TN Schools - Udise Code - Android Mobile App Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2018

TN Schools - Udise Code - Android Mobile App Published

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளது udise code-யும் எளிய முறையில் கண்டறியலாம்.



உங்களது பள்ளியின் Udise Code Number உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

7 comments:

  1. Yov poya unaku vera velai ilaya poratamam..nanga group 4 padichutu irukom.next gr 2 padipom povom.nee palaya reelaye otitu iru

    ReplyDelete
  2. Intha mootar koodatha nambi yarum poratam poga vendam.combined list readyachu.apdye 2013 munurimaina nanga vida matom

    ReplyDelete
  3. 2013 ல் 82 முன்னுரிமை வேண்டும் என்கிரீர்களே 2012 ல் 82to 89 எடுத்து வேலை இழந்தவர்களை நினைத்து பார்த்தீர்களா, முன்னுரிமை என்றால் முதலில் 2012கு கெடுக்க வேண்டும் ,இல்லை என்றால் அனைத்து தகுதி தேர்வு மதிப்பெண்ணையும் ஒன்றினைத்து பட்டியலை வெளியிட வேண்டும்

    ReplyDelete
  4. 2013 ல் 82 முன்னுரிமை வேண்டும் என்கிரீர்களே 2012 ல் 82to 89 எடுத்து வேலை இழந்தவர்களை நினைத்து பார்த்தீர்களா, முன்னுரிமை என்றால் முதலில் 2012கு கெடுக்க வேண்டும் ,இல்லை என்றால் அனைத்து தகுதி தேர்வு மதிப்பெண்ணையும் ஒன்றினைத்து பட்டியலை வெளியிட வேண்டும்

    ReplyDelete
  5. ஒருத்தன் பால்டெக்னிக் தேர்வில் ஊழல் நடந்தது என கூரியவன் .இப்போது tet2017 ல் தவறு இருக்காது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் பட்டியல் வரும் னு ஜோசியம் சொல்ரான்.
    ஏன்டா அதுல மட்டும் தப்பு நடந்திருக்கு னு சொல்ர tet 2017 ல தப்பு நடந்திருக்காதா.
    Tet2017 candidate reresult with OMRகேஸ் போட்டது தப்பேயில்லை. ஆனால் இதனால் selection process லேட்ஆகும்

    ReplyDelete
  6. நன்றி ! நன்றி ! நன்றி !

    2013 ஆம்ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 94,000 பேர்களின் எதிர்காலம் என்பது
    கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பபடும் போது, தேர்ச்சிபெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பலமுறை வைத்தும், நீண்ட இடைவெளிக்குப்பின்
    29:01:2018 ஆம் தேதியன்று, இதுகுறித்து அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி இதுவரை செயல்வடிவம் பெறவில்லை என்பது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது 94,000 பேருக்கும் இது மிகுந்த ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசோ மிகுந்த அலச்சியத்தோடு இவர்களை கையாளுகிறது.
    2013 ல் தேர்ச்சி பெற்ற இத்தனை ஆயிரம் பேருக்கு உரிய பணி கிடைக்காவிட்டால், ஆசிரியர் தகுதித்தேர்வின் நோக்கத்தை நிர்மூலமாக்குவதாகும் என்பதை கருத்தில் கொண்டு
    2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்போது ஏற்படும் காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு, அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி அவர்களின் நல்வாழ்வினை உறுதி செய்யும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை நான் நினைவுபடுத்துகிறேன்.
    டி.டி.வி தினகரன்,
    சட்டமன்ற உறுப்பினர்,
    டாக்டர் இராதாகிருஷ்ணன்நகர் தொகுதி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி