TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசன் - நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசன் - நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ?


மாணவர்களின் வருகை தற்போது TN schools Attendance என்ற ஆப்ஸ் ல் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவே மாணவர்களின் மாதாந்திர அறிக்கை தயார் செய்து கொள்கிறது. அதற்கு ...


1. Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.

2. அதனைopen செய்து நம்முடைய பள்ளியின் EMIS number user ID யாகவும், EMIS password   பாஸ்வேர்ட் ஆகவும் கொண்டு நம் பள்ளியை open செய்யவும்.

3. இப்பொழுது student attendance என்ற ஒரு பகுதியாகவும்​ monthly report என்ற ஒரு பகுதியாகவும் தோன்றும்.

4. Student attendance என்ற பகுதியை​ தொட்டால் வகுப்புகள் வரும்.

5. அதில் ஒவ்வொரு வகுப்பாக தொட்டால் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் வரும்.

6. பெயர் பட்டியலில் அனைத்தும் வலது பக்கத்தில்​ P என இருக்கும். P என்பது மாணவர்களின் வருகை குறிக்கும்.

7. எந்த மாணவர் வரவில்லையோ அந்த மாணவருக்கு உரிய P ஐ தொட்டால் A என வரும் அது absent ஆகும்.

9. இதனை சிறப்பாக சரியாக துள்ளியமாக செய்து submit கொடுத்தால்  அந்த வகுப்பு attendance online ல் ok.

10. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் செய்து submit கொடுக்க வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் மாணவர்களின் வருகை ஏற்றப்பட்டு விட்டது.

11. அடுத்து monthly report தொட்டால் அந்தந்த மாணவர்களின் வருகை சராசரி வருகை வந்து இருக்கும்.

12. EMIS பெயர் இனிஷியல் அனைத்து மாணவர்களுக்கும் சரியாக ஏற்றி இருக்க வேண்டும்.

13. இது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் சரி பார்க்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டியுள்ளது. செய்க.

application link....

https://play.google.com/store/apps/details?id=com.dse.ssa 

1 comment:

  1. நன்றி ஐயா, டிடிவி தினகரன் மற்றும் மு.க.ஸ்டாலின்...

    பாலிடெக்னிக் தேர்வில் ஊழல்வாதிகளை புறம் தள்ளிவிட்டு நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி