10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2018

10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 2017-18-ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற்றது.
இன்று எழுதிய மொழிப்பாடத்தேர்வின் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகத் தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வில் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் கேள்விகள் வழக்கமாகப் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஆனால், இந்தாண்டு அந்த கேள்விப் பட்டியலில் இல்லாது, பாடத்துக்குள் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் விடையளிக்க சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்."

24 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தமிழ் பாடம் வினா எடுத்தவர் தனது புலமையை வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்களைப் பற்றி யோசித்ததாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  3. book back la irukura questions mattume kettu education system kuppaia irukku, oru question ulla irundhu kettalum mukkuranunga,

    ReplyDelete
  4. Ennoda paiyan ella partum attend pannitaen but 8 mark questionla mudiyurai ealutha time illaiyam evvaloo mark kuraipanga plz any body say

    ReplyDelete
    Replies
    1. discuss everything after exams, let him study for his next exam.

      Delete
    2. Hands off to question paper team

      Delete
  5. Book ulla irunthu kettalum ezhutha theriyatha students ethuku exam ezhutha num, silabus virunthu thane kekka ranga out of silabus virunthu keka illaiye

    ReplyDelete
  6. படிப்பவர்க்கு எளிமை
    படிக்காதவர்க்கு கடினம்

    ReplyDelete
  7. Pg welfare list ethirpaarkkira candidate iruntha 9655255806 whats app numberkku message pannunka 26.03.2018 Antru trb office sentru lista vida solluvom

    50 candidatesthaan groupla irukkirom

    ReplyDelete
  8. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை இவ்வினாத்தாள் தடுக்கும் அதுமட்டுமல்லாமல் சராசரியாக படிக்கும் மாணவர்களின் தேர்ச்சியைக் கூட இது பாதிக்கும்...வினாத்தாளை சிறப்பாக வடிவமைத்தவர் சற்றே மாணவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டிருக்கலாம்....

    ReplyDelete
  9. those who are getting more than 470 in sslc are struggling to get 700 or 800 in hsc, whats the need of giving full marks in sslc??

    ReplyDelete
  10. வினாக்கள் கடினமானால் தான்
    ஆழ்ந்த படிப்பு ஏற்படும்..

    ReplyDelete
  11. திரு ராஜா DPI அவர்கள் 2017 டெட் தேர்வர்களை குழப்பும் விதமாக குறிப்பிட்ட வெய்டேஜ் மதிப்பெண்ணை சொல்லி இவர்களுக்குதான் கிடைக்கும் மற்றவர்கு கிடைக்காது என பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
    ஆங்கிலத்தில் 76 மார்க் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்
    அவருக்கு ஒரு கேள்வி
    இவ்வளவுதான் காலி பணியிடம் என சொல்லாமல் இதுதான் கட்டாப் என சொல்வது யாரை ஏமாற்ற?
    சென்னை, திருவள்ளுர், கருர் ஆகிய பல மாவட்டங்களில் ஆங்கிலத்தில் முதல் மார்கே 76 க்கு கீழே இருக்கும் போது 76 என எப்படி வரும்.

    செலக்சன் லிஸ்டே ரெடியாக இருக்கும் போது இப்போ ஏன் 2013 மீண்டும் கூப்பிடுரிங்க.

    கடைசியில 2013 2017 என எல்லோரையும் முட்டாளாக்காதிங்க

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012.2013.2014ஆம் ஆண்டுதேர்ச்சிபெற்று 4 1/2 ஆண்டு காத்திருப்போரும் நியமிக்கப்படபோவதும் இல்லை.2017 ல்தேர்ச்சி பெற்று 10 மாதம் காத்திருபோரும் நியமிக்கபடபோவதில்லை.தற்போதய காலிப்பணிடங்களை மனதில் கொண்டு பணிநியமனங்கள் நடந்து விடக்கூடாது என நினைத்து விழுந்து விழுந்து படிக்கும் 2018 2019 தேர்வர்களின் ஆசையும் நிறைவேரப்போவதில்லை.ஆக பட்டதாரிபணியிட நியமனம் ஓர் கன்னித்தீவு மர்மம்.இது இன்னும் எத்தனை சூப்ரீம் கோர்ட் பெஞ்சை சந்திக்க காத்திருக்கிறதோ...

      Delete
  12. வித்தது போக நமக்கு கொஞ்சம் தருவார்கள் டோண்ட் வொரி .... be happy..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி