TRB - தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு ரத்து : தேர்வு வாரியம் திடீர் நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2018

TRB - தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு ரத்து : தேர்வு வாரியம் திடீர் நடவடிக்கை.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 பேரின் மதிப்பெண் மாற்றப்பட்டு பெரும் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை  நடந்து வரும் நிலையில், விரிவுரையாளர்கள் தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

75 comments:

  1. அது என்ன திடீர் நடவடிக்கை???????
    Hello ,
    மக்கள் குற்றத்தைக் கண்டு பிடித்து TRB க்கு புகார் சொன்னதால்,
    முறையாக அவர்கள் எடுக்க வேண்டிய வெறும் நடவடிக்கை தான் ஃ....
    என்னமோ TRBயே நேரடியாகுற்றத்தைக் கண்டு பிடித்ததாக இந்த பில்டப்பு எதுக்கு????????????
    இப்படி மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட தவறு, ஆதாரத்துடன் நிருபிக்கப்பட முடிந்ததால் இந்த நடவடிக்கை ......
    அதே போல் ,
    எத்தனையோ கண்டுபிடித்த குற்றங்கள் நீதிமன்றத்தில் உறங்கி, செத்துப் போகும் தருவாயிலும், கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு தெளிவாக திட்டம் |plan) போட்டு திருடுறக் கூட்டம் திருடிக் கொண்டேயிருக்கிறது.
    அதைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டேயிருக்குது.
    சங்கம் என்று பெயர் வைத்து வெறும் உங்கள் உரிமைகளுக்காக மட்டும் போராடாமல், குற்றத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டு, அதை நடைமுறைப்படுத்தி, வருங்கால அரசுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு உதவுங்களே......

    ReplyDelete
    Replies
    1. பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சினு இந்த நடவடிக்கை…
      இல்லனா எல்லா டி.ஆர்.பி. எக்ஸாம் மாதிரி இதுவும் சிறந்த அக்மார்க் தேர்வாக கருதப்பட்டிருக்கும்…
      நான் பாலிடெக்னிக் பாஸ் இல்லதான்… எனக்கு மறுவாய்ப்பு நல்ல சான்ஸ் தான்..
      ஆனால் உண்மையா பாஸ் ஆனவங்கள தண்டிச்சது ஏன்?..

      Delete
    2. Itha Matra Oree Vazhi.. Exam Hallil OMR sheet Scan seithu Netil thervu Mudintha Udane veliyidavendum......Exam Fees 500 enpathai 1000 enralum Kattividalam Thervu Hallil nam munnadiye scan seiya vendum 1/2 mani neram athikam agum.. OOzhalai Ozhikka 500 rubayum 1/2 mani neramum selavidalame..

      Delete
    3. Ithai Matra Ore Vazhi..
      Exam Hallil OMR sheet Scan seithu Netil thervu Mudintha Udane veliyida vendum......
      Exam Fees 500 enpathai 1000 enralum Kattividalam Thervu Hallil nam munnadiye scan seiya vendum 1/2 mani neram athikam agum.. OOzhalai Ozhikka 500 rubayum 1/2 mani neramum selavidalame..

      Delete
    4. Sir ,may I get your contact number pls,me too think like this way..

      Delete
    5. Sir ,may I get your contact number pls,me too think like this way..

      Delete
    6. I also thought the same, omr must be scanned inside the exam hall Infront of all candidates and updated then n there.Now technology improved. We r writing exam for 3hrs.we don't mind to wait even 2-3hrs to upload our omr inside the hall. Max candidates per room is 20 only, so it will be easy. I hv heard frm my frnds in the poly 2017 exam omr sheets also been changed. And by that apart from that 200 culprits so many candidates have got gud marks. God only knows whts happening in trb. If we question them directly they treat as like slaves.we all must represent to scan n upload online our omr inside the exam hall then n there

      Delete
  2. Special teacher result when? Yarukavathu therindhal sollunga
    Rajalingam sir please sollungala
    Edhula kooda panam game adirukooma mark change panni erupangala anybody therindhal answer for me

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தேர்வுக்கான ரிசல்ட் தயார் நிலையில் உள்ளது... மேலும் ஓஎம்ஆர் தாளோடு இணைத்து வெளியிடவே கால தாமதம்...

      Delete
  3. 2017 தேர்வர்களின் தகவலுக்கும் கருத்து பறிமாற்றத்திற்கு மட்டும்....

    https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

    ReplyDelete
  4. எதற்கு இந்த ரத்து நடவடிக்கை. உண்மையாக உழைத்தவர்கள்.தண்டிக்க.பட வேண்டுமா.இது என்ன நியதி

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டில் நீதி என்பது இல்லை நண்பர்ரே

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நீதி தற்கொலை!!! ஏழை சமுதாயமே உனக்கு ஏன் அரசு வேலை கனவு . உன்னிடம் இலட்சங்கள் இல்லையே இலட்சியம் ஏதற்காக??? கண் வீழித்து உழைத்தாய் கல்லாய் போனாய். தேர்வர்கள் பாதிக்கப்படக்கூடாது, பணிகள் காலதாமதம், அதனால் மறுதேர்வு..... யார் தேர்வர்கள்??? இலட்ங்கலை வீசியவர்கள் மட்டுமா???கனவோடு வெற்றி பெற்றவர் தேர்வர் இல்லையா??? யார் யார் பலன் பெற யாரை தப்பிக்க் வைக்க இந்த மறு தேர்வு???? இளைஞனே இளைஞியே நேற்று வரை ஆயிரம் ஆயிரம் பேர் கனவுகள் கலைக்கப்பட்டன இன்று ஆயிரம் விரிவுரையாளர்கள் தொலைக்கபட்டுள்ளார்கள். நாளை எழுத இருக்கும் 20 இலட்சம் பேரின் கனவுகள் தொலைக்க்ப்பட உள்ளது. நீதி தேவதையே!!!! கண் வீழிக்க மாட்டாயா???? இனியும் கண்களை கட்டிக்கொள்ளாதே... அப்பாவி ஏழைகளை ஏறெடுத்து பார் உலகமே உம்மை ஆவலாய் பார்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கண் விழித்து படித்தவர்கள் எல்லோறும் இன்று கண் கலங்கி கொண்டு இருக்கிறோம். இது எந்த விதத்தில் ஞாயம். இதை தட்டிக் கெட்பதற்கு ஒரு அரசு அதிகாரிக்கும் தோன்றவில்லையா??? நம் சமுதாயம் என்று ஊழல் அற்று காணப்படும் என்று தெரியுமா !!எப்போது உண்மையான அரசியல்வாதிகள் காணப்படுவாரோ அன்று தான். அனைவரும் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள் இனியும் வாய்மூடி காலதாமதம் செய்யாதீர்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sir or Madam U r absolutely correct. I did not write the poly Exam .But I can feel their pain.Tears come in my eyes because their dream broke out who studied with hard work.

      Delete
    4. நம்மல அநியாயமாக ஏமாற்றி தண்டித்து விட்டார்கள்,நம்மளுக்கு நீதி கிடைக்காதா

      Delete
  7. tet2017க்கும் OMR sheet வெளியிட வேண்டும்.. அதில் நிறைய ஊழல் நடைபெற்றுள்ளது...

    ReplyDelete
    Replies
    1. அட போங்க பாஸ் விட்டா மட்டும் .. அவனுங்க வெயிட்டேஜ்ல கோல்மால் பண்ணி போஸ்டிங் போடா வேண்டிய ஆளுக்கு போட்ருவானுங்க.. அதனால தான வெயிட்டேஜ் ரத்து பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்கறாய்ங்க...

      Delete
    2. Exam Hallil OMR sheet Scan seithu Netil thervu Mudintha Udane veliyidavendum......

      Delete
    3. Exam Hallil OMR sheet Scan seithu Netil thervu Mudintha Udane veliyidavendum......Exam Fees 500 enpathai 1000 enralum Kattividalam Thervu Hallil nam munnadiye scan seiya vendum 1/2 mani neram athikam agum.. OOzhalai Ozhikka 500 rubayum 1/2 mani neramum selavidalame..

      Delete
  8. அட, மானம் கெட்ட TRB யே பாலிடெக்னிக் பரீட்சையை பகுமானமாய் ரத்து செய்து விட்டாயே, உண்மையில் கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்தவனின் நிலைமையை யோசித்து பார்த்தியா..??
    பின் குறிப்பு நான் இந்த தேர்வை எழுத வில்லை.. தண்டிக்கப்படவேண்டியவர்கள் தவறு செய்தவர்கள் மட்டும் தானே தவிர உண்மையாக படித்த தேர்வான ஆசிரியர்கள் அல்ல..

    ReplyDelete
    Replies
    1. அடடே… இவனுங்க இப்படி தான் பா… மூட்டைப்பூச்சிக்காக வீட்டையே கொளுத்துவாங்க… இவங்க அவுட் ஆகப்போறங்கன்னா ஆட்டத்தையே கலைச்சிடுவாங்க பா….

      Delete
  9. If private college and private schools give good salary we can work there. We are all unlucky persons.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Oneweek passed... when the 13000 posting will be announced?

    ReplyDelete
  12. இனியாவது Pg TRB welfare final list வருமா ?????

    ReplyDelete
  13. பாலம் கட்டற மாதிரி ரோடு போடற மாதிரி அரசுப் பணியிடங்களை டெண்டர் ஏல முறையில நிரப்பனா நல்லா இருக்கும்…
    அரசுக்கு வருமானம் இருக்கும்…
    வெளிப்படையான பணி நியமனம் இருக்கும்…
    இருக்கறவங்க வேலையை ”வாங்குவாங்க”!…
    இல்லாதவங்க வேற வேலைய பாப்பாங்க…
    பட்டதாரிகள் யாரும் யாரையும் நம்பி ஏமாறாம சுய தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆகி இன்கம் டேக்ஸ் கட்டுவாங்க…
    நாடு வளம் பெறும்..

    ReplyDelete
    Replies
    1. Nalla viyabara thanthiramalla irukku!
      Panakkaran ellam Panakkaranaga vazhi solluringoooo....
      Arasu palliyil padikka mattum Eazhai vendum...Avarkalukku sollikodukka Panakkaran.... Eppadi solli kodupparkal Eazhai Eazhaiyagave Iruppathu eppadi Enra...Allathu Padithu vasathi(Panakaran)avathu eppadi Enra..

      Namathan Padithum Velai illai enru mattum Terinthal Arasu pallikku Yarume padikka varamattarkal... Pallikalai Mudavendiyathuthan..

      Appurm Eppidi Tendar Viduvathu.... Verum Kattidathukku Padam Edukkava....

      Delete
    2. Balaji Ramasamy nenga solrathu ungaluke conedy ah illa.

      Delete
  14. No justice can except from this cheating government.........

    ReplyDelete
  15. பாஸ் பன்ன நண்பர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டாம் பண்ணலாம்
    .....நண்பர்களே
    ஒரு தேர்வில் பாஸ் பன்னுவது எவ்வளவு கஷ்டம்

    ReplyDelete
    Replies
    1. S ji..lets form a group..நாம் என்ன தவறு செய்தோம்..கடினமாக படித்து நேர்மையாக தேர்வு எழுதியதை தவிர..selected ppl form a group..my mail giri3785@gmail.com..

      Delete
  16. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு..

    நேர்மையான நாங்கள் பாதிக்கா வண்ணம் இந்த அரசு செயல்பட வேண்டும்.. இல்லையெனில் 1000 பேரின் பிணத்தின் மீது தான் மறுதேர்வு நடத்த வேண்டும்..

    நீங்கள் ஜெயித்த தேர்தலை ரத்து செய்துவிட்டு.. மீண்டும் தேர்தல் நடய்தினால் ஜெயிக்க முடியுமா.? அது போலத்தான் இதுவும்..

    ReplyDelete
    Replies
    1. Hard work must be rewarded, I also know the pain of disappointment. Coz not once twice I was rejected by trb first by saying MSc Biochemistry candidates r not eligible to teach science at 10th level.thts hapnd in 2006 then I did BA eng double degree n MA Eng, and passed Pg trb in eng. secondly rejected tht double degree ineligible. When I worked as science teacher in pvt school I made my students to score centum n as English lecturer in polytechnic college I hv given centum results. But the govt needs not hard-working intellectuals but banking idiots. But later I cleared Tnpsc n being a govt employee. But my soul is not satisfied without teaching. I agree with tht the hard workers must get the job. But having heard frm friends forgery omr has been changed. So all the selected candidates omr must be given for forensic test

      Delete
  17. நிச்சயம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்....நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. முதலில் Pass aanvarkal ontru sera vendum nanbare

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  18. Ungalukkum job conform illaye! 1:2 thaane, so neenga ennathaan merit LA vandhalum 1:2 LA TRB edukira mudivu than final, so enime Ravi polambaathe pa!

    ReplyDelete
  19. நீ உண்ணாவரதம் இருந்தாலும், ஒரே கேள்வி 1:1 அ, உனக்கு வேலை தர

    ReplyDelete
    Replies
    1. 1:2 என்றால் cv listல கடைசியாக இருந்தால் பிரச்சனை.. நான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன்

      என் உரிமையைக் காக்க போராடுகிறேன்

      Delete
  20. Unaku வேலை கிடைக்கவில்லை என்றால் அமைதியாக இருங்க....Bro

    ReplyDelete
  21. 200 நபர்களின் மார்க் போலி மற்ற 1800 நபர்களின் மார்க் உண்மைதானே.
    Trb polytechnic Exam ரத்து கண்டிக்கத்தக்கது.தீர்வு வரும் வரை போராடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Illai sir 1000 per thappu panirukanga empty PMR sheet kudukirangà a than problem

      Delete
    2. Ayya... total seats eh 1000 thaan ayya... nalla varuveenga

      Delete
    3. Trb exam conduct panna ella centrelaum invigilator 30 Minutes oru time minimum shade pannirukkarada check pannanum oru rule irukku..so submitting empty omr is impossible

      Delete
  22. நிச்சயம் போராட வேண்டும்... இறுதி வரை.. நம் உயிர் உள்ள வரை போராட வேண்டும்...

    இப்போது விட்டால்.. இவர்கள்.. tnpsc tet pgtrb என அனைத்திலும் மறுதேர்வு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்...

    பிறகு ஒழுங்காய்த் தேர்வு எழுதியவன் மட்டுமே பாதிக்கப்படுவான்...

    பாலிடெக்னிக் விவகாரத்தில் புது application , அந்த 196 பேரும் வரப்போகிறார்கள் தேர்வு எழுத..

    தேர்வு மதிப்பெண் data entryல் முறேகேடு என்றால் மறுதேர்வு ஏன்?
    வேறு முறைகேடு என்றால் trb தரப்பில் யாரையும் கைது செய்யாதது ஏன்??

    கால தாமதம் என்ற காரணம் என்றால்.. பல ஆண்டுகளாக காத்திருக்கும் tet நிலைமை என்ன??..

    மறுதேர்வில் இவர்கள் பிரச்சனை கிளப்பவே மாட்டார்களா??? அப்போது தாமதம் ஆகாதா??

    எங்களுக்கு மறுயேர்வு என்றால்.. நீங்கள் மறுயேர்தலை சந்தித்து வென்று காட்டுங்கள்.. TRB chairman மறுபடியும் IAS exam எழுதி பாஸ் செய்து காட்டவும்...

    ReplyDelete
  23. சரியாக சொன்னிங்க..... bro

    ReplyDelete
  24. 2013 pass analum velai kudukala , eppo poly pattichu pass panalum re exam , umaiyave govt Posting Iruka illaiya umaiya sollita Naga kanumulithu kastapatu patikama achu irupom , ithuvarum athu varum enga class polama vedamnu yosichu daily tension iruku , epatha velaiku pova ellorum pesara mathiri panite god ventikam

    ReplyDelete
    Replies
    1. Crct mam.. last time.. naama yrs kanakula padichi ezhudhuna.. ippo cancel nu solli.. last time konjama padichitu vandhavangaluku nalla vaaipu koduthu iruku.. trb and govt..

      They hv to publish revised cv.. otherwise we hv to protest.. this our right we gained..

      We cant be sure whether the 1058 candidates now selected r gng to select in the upcoming exam.. what if we loose by 1 or 2 marks.?? Then we hv to feel for lifelong.. it is better to die to get this revised cv

      Delete
    2. Siva lets us form a group..i support u..mail me at giri3785@gmail.com

      Delete
  25. உண்மையாக படித்து தேர்வு எழுதிய 1000க்கு மேற்பட்ட தேர்வர்கள் இங்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். என்ற உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் உண்மையான கனவுகள் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரிகளை தண்டிக்க நிறைய நாட்கள் ஆகும் அல்லது தண்டிக்காமலும் போகலாம்) ஆனால் ஒரு A4 தாளில் 1000க்கு மேற்பட்டவர்களுக்கு தண்டனையை தேர்வு வாரியம் வழங்கிவிட்டது... இங்கு கோர்ட்டும் இல்லை வக்கீலும் இல்லை வாதாடவும் இல்லை வாய்தா வாங்கவும் இல்லை ஆனால் தீர்ப்பு மட்டும் 1000க்கு மேற்ப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனமான உன்மை... வாழ்க ஜனநாயகம் வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete
    Replies
    1. நிதர்சனமான உண்மை.

      Delete
  26. சும்மா 1000 பேர் னு சொல்லாதிங்க, யாரும் போராட வர மாட்டாங்க, எல்லோரும் engineering candidates ,நீங்க இருவர் மட்டுமே போராட வேண்டும், உங்க மேல் fir போட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா வருவாங்க.. சொல்லப் போனா engineering தான் பாஸ் பண்றது கஷ்டம்.. அவங்க தான் முதலில் நிற்க வேண்டும்

      Delete
    2. Ungala maathiri aalungalaala thaan... NEET anitha.. Goondas act la ulla pona poraaligal... uruvaaguraanga...

      Idhuve neenga pass panna exam cancel aana.. muruganuku kaavadi eduka kelambiduveengala.. epdiyum poraada thaane varuveenga..

      Aduthavan life matter ungaluku ellam nakkal ah poiduchu..

      Delete
  27. Polytechnic ஆல எல்லா exam ம் waiting la இருக்கு,இப்போ தான் எல்லா ,proceed பண்ண போராங்க, நீங்க போராடினால் கைது செய்யப்படுவீர்கள்

    ReplyDelete
    Replies
    1. இங்க பாருய்யா... road ல போகும் போது ஒருத்தன் முன்னாடி block பண்ணா.. அவன ஏத்தி கொன்னுட்டு போகலாம் னு சொல்வீங்க போல...

      Delete
    2. Mr. Muniyappan பிற்காலத்தில் இந்த பிரச்சனை மற்ற Trb (Tet, pg trb, spl teachers etc) தேர்வுகளுக்கும் வரலாம்..அதற்கும் சேர்த்துதான் தீர்வு கேட்கிறோம்

      Delete
  28. எல்லாம் அரசியல் . இப்போ எல்லாம் படுசவங்கள தான் ஈசியாக எமதுரங்க . 8 பேர் கைது . பணம் கொடுத்து இப்படி பண்ண அந்த படுச்ச engineers arrest pannanum.

    ReplyDelete
  29. Trb polytechnic la select aanavanga unga contacta share pannuga..mob number share panna mudilana temporary ah oru mail id create panni share pannuga..once we form a group then we can discuss about this..நம்ம உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் ..இது யாருக்கும் எதிராக அல்ல..

    ReplyDelete
    Replies
    1. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/GmaFd7GVaWh65DHDmns0LG

      Bro join this grp

      Also genuine guys organising grp in telegram app, so that we can be in touch with all 1000 people

      Delete
  30. Polytech genuine guys.. join this telegram app group

    Install telegram and join this grp


    https://t.me/joinchat/AAAAAFKeCE5VYEwwJF99JA

    ReplyDelete
  31. Hard work must be rewarded, I also know the pain of disappointment. Coz not once twice I was rejected by trb first by saying MSc Biochemistry candidates r not eligible to teach science at 10th level.thts hapnd in 2006 then I did BA eng double degree n MA Eng, and passed Pg trb in eng. secondly rejected tht double degree ineligible. When I worked as science teacher in pvt school I made my students to score centum n as English lecturer in polytechnic college I hv given centum results. But the govt needs not hard-working intellectuals but banking idiots. But later I cleared Tnpsc n being a govt employee. But my soul is not satisfied without teaching. I agree with tht the hard workers must get the job. But having heard frm friends forgery omr has been changed. So all the selected candidates omr must be given for forensic test

    ReplyDelete
  32. Hard work must be rewarded, I also know the pain of disappointment. Coz not once twice I was rejected by trb first by saying MSc Biochemistry candidates r not eligible to teach science at 10th level.thts hapnd in 2006 then I did BA eng double degree n MA Eng, and passed Pg trb in eng. secondly rejected tht double degree ineligible. When I worked as science teacher in pvt school I made my students to score centum n as English lecturer in polytechnic college I hv given centum results. But the govt needs not hard-working intellectuals but banking idiots. But later I cleared Tnpsc n being a govt employee. But my soul is not satisfied without teaching. I agree with tht the hard workers must get the job. But having heard frm friends forgery omr has been changed. So all the selected candidates omr must be given for forensic test

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி