1500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2018

1500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி!!

7 comments:

  1. அப்படினா பட்டதாரிஆசிரியர் காலிப்பணியிடம் இன்னும் அதிகமாகும்…Good...

    ReplyDelete
    Replies
    1. அது அதிகமாகும் இவன் போஸ்டிங் போடனுமே அதை தவிர இவன் மற்ற வேலையத்தான் பாக்குறானுங்க.எங்க போடாப்போறான்.

      Delete

  2. வெல்க தமிழ்!March 14, 2018 at 1:56 PM
    அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வணக்கம். உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு சம்பந்தமான வழக்கு முடிவுற்று ஓராண்டுகளுக்கு மேல் ஆயிற்று, நமது ஆசிரிய நண்பர்கள் சிலர் மறுசீராய்வு மனு செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதற்கிடையில் நாம் 30 முறைக்கு மேல் கல்வித்துறை அமைச்சர் அவர்ளையும், செயலர், துணைமுதல்வர், முதல்வர் அவர்களையும் சந்தித்து தகுதிகாண் (WEIGHTAGE) முறையை மாற்றக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கக்கோரியும் சந்தித்து மனு அளித்தோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் நம்மிடம் நேரிலும், ஊடகங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதுகுறித்த செயல்பாடுகள் எதுவும் தெரியவில்லை. இன்னும் அமைச்சரின் வார்த்தையின் மீது நமக்கு நம்பிக்கை இருந்தாலும், பல ஆசிரியர்கள் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். எனவே நம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கூடி விவாதித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு Curiyasity petition அளித்து நமது வழக்கை வேறோரு அமர்வுக்கு (BENCH) கொண்டு வந்து மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களின் ஆதரவு மட்டுமே ...! எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் உங்கள் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு உங்கள் மேலான ஆலோசனைகளையும், ஆதரவையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். சாவின் விளிம்பு என்பார்கள், 2013 ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய அந்நிலையில்தான் உள்ளனர். எனவே நமது இறுதியான உறுதியான முயற்சிக்கு உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மிக்க நன்றி.....!


    இப்படிக்கு,
    மு.இராஜபாண்டி,
    அருப்புக்கோட்டை.

    ReplyDelete
  3. இதன் மூலமாக வரும் தேர்வுகளை நீங்கள் எழுதவில்லை என்றால் அங்கு இருக்கும் சிலருக்கு போட்டியாளர்கள் குறைவார்கள் என்று நினைக்கிறார்கள் இதற்கு உடன்படாதீர்கள் வரும் எல்லா தேர்வுக்களையும் மறக்காமல் எழுதுங்கள் all the best

    ReplyDelete
  4. இப்படியே மாத்தி மாத்தி கேஸ் போட்டு குட்டிச்சுவர் ஆக்கிடுவானுங்க எவனுக்கும் வேலை கிடைக்கபோவதில்லை த்தூதூ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி