10th Public Exam March 2018 - Tamil Paper 1 - Answer Key - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2018

10th Public Exam March 2018 - Tamil Paper 1 - Answer Key

8 comments:

  1. please stop posting answers for the school exams on the very first day, many parents will compare the answers with their kids and force them to do more beyond their limits, kindly avoid this things until the exams got over, teachers will get the answers somewhere from their whatsapp group.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Pg welfare list ethirpaarkkira candidate iruntha 9655255806 whats app numberkku message pannunka 26.03.2018 Antru trb office sentru lista vida solluvom

    50 candidatesthaan groupla irukkirom

    ReplyDelete
  3. திரு ராஜா DPI அவர்கள் 2017 டெட் தேர்வர்களை குழப்பும் விதமாக குறிப்பிட்ட வெய்டேஜ் மதிப்பெண்ணை சொல்லி இவர்களுக்குதான் கிடைக்கும் மற்றவர்கு கிடைக்காது என பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
    ஆங்கிலத்தில் 76 மார்க் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்
    அவருக்கு ஒரு கேள்வி
    இவ்வளவுதான் காலி பணியிடம் என சொல்லாமல் இதுதான் கட்டாப் என சொல்வது யாரை ஏமாற்ற?
    சென்னை, திருவள்ளுர், கருர் ஆகிய பல மாவட்டங்களில் ஆங்கிலத்தில் முதல் மார்கே 76 க்கு கீழே இருக்கும் போது 76 என எப்படி வரும்.

    செலக்சன் லிஸ்டே ரெடியாக இருக்கும் போது இப்போ ஏன் 2013 மீண்டும் கூப்பிடுரிங்க.

    கடைசியில 2013 2017 என எல்லோரையும் முட்டாளாக்காதிங்க

    ReplyDelete
  4. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012.2013.2014ஆம் ஆண்டுதேர்ச்சிபெற்று 4 1/2 ஆண்டு காத்திருப்போரும் நியமிக்கப்படபோவதும் இல்லை.2017 ல்தேர்ச்சி பெற்று 10 மாதம் காத்திருபோரும் நியமிக்கபடபோவதில்லை.தற்போதய காலிப்பணிடங்களை மனதில் கொண்டு பணிநியமனங்கள் நடந்து விடக்கூடாது என நினைத்து விழுந்து விழுந்து படிக்கும் 2018 2019 தேர்வர்களின் ஆசையும் நிறைவேரப்போவதில்லை.ஆக பட்டதாரிபணியிட நியமனம் ஓர் கன்னித்தீவு மர்மம்.இது இன்னும் எத்தனை சூப்ரீம் கோர்ட் பெஞ்சை சந்திக்க காத்திருக்கிறதோ...

    ReplyDelete
    Replies
    1. case poda poda yarukkum velai illamale poidum, athuvum illama ipo govt schools la strength koranjutte varuthu, so ipo recruit pannalum innum 10 or 15 years kalichu neraya teachers excess ah irupanga, and govt ku ithunala loss than agum, athanala kooda recruit pannama iluthu adikalam,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி