பிளஸ் 1 வணிகவியல் தேர்வில் எளிதான வினாக்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2018

பிளஸ் 1 வணிகவியல் தேர்வில் எளிதான வினாக்கள்

பிளஸ் 1 வணிகவியல் பொதுத்தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 1 பொதுத் தேர்வில் கலைப்பிரிவு மாணவர்களுக்கு பிரதான தேர்வுகளில் முதலாவதாக வணிகவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தேர்வெழுதிய மாணவர்கள் கூறும்போது,"மொழிப்பாடங்களுக்குப் பிறகு வணிகவியல் பாடம்தான் எப்போதும் எளிதாக இருக்கும்.

 நாங்கள் எதிர்பார்த்ததுபோன்றே பொதுத்தேர்விலும் வணிகவியல் வினாத்தாள் எளிதாகவே இருந்தது. குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடத்திலிருந்தே இடம்பெற்றிருந்ததால் உடனடியாக பதிலளிக்க முடிந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில் அனைத்துப் பாடங்களிலிருந்தும் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் வணிகவியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி