Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

FLASH NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மீண்டும் நடத்தப்படும் : செங்கோட்டையன்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


82 comments

 1. Amaichare athu court soliruku polimer tv karan ila.kastapatu padichavanuku velai kodunga

  ReplyDelete
  Replies
  1. Reexam is confirmed Sir, go & study well...

   Delete
  2. Lotus ivaru pecha kekatha.no re exam exam pota supreme courtla first case poduven.

   Delete
  3. எப்படியும் காலவிரயம் ஆகி அரசுக்கே சாதகமாக அமையும்.....

   Delete
  4. Government ku jalra adithal umaku posting kedaichuruma?

   Delete
  5. All the genuine candidates will get job . Don't worry . God is great.

   Delete
 2. Replies
  1. I saw that video. He told that re exam is confirmed. Moreover Those who already applied need not to pay fees. The news above mentioned is true.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது...

   Delete
  4. கல்வி செய்தில மீசை வச்ச ஆம்பளைங்க 25 பேர் இருக்கோம். எப்ப பார்த்தாலும் பொம்பள பிள்ளைகள்ட்ட தான் பேசற மெசேஜ் அனுப்பற

   Delete
  5. கல்வி செய்தி வைக்கோ!!

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. கஷ்டம் பத்தி அவனூக்கு என்னா தெரியும்

  ReplyDelete
  Replies
  1. Yes sir.He(edu.minister) failed in 10th examination.

   Delete
 5. TET 2013 kooda POLY 2017 sendhutu porada vendiyathu than pola.... adutha varalaru TRB-POLY 2017... kadaisi varaikum evanum velaikku poga koodathunu amaichar mudivu pannitaru

  ReplyDelete
 6. sengottaiya semmaiya kaduppu eththara

  ReplyDelete
 7. Yeathavathu peasi seekirama oru mudivu yeadunga sir.....

  ReplyDelete
 8. Dai sengotiyaaaaar 10th fail aitu engaluku nee advise pannara elam naram da

  ReplyDelete
 9. ராஜலிங்கம் தோழர் கூறியது போலே நடக்கிறது , நேர்மையாக நடந்தால் சரி
  அதே போல் Tet - 2 க்கும் முடிய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இதை நேற்றே கூறினேன்...
   முறைகேடு ஆதாரம் வலுவாக உள்ளது.. அதனால் தான் தேர்வையே இரத்து செய்துள்ளனர்..

   தேர்வுக்கு படிப்பவர்கள் தொடர்ந்து படிப்பது சிறந்தது..

   Delete
  2. Sir kandipaka re exam varuma ..Oru silar varathunu solranga .,Oru silar varum nu solranga ..so re exam conform or not

   Delete
  3. Re-exam Confirm...

   மேலும் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு பணிநியமன நடவடிக்கை சார்ந்து ஏதேனும் அறிவிப்புக்கு வாய்ப்பு உள்ளது..

   Delete
  4. நல்ல செய்தி

   Delete
  5. No re exam only re cv please wait

   Delete
  6. Reexam confirmed Sir, wait & see..

   Delete
  7. Mr.raja Sir, no news related to the TET by today. 🤔

   Delete
  8. Reexam vaikiradhe munnadi kaasu vaangunavangalukku posting poda thaan.... Neenga enna padichaalum waste....
   In Next exam , they will change exam number... U can not find those 200... That is their main idea....
   Useless of thinking positively..

   Delete
 10. Nadu nasama pogum eppadi padikathavan kalvi minister erutha appa evagaachi kalaiyumo paditha oruvan kalvi minister varanum athuvaraiyum entha vennai solluvathai kekavendum namathu vithi god....god....

  ReplyDelete
 11. Rajalingam Sir send me ur number...

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. Mr.Superman, U can file case anywhere, But Reexam confirmed, Don't worry Sir...

  ReplyDelete
  Replies
  1. Trb has submitted in its reply to court that there was no fraud in conducting examination but only during evaluation .this will definitely will favour genuine candidates .

   Delete
 14. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

  ReplyDelete
 15. அவர்களுக்கு யார் பதில் சொல்வது

  ReplyDelete
 16. ஏற்கனவே நடந்து முடிந்த tet க்கு எப்போ போஸ்டிங் போடப்போற. அதைப் பற்றி வாயே திறக்காத அமைச்சர் இத பற்றி பேசுறான்யா. சீக்கரம் போட்டு தொலைங்கடா கேனக் கூ.....களா

  ReplyDelete
 17. என்னடா இவனுங்க கடைய சாத்தவும் விடமாட்டிங்கராங்க , தொறகவும் விட மாட்டிங்கராங்க

  ReplyDelete
 18. If re exam is conducted ,
  all the frauds will escape

  ReplyDelete
  Replies
  1. மறுதேர்வு நடத்துவதே பணம் வாங்கியவர்களுக்கு மாற்று வழியில் posting podathan. Master plan..

   Delete
  2. Correct mr. Pandi kumar
   Reexam vaikiradhe munnadi kaasu vaangunavangalukku posting poda thaan.... Neenga enna padichaalum waste....
   In Next exam , they will change exam number... U can not find those 200... That is their main idea....
   Useless of thinking positively..

   Delete
 19. Don't waste ur time by making the case to supreme court.sit and study u will get the job.if u r capable of getting the job for this tough question.y not u can study and perform well than the previous exam.

  ReplyDelete
 20. Polytechnic exam canceled is conformed. எவ்வளவு கேஸ் போட்டாலும் இதில் மாற்றம் இல்லை. அடுத்து வரும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

  ReplyDelete
 21. அந்த 200பேர் மேல ஏண்டா நடவடிக்கை எடுக்கல.ஏன்னா டி ஆர் பியோட செல்லப்பிள்ளைகள் அவர்கள்.

  ReplyDelete
 22. கடினமான படித்து வெற்றியை பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசு முடிவு செய்தால். வெற்றி பெற்றவர்கள்வாழ்க்கை மேம்படும்

  ReplyDelete
 23. கடினமான படித்து வெற்றியை பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசு முடிவு செய்தால். வெற்றி பெற்றவர்கள்வாழ்க்கை மேம்படும்

  ReplyDelete
  Replies
  1. Judgement has rescued the good genuine candidates.

   Delete
 24. மறுபடியும் பிராடு பன்ன போறான் அந்த கல்வி அமைச்சரு....

  ReplyDelete
 25. Re-exam is confirmed.same situation happened in TNTET 2013 weightage case so many times court given stay order at last given judgement favour to government same thing only going to happen here once again

  ReplyDelete
  Replies
  1. Already they got stay and judgement favoured candidates...
   Never dream about reexam...
   V viewed maadurai court trial in person...
   There are cases going in Chennai also...
   Not single case but many cases with leading lawyers...
   Reexam ll never come...
   Caveat s filed already so they can't break Madurai judgement...
   Poi Vera velaya parunga...
   V don't know whether v get posting but v ll not let reexam to come...
   Even ready to go Supreme Court with all the evidence...
   Failures neengale ippadi iruntha v genuinely succeeded candidates nanga epdi irupom..

   Delete
  2. dont be so arrogant..you have just cleared TRB not IAS..IF u have guts face the exam one more time..

   Delete
  3. It's not eligibility test it's competitive exam...
   Even 1 mark decides victory..
   V ll never let reexam happen...
   Nobody can abide Supreme Court order...
   Wait and see...

   Delete
  4. Sir... Apdiye reexam nu edhavadhu case vandhuchuna... Please ask them to display all the names of those 200 in subjectwise... Otherwise again they will give the posts to the same frauds...vitraadhinga vijay sir

   Delete
 26. MOP subject la evvalavau fraudulent nu theriyalayae

  ReplyDelete
 27. Indha mura 200 per kitta kasu vanganaga
  Adutha examla 700 per kitta kasu vanguvanga. Kandippa padikkarthe waste.

  ReplyDelete
  Replies
  1. No chance to corruption in Reexam. Think positively...

   Delete
 28. Reexam vaikiradhe munnadi kaasu vaangunavangalukku posting poda thaan.... Neenga enna padichaalum waste....
  In Next exam , they will change exam number... U can not find those 200... That is their main idea....
  Useless of thinking positively..

  ReplyDelete
 29. I think ,May month government school teachersku promotion, transfer lam mudincha piragu meendum vaccant list eduthu after August, tet completed students ku BT, SGT posting poduvanga

  ReplyDelete
 30. தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டு, படித்து திறமையாக தேர்வெழுதி வெற்றிபெற்ற பல பேரின் வயிற்றில் அடித்து வந்த TNPSC,TRB அலுவலகங்கள் கோபக்கனலால் தீவிரவாதிகளாகிப்போன இளைஞர் கூட்டத்தால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.இதனால் கிடைத்த பாடத்தால் TNPSC,TRB அதிகாரிகள் இனிவருங்காலங்களில் முறைகேடு செய்ய வேண்டாம் என கூட்டம் போட்டு முடிவெடுத்துள்ளனர்.மேலும்,அம்மா சமாதிக்கு சென்று மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர்.-எதிர்காலம் பத்திரிக்கை

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. Don't waste ur time. Sit and study, Hard worker will get the job. If u r capable of getting the job for this tough question, then definitely you can perform well in any exam.

  Polytechnic exam canceled is conformed. எவ்வளவு கேஸ் போட்டாலும் இதில் மாற்றம் இல்லை. அடுத்து வரும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.

  ReplyDelete
 33. Anybody know abt spl teacher result..??

  ReplyDelete
 34. Anybody know abt spl teacher result..??

  ReplyDelete
 35. Anybody know abt spl teacher result..??

  ReplyDelete
 36. Anybody know abt spl teacher result..??

  ReplyDelete
 37. ஆட்சி கலையறதுக்குள்ள ஏதாவது சட்டுபுட்டுன்னு முடிவெடுங்கடா....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives