Flash News : நீட் தேர்வுக்கான தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பானை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

Flash News : நீட் தேர்வுக்கான தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பானை வெளியீடு

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

11 comments:

  1. Replies
    1. Rulesa padichitu poi porantunkada.thirunthatha jenmankala

      Delete
    2. Enna rule bro konjam solunga.. Ncte rules ya neenga nala padichitingala apdiya atha marunthudunga...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Mr.deepan unga 2013 porata kulu poratam tholvi adaya valthukiren.tholvi tholvi tholvi .un poratam tholvi thanda uruthi

      Delete
    5. 2013 TETஇல் தேர்ச்சி பெற்றவரா???
      இன்னும் வேலை கிடைக்கவில்லையா"??
      அடேய் மங்கூஸ் மண்டயனுன்களா, உங்களுக்கு பின்னாடி பொறந்து விரல் சாப்பிட்டு இருந்தவனுங்க எல்லாம் 2015, 2017 TRBல வேலை வாங்கிட்டு இப்போ ஜாக்டோஜியோல மெம்பர் ஆயிட்டானுங்க, நீங்க இன்னும் அந்த சட்டியவே நேம்பிட்டு இருக்கீங்க, ஆனது ஆச்சு, இன்னும் ரெண்டு வருஷம் அந்த நெளிஞ்ச சட்டிய நல்லா உருட்டிட்டே இருங்க, நல்ல செய்தி இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு கூட்டம் சேத்துட்டு நல்ல வெறிகொண்டு போராடுங்க, நாங்க அட்லீஸ்ட் அடுத்த TRBக்கு படிச்சு வேலை வாங்க ட்ரை பன்றோம்,

      ஆழ்ந்த அனுதாபங்கள்,

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ஏதாச்சும் எக்ஸாம் வரும் பாஸ் பண்ணலான்னு நெனச்சு பொழப்ப விட்டுட்டு B.ED படிச்சு எப்டியும் TETல வேலை வந்கிடலானு நெனச்சா மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டானுங்க, இவனுங்க 90 எடுத்ததும் தான் எடுத்தானுங்க, தானும் படுக்காம தள்ளியும் படுக்காம மொத்தமா கெடுத்துட்டு இருக்கானுவ,

      Delete
  2. MEENDUM ACHIKKU VARUVOMONU ARASU PARISEELANAI...

    ReplyDelete
  3. Hey..your blog is very amazing, I love to visit everyday..
    Best Ias Academy in Chennai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி