan irupan..தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மறுபடி தர்மம் வெல்லும்..

   Delete
  6. We need Reexam. Reexam is the final Sollution for this issue...

   Delete
 17. friends lab assistant second listla just one or two marks la joba miss pannunavangalukku second listla job kidaika chance erukku so please ask about lab assistant second list

  ReplyDelete
 18. ஏன்யா 4 நாளு படிச்சுட்டு இனி மறு தேர்வு இல்லனதும் உங்களுக்கு இப்படி வலிக்குதே, அப்போ ஒரு வருஷம் படிச்சுட்டு வேலை கெடச்சுரும் என்ற நிலமைல இருந்தவனுக்கு எக்ஸாம் ரத்து னு சொன்ன போது எப்படி வலிச்சுருக்கும் .

  உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னி

  ReplyDelete


 19. https://kaninikkalvi.blogspost.in/2018/02/breaking-news.html

  full details click above link

  ReplyDelete
  Replies
  1. visit - kaninikkalvi.blogspot.in

   for more educational news with full details

   Delete
 20. Let us hope for the best.prepare for the exam.dont lose the hope.have to seek legal advice.

  ReplyDelete
 21. Pg TRB welfare final list பற்றி ஏதேனும் தகவல் இருந்தா சொல்லுங்க.....

  ReplyDelete
 22. ராஜலிங்கம் ஏதோ லிஸ்ட் வருது லிஸ்ட் வருதுன்னு ரொம்ப பரபரப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு.பிப்ரவரி 24 ல எல்லாம் முடிசிடும்ன்னாரு.

  ReplyDelete
 23. அவரும் ஒரு வைக்கோ தான்..தானும் Exam pass pannamatar..அடுத்தவங்க பாஸ் பன்னுனாலும் முறைகேடு நுரை கேடுனு கூவீட்டு இருப்பார்

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Entha news la sonnanga ...reexam varuma

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 25. Persons who ready to file a Case get to gather don't waste time Mr. Rajalingam sir post your number

  ReplyDelete
 26. Reexam confirmed.friends start ur preparation

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives